September 15, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

2 சீட்டு கொடுத்தால் விடுதலை சிறுத்தைகள் தொடருமா ? – திருமாவுக்கு நயினார் நாகேந்திரன் சவால் !

by Priscilla
June 21, 2025
in News
A A
0
2 சீட்டு கொடுத்தால் விடுதலை சிறுத்தைகள் தொடருமா ? – திருமாவுக்கு நயினார் நாகேந்திரன் சவால் !
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

திருநெல்வேலி : “தி.மு.க. கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொடருமா ? இரண்டு சீட்டுகள் மட்டுமே கொடுத்தால் என்ன ஆகும் ?” என தமிழ்நாடு பாஜகத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் திருமால் நகரில் நடைபெற்ற சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், முக்கிய அரசியல் கருத்துகளை பகிர்ந்தார்.

“மத்திய அரசு யாரையும் ஏமாற்றவில்லை. மத்திய திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி, தமிழை முன்னிறுத்தி தமிழக அரசு அரசியல் லாபம் எடுக்கிறது. தமிழுக்காக உண்மையில் வாழும் ஒரே தலைவர் பிரதமர் நரேந்திர மோடி,” என்றார் நயினார்.

அதே நேரத்தில், தற்போது தி.மு.க. கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி குறித்து பேசும்போது,

“திருமாவளவன் ‘நாங்கள் தொடருவோம்’ என்கிறார். ஆனால், அப்படி சொல்வதிலேயே ஏதோ குழப்பம் இருக்கிறது. தி.மு.க. இரண்டு சீட்டு கொடுத்தால், விடுதலைச் சிறுத்தைகள் தொடருமா?” என அவர் கேள்வி எழுப்பினார்.

தற்போது பல கட்சிகளுடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், வரும் தேர்தலில் வலுவான கூட்டணி அமைக்கப்படும் என நம்பிக்கை தெரிவித்தார்.

“இப்போது ஆளுங்கட்சி மக்களுக்கு என்ன செய்துள்ளது என்பதை விளக்கியே வாக்கு கேட்க வேண்டும். ஆனால், அவர்கள் எதிர்க்கட்சி கூட்டணி குறித்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். இது புலி வருது, புலி வருது என சொல்லும் கதையைப் போல் இருக்கிறது,” என்றும் நயினார் விமர்சித்தார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழ்நாட்டில் நடைபெற்ற மத்திய அரசின் செயல்பாடுகளை நேரடியாக கண்காணித்து வருவதாகவும் நயினார் நாகேந்திரன் கூறினார்.

Tags: bjpNAINAR NAGENDRANthirumavalavanTirunelvelivck
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

ENG vs IND | கேப்டனாக அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம்.. வரலாற்றில் தடம்பதித்தார் சுப்மன் கில் !

Next Post

வால்பாறையில் பயங்கரம் : சிறுத்தை துாக்கிச் சென்ற 5 வயது சிறுமியின் சடலம் 14 மணி நேரத்துக்கு பின் மீட்பு

Related Posts

செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்
News

கொளத்தூர் பகுதியில் சங்கு விநாயகர் மற்றும் கண் திருஷ்டி உலோக விநாயகர் பண விநாயகர் போன்ற சிலைகள்

September 14, 2026

மயிலாடுதுறை மாவட்ட கடற்பகுதியில், தனியார் நிறுவனத்திற்கு ஹைட்ரோ கார்பன் அனுமதி வழங்கக் கூடாது

துலா கட்ட காவிரிக்கு வந்தடைந்தது காவிரி நீர். ஆரத்தி எடுத்து மலர்கள் தூவி பொதுமக்கள் உற்சாகம்

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்காத காரணத்தால், நெல் மூட்டைகள் திடீர் மழையில் நனைந்து சேதம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
திருவிளையாட்டம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ குசும சீதளாம்பிகை என்கிற ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் 53 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா

May 12, 2026
தரங்கம்பாடி 50 ஆண்டு பிறகு சந்தித்த TELC பிஷப் ஜான்சன் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் & ஆசிரியர் சந்திப்பு

May 5, 2026
த.வெ.க. – காங்கிரஸ் கூட்டணி முயற்சி : ராகுலை சந்திக்க விஜய் முயற்சி ?

July 17, 2025
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

கொளத்தூர் பகுதியில் சங்கு விநாயகர் மற்றும் கண் திருஷ்டி உலோக விநாயகர் பண விநாயகர் போன்ற சிலைகள்

September 14, 2026
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

கொளத்தூர் பகுதியில் சங்கு விநாயகர் மற்றும் கண் திருஷ்டி உலோக விநாயகர் பண விநாயகர் போன்ற சிலைகள்

0
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

மயிலாடுதுறை மாவட்ட கடற்பகுதியில், தனியார் நிறுவனத்திற்கு ஹைட்ரோ கார்பன் அனுமதி வழங்கக் கூடாது

0
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

துலா கட்ட காவிரிக்கு வந்தடைந்தது காவிரி நீர். ஆரத்தி எடுத்து மலர்கள் தூவி பொதுமக்கள் உற்சாகம்

0
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்காத காரணத்தால், நெல் மூட்டைகள் திடீர் மழையில் நனைந்து சேதம்

0
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

கொளத்தூர் பகுதியில் சங்கு விநாயகர் மற்றும் கண் திருஷ்டி உலோக விநாயகர் பண விநாயகர் போன்ற சிலைகள்

September 14, 2026
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

மயிலாடுதுறை மாவட்ட கடற்பகுதியில், தனியார் நிறுவனத்திற்கு ஹைட்ரோ கார்பன் அனுமதி வழங்கக் கூடாது

September 14, 2026
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

துலா கட்ட காவிரிக்கு வந்தடைந்தது காவிரி நீர். ஆரத்தி எடுத்து மலர்கள் தூவி பொதுமக்கள் உற்சாகம்

September 14, 2026
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்காத காரணத்தால், நெல் மூட்டைகள் திடீர் மழையில் நனைந்து சேதம்

September 14, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.