March 4, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home ராசிபலன்

இன்றைய ராசிபலன் – ஜூலை 04, 2025 (வெள்ளிக்கிழமை)

by Divya
July 4, 2025
in ராசிபலன்
A A
0
இன்றைய ராசிபலன் – ஜூலை 04, 2025 (வெள்ளிக்கிழமை)
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

ஜூலை 04, 2025, வெள்ளிக்கிழமைக்கான ராசிபலன்கள்.
உங்கள் நாள் எப்படி இருக்கப் போகிறது? மேஷம் முதல் மீனம் வரை ராசிபலன்கள் மற்றும் இன்று உங்களுக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டங்களை அறிந்து கொள்ளுங்கள்.

மேலும், இன்றைய நாளுக்கான உங்கள் அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறங்கள் மற்றும் வழி பட வேண்டிய தெய்வம் இப்போது அறிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி நேயர்களே!

தொழிலில் சிறந்த லாபத்தை எதிர்பார்க்கலாம்.
புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வியாபாரத்தில் வெற்றியை காண்பீர்கள்
வேலை செய்யும் இடத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும்
துணையுடன் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும்
ஆரோக்கியம் மேம்படும்
மாணவர்கள் பாடத்தில் கவனத்தை செலுத்தி ஆசிரியர்களிடம் நன் மதிப்பை பெறுவார்கள்
பெற்றவர்கள் மீது உங்களுடைய கவனத்தை அக்கறையும் காட்டுங்கள்
மொதத்தில் மகிழ்ச்சியான நாள்.

  • அதிர்ஷ்ட எண் : 9
  • அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு.
  • வழி பட வேண்டிய தெய்வம் : முருகன் வழிபாடு இன்றைய நாளை சிறப்பானதாக்கும்.
  • அஸ்வினி : மதிப்பு உயரும்
  • பரணி : மகிழ்ச்சி கூடும்.
  • கிருத்திகை : புதிய முயற்சி வெற்றி தரும்.

ரிஷப ராசி நேயர்களே!

இன்றைய பொழுது உங்களுக்கு ஓரளவு திருப்தி தரும் நாளாக அமையும்
உங்கள் முயற்சி வீண் போகாது.
உங்கள் தொழிலில் உங்கள் முயற்சியை தொடர்ந்து செய்யுங்கள்.
இதன் மூலம் நல்ல லாபத்தை எதிர்பார்க்கலாம்.
உடன் பணிபுரியோரிடம் நிம்மதியான சூழ்நிலை உருவாகும்.
துணை உங்களை புரிந்து கொள்வார்கள்.
நீதி நிலைமை நல்ல முறையில் இருக்கும்.
மாணவர்கள் தங்கள் படிப்பில் கவனத்தை மேற்கொள்ள வேண்டும்
கொடுக்கல் வாங்கலில் திருப்தியை தரும்.
உறவுகள் உதவிக்கரம் நீட்டுவார்கள்.

  • அதிர்ஷ்ட எண் : 3
  • அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
  • வழி பட வேண்டிய தெய்வம் : பெருமாள் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்
  • கிருத்திகை : மகிழ்ச்சி
  • ரோகிணி : ஆதாயம் தருநாள்
  • மிருகசீரிஷம் : முயற்சி பலன் கிடைக்கும் நாள்

மிதுன ராசி நேயர்களே!

இன்று ஒரு அளவு எல்லாவற்றையும் சமாளிக்கும் திறனை பெறுவீர்கள்.
மனவலிமையை இழக்காதீர்கள் நம்பிக்கையுடன் செயல்படும்போது வெற்றி நிச்சயம் உங்களுக்கு கொடுக்கும்.
இன்று துணையுடன் அனுசரித்து நடக்கும்.
வரவிற்கும் செலவிற்கும் சமமாய் உணர்வீர்கள்.
ஆரோக்கியம் மேம்படும்.
மாணவர்கள் சற்று படிப்பில் தடுமாற்றத்தை உணர்வீர்கள்.
வெளிநாட்டு முயற்சிகள் ஒரு இரு நாட்களில் பலனை தரும்.

