September 15, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

“ஆங்கிலம் பேசுபவர்கள் வெட்கப்படும் சூழல் உருவாகும்” – அமித் ஷாவின் பேச்சு எதிர்ப்பை எழுப்பியது !

by Priscilla
June 20, 2025
in News
A A
0
“ஆங்கிலம் பேசுபவர்கள் வெட்கப்படும் சூழல் உருவாகும்” – அமித் ஷாவின் பேச்சு எதிர்ப்பை எழுப்பியது !
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

புதுடெல்லி :
“நம் நாட்டில் விரைவில் ஆங்கிலம் பேசுபவர்கள் அதற்காக வெட்கப்படும் சூழல் உருவாகும்,” என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்திருக்கிறார். இது, பல மாநிலங்களில் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

‘Main Boond Swayam, Khud Sagar Hoon’ என்ற முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அஷிதோஷ் அக்னிஹோத்ரியின் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு அமித் ஷா பேசும்போது, மொழி பற்றிய அவரது கருத்துகள் பெரும் கவனத்தை ஈர்த்தன.

அவர் கூறியது :

“ஒரு இந்திய சமூகம் உருவாவது வெகு தொலைவில் இல்லை. நம்முடைய மொழிகள் இல்லாமல் நாம் முழுமையான இந்தியராக ஆக முடியாது. நம் கலாச்சாரம், வரலாறு, மதம் குறித்து அறிய எந்த அந்நிய மொழியும் போதாது. இந்தப் பயணம் கடினமானது என்றாலும் இந்தியர்கள் வெற்றி பெறுவார்கள்.”

அவர் மேலும் கூறியதாவது, “இந்திய மொழிகளே நம் கலாச்சாரத்தின் ஆபரணங்கள். உறுதியுடன் செயல்படுபவர்களால் மட்டுமே மாற்றம் நிகழ்த்த முடியும்” எனவும் தெரிவித்தார்.

தமிழகத்தில் கடும் எதிர்ப்பு

அமித் ஷாவின் கருத்துகள் தமிழகத்தில் அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் கடும் எதிர்வினையை ஏற்படுத்தியுள்ளன. தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இந்தக் கருத்தைத் திறந்தவெளியில் கண்டித்து கூறியதாவது :

“வெளிநாடுகளில் ஆங்கிலம் கற்று உயர் பதவிகளில் உள்ள இந்தியர்களுக்கும் இது பொருந்துமா? ஏழை மக்கள் படித்து உயர்வதை பொறுக்காமல் இப்படிப் பேசுகிறீர்களா? பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் ஆங்கிலம் கற்ற சமூகத்தை ஒடுக்கினீர்கள், இப்போதும் அதையே செய்யப் பார்க்கிறீர்கள்.”

மேலும், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தனது சமூக வலைதளப் பதிவில்,

“இது புதுசா ஏதாவது பேசுற மாதிரி சொல்றாங்க. கடந்த 75 ஆண்டுகளாக இந்தி திணிப்புக்காக எத்தனையோ பாணியில் பேசப்பட்ட அந்த பழைய வசனத்தையே தற்போது அமித் ஷா மீண்டும் உரைத்திருக்கிறார். புதுசா யோசிங்க சார்!” என விமர்சித்துள்ளார்.

பின்னணி: மொழிக் களத்தில் மோதல்

மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை (NEP) மூலம் ஹிந்தி மற்றும் சான்றாக ஆங்கிலத்திற்கு பதிலாக இந்திய மொழிகளை முன்னிறுத்தும் முயற்சி, தமிழ்நாடு, மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களில் எதிர்ப்பைத் தோற்றுவித்துள்ளது. இந்நிலையில், அமித் ஷா பேசிய கருத்துகள், அந்த விவாதத்தில் மேலும் தீ ஊற்றும் வகையிலேயே அமைந்துள்ளன.

Tags: amith shahenglish languagenew delhi
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

பேட்ச் வொர்க் செய்த கட்டடத்தை திறந்த முதல்வர் : அண்ணாமலை குற்றச்சாட்டு

Next Post

சன் டிவி குழுமத்தில் பங்குச் சச்சரவு: கலாநிதி மாறனுக்கு தயாநிதி மாறனின் சட்ட நோட்டீஸ்

Related Posts

செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்
News

கொளத்தூர் பகுதியில் சங்கு விநாயகர் மற்றும் கண் திருஷ்டி உலோக விநாயகர் பண விநாயகர் போன்ற சிலைகள்

September 14, 2026

மயிலாடுதுறை மாவட்ட கடற்பகுதியில், தனியார் நிறுவனத்திற்கு ஹைட்ரோ கார்பன் அனுமதி வழங்கக் கூடாது

துலா கட்ட காவிரிக்கு வந்தடைந்தது காவிரி நீர். ஆரத்தி எடுத்து மலர்கள் தூவி பொதுமக்கள் உற்சாகம்

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்காத காரணத்தால், நெல் மூட்டைகள் திடீர் மழையில் நனைந்து சேதம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
திருவிளையாட்டம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ குசும சீதளாம்பிகை என்கிற ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் 53 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா

May 12, 2026
தரங்கம்பாடி 50 ஆண்டு பிறகு சந்தித்த TELC பிஷப் ஜான்சன் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் & ஆசிரியர் சந்திப்பு

May 5, 2026
பிளஸ்-2 பொதுத்தேர்வு: நாமக்கல் குறிஞ்சி பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு வசதிகளை நேரில் ஆய்வு செய்தார் கலெக்டர் துர்காமூர்த்தி!

March 4, 2026
த.வெ.க. – காங்கிரஸ் கூட்டணி முயற்சி : ராகுலை சந்திக்க விஜய் முயற்சி ?

July 17, 2025
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

கொளத்தூர் பகுதியில் சங்கு விநாயகர் மற்றும் கண் திருஷ்டி உலோக விநாயகர் பண விநாயகர் போன்ற சிலைகள்

0
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

மயிலாடுதுறை மாவட்ட கடற்பகுதியில், தனியார் நிறுவனத்திற்கு ஹைட்ரோ கார்பன் அனுமதி வழங்கக் கூடாது

0
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

துலா கட்ட காவிரிக்கு வந்தடைந்தது காவிரி நீர். ஆரத்தி எடுத்து மலர்கள் தூவி பொதுமக்கள் உற்சாகம்

0
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்காத காரணத்தால், நெல் மூட்டைகள் திடீர் மழையில் நனைந்து சேதம்

0
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

கொளத்தூர் பகுதியில் சங்கு விநாயகர் மற்றும் கண் திருஷ்டி உலோக விநாயகர் பண விநாயகர் போன்ற சிலைகள்

September 14, 2026
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

மயிலாடுதுறை மாவட்ட கடற்பகுதியில், தனியார் நிறுவனத்திற்கு ஹைட்ரோ கார்பன் அனுமதி வழங்கக் கூடாது

September 14, 2026
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

துலா கட்ட காவிரிக்கு வந்தடைந்தது காவிரி நீர். ஆரத்தி எடுத்து மலர்கள் தூவி பொதுமக்கள் உற்சாகம்

September 14, 2026
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்காத காரணத்தால், நெல் மூட்டைகள் திடீர் மழையில் நனைந்து சேதம்

September 14, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.