May 3, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

போர் பதற்றம் காரணமாக சென்னையிலிருந்து செல்லக்கூடிய 11 விமான சேவைகள் ரத்து!

by Divya
June 24, 2025
in News
A A
0
போர் பதற்றம் காரணமாக சென்னையிலிருந்து செல்லக்கூடிய 11 விமான சேவைகள் ரத்து!
0
SHARES
3
VIEWS
Share on FacebookTwitter

இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர் நிலவரம் தீவிரமடைந்துள்ளதையடுத்து, மத்திய கிழக்கு மற்றும் மேற்காசிய நாடுகளுக்கு சென்னையிலிருந்து இயக்கப்பட உள்ள 11 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அணு ஆயுதங்கள் தயாரிப்பில் ஈரான் ஈடுபடுவதாகக் கூறி, கடந்த 13ஆம் தேதி இஸ்ரேல் விமானப்படை ஈரானின் தளங்களை தாக்கியது. இதற்குப் பதிலளிக்க ஈரானும் தாக்குதலில் ஈடுபட்டது. பின்னர், அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவாக களமிறங்கி, ஈரானின் அணு சக்தி மையங்களை தாக்கியது. இதன் விளைவாக, ஈரானும் அமெரிக்க படைத்தளங்கள் மீது தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளது.

இந்த போர் சூழ்நிலையில், மத்திய கிழக்கு நாடுகள் வான்வழி தடங்களை மூடியுள்ளன. இதனால், அமெரிக்கா உள்ளிட்ட மேற்காசிய நாடுகளுக்கு செல்லும் விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படுகின்றன.

ஏர் இந்தியா நிறுவனம், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது. துபாய் நாட்டின் வான்வெளி மூடப்பட்டுள்ளதனால், ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் வளைகுடா நாடுகளுக்கான அனைத்து புறப்பாடுகளையும் ரத்து செய்துள்ளது.

இதன் காரணமாக, சென்னையிலிருந்து தோஹா, அபுதாபி, குவைத், துபாய் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல இருந்த 6 புறப்பாடு விமானங்கள் மற்றும் வருகை தர இருந்த 5 விமானங்கள் என மொத்தம் 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும், தாய்லாந்திலிருந்து தோஹா செல்ல இருந்த 3 கத்தார் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானங்கள், பயண பாதையில் ஏற்பட்ட பாதுகாப்பு சிக்கல்களால், தோஹாவிற்கு செல்ல முடியாமல் சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்டன.

Tags: air indiaamericaChennaiairportflightcancelisreal vs iran
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்யின் 51 வது பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகளை அக்கட்சியின் பொதுசெயலாளர் என். ஆனந்த் வழங்கினார்

Next Post

வேறு சாதியுடன் திருமணம் செய்ததால் குடும்பம் ஒதுக்கல் – 40 பேரும் மொட்டை அடித்த பரிதாபம் !

Related Posts

பயிற்சி பெறும் மாணவர்களால் நிரம்பிய அரசு நீச்சல் குளம் 1-ம் தேதி முதல் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்பு
News

April 30, 2026
5 ஆண்டுகளில் மக்களுக்கான ஆட்சி செய்ததாலும் தளபதி M.K.ஸ்டாலின் ஆட்சி மீண்டும் என நடிகர் கருணாஸ் பேட்டி

மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை
News

வைத்தீஸ்வரன் கோயிலில் ஓலைச்சுவடி மூலம் பார்க்கப்படும், புகழ்பெற்ற பிரபல நாடி ஜோதிடர் தேர்தல் கணிப்புகள்

Bakthi

பூங்குளம் அடுத்த அம்பேத்கர் நகரில் ஸ்ரீ சாமுண்டீஸ்வரியம்மன் ஆலய திருக்கோயிலின் மஹாகும்பாபிஷேக விழா 

April 30, 2026
Next Post
வேறு சாதியுடன் திருமணம் செய்ததால் குடும்பம் ஒதுக்கல் – 40 பேரும் மொட்டை அடித்த பரிதாபம் !