  • அதிர்ஷ்ட எண் : 1
  • அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
  • வழிபட வேண்டிய தெய்வம் : இன்று பெருமாள் வழிபாடு இந்த நாளை சிறப்பாகும்
  • மிருகசீரிஷம் : சிந்தித்து செயல்படுவது சிறப்பை தரும்
  • திருவாதிரை : மன வலிமை கூடும்
  • புனர்பூசம் : ஆதாயம்.

கடக ராசி நேயர்களே!

இன்று சிறப்பான நாளாக அமையப்போகிறது
வேலை செய்யும் இடத்தில் மன நிறைவையும் சக ஊழியர்களிடம் பாராட்டுகளையும் பெறுவீர்கள்
என்று எல்லா வேலைகளையும் திட்டமிட்டே செயல்படுவீர்கள்
காதல் கைகூடும்
பணம் திருப்தியை தரும்
மாணவர்கள் படிப்பில் கவனத்தை செலுத்துவார்கள்
ஆரோக்கியம் மேம்படும்
தூர பயணங்கள் நன்மையை தரும்
இன்று அலைச்சலாக இருந்தாலும் வேலை சிறப்பாக முடியும்.

  • அதிர்ஷ்ட எண் : 2
  • அதிர்ஷ்ட நிறம் : ரோஸ்
  • வழி பட வேண்டிய தெய்வம் : இன்று துர்க்கை வழிபாடு இந்த நாளை சிறப்பாகும்.
  • புனர்பூசம் : நம்பிக்கை
  • பூசம் : உத்வேகம்
  • ஆயில்யம் : காரிய வெற்றி

சிம்ம ராசி நேயர்களே!

இன்று உங்களுக்கு எல்லாம் நன்மையை தரும் நாளாக அமையும்.
நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் முடிப்பீர்கள்.
மன வலிமையும் தன்னம்பிக்கையும் கூடும்
வேலை இடத்தில் பணியின் காரணமாக சக ஊழியர்களிடம் பொறுமையுடன் கையாளுவீர்கள்
நன் மதிப்பு கூடும் கௌரவம் ஏற்படும்.
தூரப் பயணங்கள் நன்மை தரும்
மாணவர்கள் படிப்பில் கவனத்தை செலுத்துவார்கள்.
பெற்றோர் மீது கவனத்தை செலுத்துவார்கள்
துணையுடன் மகிழ்ச்சியை உணர்வீர்கள்
பண வரவு திருப்தியை தரும்.
ஆரோக்கியம் மேம்படும்.
புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வியாபாரத்தில் லாபத்தை பெறுவீர்கள்.

  • அதிர்ஷ்ட எண் : 9
  • அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
  • வழிபட வேண்டிய தெய்வம் : இன்று சூரிய வழிபாடு இந்த நாளை சிறப்பாகும்
  • மகம் : காரிய வெற்றி
  • பூரம் : மகிழ்ச்சியான நாள்
  • உத்திரம் : பண வரவு அதிகரிக்கும்

கன்னி ராசி நேயர்களே!

இன்றைய நாள் ஓரளவு சிறப்பான நாளாக அமையும்.
எல்லா விஷயங்களையும் பொறுமையும் நிதானத்தையும் கடைபிடிக்க வேண்டும்
சிந்தித்து செயலாற்றுவது இந்த நாளை சிறப்பாக்கும்.
வேலை செய்யும் இடத்தில் கவனம் தேவை சக ஊழியர்கள் நீங்கள் எப்பொழுது மாட்டுவீர்கள் என்று எதிர்பார்த்து காத்திருப்பர்
உங்கள் துணையுடன் தேவையில்லாத வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது
இன்று நாள் முழுவதும் பணவரவில் ஓரளவு திருப்தியை காணப்படும்
கொடுக்கல் வாங்கல் இன்று தவிர்க்க வேண்டும்
மாணவர்கள் படிப்பில் கவனத்தை செலுத்துவது நல்லது

  • அதிர்ஷ்ட எண் : 5
  • அதிர்ஷ்ட நிறம் : ஊதா
  • வழி பட வேண்டிய தெய்வம் : இன்று மகாலட்சுமி வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.
  • உத்திரம் : கவனம் தேவை
  • ஹஸ்தம் : பொறுமையை கடைபிடிக்கவும்
  • சித்திரை : சிந்தித்து செயல்படுவும்.