வேறு சாதியுடன் திருமணம் செய்ததால் குடும்பம் ஒதுக்கல் – 40 பேரும் மொட்டை அடித்த பரிதாபம் !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
பயிற்சி பெறும் மாணவர்களால் நிரம்பிய அரசு நீச்சல் குளம் 1-ம் தேதி முதல் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்பு

பயிற்சி பெறும் மாணவர்களால் நிரம்பிய அரசு நீச்சல் குளம் 1-ம் தேதி முதல் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்பு

April 30, 2026
5 ஆண்டுகளில் மக்களுக்கான ஆட்சி செய்ததாலும் தளபதி M.K.ஸ்டாலின் ஆட்சி மீண்டும் என நடிகர் கருணாஸ் பேட்டி

5 ஆண்டுகளில் மக்களுக்கான ஆட்சி செய்ததாலும் தளபதி M.K.ஸ்டாலின் ஆட்சி மீண்டும் என நடிகர் கருணாஸ் பேட்டி

April 30, 2026
மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை

வைத்தீஸ்வரன் கோயிலில் ஓலைச்சுவடி மூலம் பார்க்கப்படும், புகழ்பெற்ற பிரபல நாடி ஜோதிடர் தேர்தல் கணிப்புகள்

April 30, 2026
மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை

பூங்குளம் அடுத்த அம்பேத்கர் நகரில் ஸ்ரீ சாமுண்டீஸ்வரியம்மன் ஆலய திருக்கோயிலின் மஹாகும்பாபிஷேக விழா 

April 30, 2026
பயிற்சி பெறும் மாணவர்களால் நிரம்பிய அரசு நீச்சல் குளம் 1-ம் தேதி முதல் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்பு

பயிற்சி பெறும் மாணவர்களால் நிரம்பிய அரசு நீச்சல் குளம் 1-ம் தேதி முதல் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்பு

0
5 ஆண்டுகளில் மக்களுக்கான ஆட்சி செய்ததாலும் தளபதி M.K.ஸ்டாலின் ஆட்சி மீண்டும் என நடிகர் கருணாஸ் பேட்டி

5 ஆண்டுகளில் மக்களுக்கான ஆட்சி செய்ததாலும் தளபதி M.K.ஸ்டாலின் ஆட்சி மீண்டும் என நடிகர் கருணாஸ் பேட்டி

0
மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை

வைத்தீஸ்வரன் கோயிலில் ஓலைச்சுவடி மூலம் பார்க்கப்படும், புகழ்பெற்ற பிரபல நாடி ஜோதிடர் தேர்தல் கணிப்புகள்

0
மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை

பூங்குளம் அடுத்த அம்பேத்கர் நகரில் ஸ்ரீ சாமுண்டீஸ்வரியம்மன் ஆலய திருக்கோயிலின் மஹாகும்பாபிஷேக விழா 

0
பயிற்சி பெறும் மாணவர்களால் நிரம்பிய அரசு நீச்சல் குளம் 1-ம் தேதி முதல் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்பு

பயிற்சி பெறும் மாணவர்களால் நிரம்பிய அரசு நீச்சல் குளம் 1-ம் தேதி முதல் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்பு

April 30, 2026
5 ஆண்டுகளில் மக்களுக்கான ஆட்சி செய்ததாலும் தளபதி M.K.ஸ்டாலின் ஆட்சி மீண்டும் என நடிகர் கருணாஸ் பேட்டி

5 ஆண்டுகளில் மக்களுக்கான ஆட்சி செய்ததாலும் தளபதி M.K.ஸ்டாலின் ஆட்சி மீண்டும் என நடிகர் கருணாஸ் பேட்டி

April 30, 2026
மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை

வைத்தீஸ்வரன் கோயிலில் ஓலைச்சுவடி மூலம் பார்க்கப்படும், புகழ்பெற்ற பிரபல நாடி ஜோதிடர் தேர்தல் கணிப்புகள்

April 30, 2026
மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை

பூங்குளம் அடுத்த அம்பேத்கர் நகரில் ஸ்ரீ சாமுண்டீஸ்வரியம்மன் ஆலய திருக்கோயிலின் மஹாகும்பாபிஷேக விழா 

April 30, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.