துலாம் ராசி நேயர்களே!

இன்றைய நாள் உங்களுக்கு சுமாரான நாளாக இருக்கப் போகிறது
பணிகளில் அதிக கெடுபிடிகளை காணலாம்
உங்கள் துணைவியுடன் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவர்கள் புரிதல் குறைவாகவே இருக்கும்.
பண வரவுகளில் நீங்கள் எதிர்பார்த்ததை விட இன்றைய நாள் சிறப்பானதாக இருக்கும்
சற்று கவனமாக இருக்க வேண்டிய நாள்
மாணவர்கள் படிப்பில் அக்கறை காட்டுவார்கள்.
வெளிநாடுகளில் இருந்து முதலீடுகளை பெறுவீர்கள்
வெளிநாட்டு வாய்ப்புகள் கிடைக்கும்
மேலதிகாரிகளிடம் பகைக்க வேண்டாம் பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது.

.

  • அதிர்ஷ்ட எண் : 7
  • அதிர்ஷ்ட நிறம் : ஊதா
  • வழி பட வேண்டிய தெய்வம் : மகாலட்சுமி வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.
  • சித்திரை : முயற்சி
  • சுவாதி : நம்பிக்கை
  • விசாகம் : ஆதாயம்

விருச்சிக ராசி நேயர்களே!

இன்றைய நாளை பொறுமையாக கடத்துவது நன்மையை பயக்கும்
எதிலும் கவனம் உடன் செயல்பட வேண்டும்.
உங்கள் தொழில் முதலீட்டை நிதானமாக யோசித்து செயல்பட்டால் வெற்றி அடையலாம்.
பணியிடங்களில் பொறுமையையும் அமைதியும் கடைபிடிப்பது இன்றைய நாளை நிம்மதியுடன் செயல்பட வைக்கும்
உங்கள் துணையுடன் புரிதல் ஏற்படும்
பல விஷயங்கள் திருப்தியை தரும்
உங்கள் திறமையை காட்டி வியாபாரத்தில் அடுத்த கட்டத்திற்கு நகர்வீர்கள்
மாணவர்கள் கவனமுடன் படிக்க வேண்டிய நாள்

.

  • அதிர்ஷ்ட எண் : 4
  • அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
  • வழி பட வேண்டிய தெய்வம் : முருகர் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாக்கும்
  • விசாகம் : நன்மையான நாள்
  • அனுஷம் : முயற்சி வெற்றி தரும்
  • கேட்டை : சிந்தித்து செயல்பட வேண்டும்

தனுசு ராசி நேயர்களே!

இன்று உங்கள் முயற்சிக்கு தக்க பலன் கிடைக்கும் நாள் வெற்றிகளை கொடுப்பீர்கள்
பல விஷயம் திருப்திகரமாக இருக்கும்
உங்கள் துணை உங்களுடன் அனுசரித்து செல்வார்
ஆரோக்கியம் மேம்படும்
மாணவர்கள் படைப்பில் கவனத்தை செலுத்துவார்
மொத்தத்தில் இந்த நாள் இனிமையான நாளாக அமையும்
உங்களுடன் சக ஊழியர்களுடன் நன்மதிப்பும் கௌரவமும் உண்டாகும்
வியாபாரத்தில் லாபம் ஏற்படும் ஆரோக்கியம் மேம்படும்

  • அதிர்ஷ்ட எண் : 3
  • அதிர்ஷ்ட நிறம் : ரோஸ்.
  • வழி பட வேண்டிய தெய்வம் : சிவன் பெருமான் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.
  • மூலம் : நிம்மதி
  • பூராடம் : ஆதாயம்
  • உத்திராடம் : மகிழ்ச்சியான நாள்

மகர ராசி நேயர்களே!

இன்றைய நாளை கவனம் போக்கவும்.
மன வலிமையுடனும் கடக்கும் நாளாக அமையும்.
பணியிடத்தில் உங்களுக்கு ஓரளவு ஆதரவுகள் ஏற்படும்
மன அமைதிக்காக இன்று தியானம் மேற்கொள்வது நல்லது
நிதி நிலைமையில் கவனம் தேவை.
வரவு செலவுகள் கவனம் தேவை
வியாபாரத்தில் சிறு சிறு தொடர்கள் வந்து லாபத்தை ஈட்டுவீர்கள்
ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டிய நாள்
துணை புரிந்துணர்வு குறைவாகவே இருக்கும்
வெளியூர் பயணங்கள் திருப்தி தராது

  • அதிர்ஷ்ட எண் : 9
  • அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
  • வழி பட வேண்டிய தெய்வம் : துர்க்கை வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்
  • உத்திராடம் : பொறுமை அவசியம்
  • திருவோணம் : ஓரளவு திருப்தி.
  • அவிட்டம் : குறைவான ஆதாயத்தை பெறுவீர்கள்.

கும்ப ராசி நேயர்களே!

இன்று முக்கிய முடிவுகளை எடுக்க திணறுவீர்கள்.
இன்று சற்று கடினமான நாளாக அமையும்.
பணியிடத்தில் கவனம் தேவை சக ஊழியர்கள் நீங்கள் எப்பொழுது மாட்டுவீர்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
அமைதியும் பொறுமையும் கடைபிடிப்பது இந்த நாளை மன நிம்மதியுடன் கடக்க உதவும்.
பல விஷயத்தில் கவனம் தேவை.
ஆரோக்கியத்திலும் கவனம் தேவை.
மாணவர்கள் சற்று படிப்பில் கவன குறைவை உணர்வீர்கள்
வெளியூர் பயணம் ஆதாயம் பெறும்
தூரத்து உறவினர்களிடமிருந்து நல்ல செய்தி ஒன்று வரும்

  • அதிர்ஷ்ட எண் : 1
  • அதிர்ஷ்ட நிறம் : மெரூன்
  • வழி பட வேண்டிய தெய்வம் : அர்த்தநாரீஸ்வரர் வழிபாடு இந்த நாளை சிறப்பாக ஆக்கும்
  • அவிட்டம் : அலைச்சல்
  • சதயம் : ஞானம் மேற்கொள்வது நல்லது
  • பூரட்டாதி : முயற்சி

மீன ராசி நேயர்களே!

இன்றைய நாள் உங்களை தன்னம்பிக்கையை சோதிக்கும் நாளாக அமையும் கடைசியில் வெற்றி பெறுவீர்கள்
உங்கள் மேல் அதிகாரி உங்களை பாராட்டுவார்.
துணையுடன் நல்ல புரிதல் உணர்வு ஏற்படும்.
பல விஷயத்தில் ஏழு வரிகள் குறைந்து நிதி நிலைமை சீர்படும்
மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.
வெளிநாட்டு வேலைக்கு முயற்சிப்பவர்கள் நன்மை அடைவார்கள்
இன்று கடின உழைப்பினால் முன்னேற்றமான சூழ்நிலை பெறலாம்
வியாபாரத்தில் நல்ல லாபகரமான சூழ்நிலையும் உணர்வீர்கள்

  • அதிர்ஷ்ட எண் : 7
  • அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்.
  • வழி பட வேண்டிய தெய்வம் : அம்பிகை வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்
  • பூரட்டாதி : மனவலிமை கூடும்.
  • உத்திரட்டாதி : இட காரியத்தில் வெற்றி.
  • ரேவதி : முயற்சி வீண் போகாது.

Tags: Astrologyrasipalanrasipalan in tamilToday Rasi Palanஇன்றைய ராசிபலன்
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

TVK செயற்குழு கூட்டம் : தேர்தல் பணிகள், சுற்றுப்பயணம், கூட்டணி குறித்து முக்கிய முடிவுகள் எதிர்பார்ப்பு !

Next Post

காவல் அத்துமீறலில் சாதி ஆதிக்க மனநிலையா ? – தரவுகள் சொல்லும் அச்சுறுத்தும் உண்மை !

Related Posts

இன்றைய ராசிபலன் – டிசம்பர் 17, 2025 (புதன்கிழமை)
ராசிபலன்

இன்றைய ராசிபலன் – டிசம்பர் 17, 2025 (புதன்கிழமை)

December 17, 2025
இன்றைய ராசிபலன் – டிசம்பர் 16, 2025 (செவ்வாய்க்கிழமை)
ராசிபலன்

இன்றைய ராசிபலன் – டிசம்பர் 16, 2025 (செவ்வாய்க்கிழமை)

December 16, 2025
இன்றைய ராசிபலன் – டிசம்பர் 11, 2025 (வியாழக்கிழமை)
ராசிபலன்

இன்றைய ராசிபலன் – டிசம்பர் 11, 2025 (வியாழக்கிழமை)

December 11, 2025
இன்றைய ராசிபலன் – டிசம்பர் 10, 2025 (புதன்கிழமை)
ராசிபலன்

இன்றைய ராசிபலன் – டிசம்பர் 10, 2025 (புதன்கிழமை)

December 10, 2025
Next Post
காவல் அத்துமீறலில் சாதி ஆதிக்க மனநிலையா ? – தரவுகள் சொல்லும் அச்சுறுத்தும் உண்மை !

காவல் அத்துமீறலில் சாதி ஆதிக்க மனநிலையா ? – தரவுகள் சொல்லும் அச்சுறுத்தும் உண்மை !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
பூம்புகார் கடலில் தொல்லியல் துறையினர் பண்டைய தமிழர்களின் வரலாறு குறித்து ஆய்வு

பூம்புகார் கடலில் தொல்லியல் துறையினர் பண்டைய தமிழர்களின் வரலாறு குறித்து ஆய்வு

September 26, 2025
கொடைக்கானல் மரங்கள் கடத்தல்: வனச்சரக அலுவலர் உள்ளிட்ட 4 பேர் சஸ்பெண்ட்

கொடைக்கானல் மரங்கள் கடத்தல்: வனச்சரக அலுவலர் உள்ளிட்ட 4 பேர் சஸ்பெண்ட்

December 12, 2025
பைரவர் உபாசனை

பைரவர் உபாசனை

October 3, 2025
மயிலாடுதுறை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்க நிலையில் இருப்பதாகவும் விவசாயிகள் வேதனை

மயிலாடுதுறை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்க நிலையில் இருப்பதாகவும் விவசாயிகள் வேதனை

March 3, 2026

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் சட்டவிரோதமாக ஜவுளி பூங்கா அமைப்பதா?மன்னார்குடி P.R.பாண்டியன் கண்டனம்

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் சட்டவிரோதமாக ஜவுளி பூங்கா அமைப்பதா?மன்னார்குடி P.R.பாண்டியன் கண்டனம்

0
திருப்பத்தூர் மாடப்பள்ளி ஊராட்சியில் பல்வேறு நிதிகளில் மக்களின் பயன்பாட்டிற்காக முடிவுற்றப்பட்ட பணி

திருப்பத்தூர் மாடப்பள்ளி ஊராட்சியில் பல்வேறு நிதிகளில் மக்களின் பயன்பாட்டிற்காக முடிவுற்றப்பட்ட பணி

0
விக்கிரவாண்டி அருள்மிகு ஸ்ரீதென்திருகாளத்தீஸ்வரர் ஆலயத்தில் ஏழுசெம்பொன் கிராமத்தைச்சேர்ந்த சிவபக்தகள் பாதயாத்திரை

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.