May 7, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட கூடுதல் டிஜிபி ஜெயராமன் விவகாரம் : தமிழக அரசு விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு !

by Priscilla
June 18, 2025
in News
A A
0
பணியிடை நீக்கம் செய்யப்பட்ட கூடுதல் டிஜிபி ஜெயராமன் விவகாரம் : தமிழக அரசு விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு !
0
SHARES
4
VIEWS
Share on FacebookTwitter

புதுடெல்லி : திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கத்தில் காதல் திருமணத்தைத் தொடர்ந்து இடம்பெற்ற கடத்தல் விவகாரத்தில், கூடுதல் டிஜிபி ஜெயராமனுக்கு தொடர்புள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் கண்டறிந்து, அவரை கைது செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து, ஜெயராமனை தமிழக காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்த உத்தரவை எதிர்த்து, ஜெயராமன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், இன்று கோடைகால அமர்வு நீதிபதி உஜ்ஜல் புயான் முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

வழக்கில் ஜெயராமன் தரப்பை பிரதிநிதித்துவப்படுத்திய வழக்கறிஞர், “இந்த வழக்கில் ஜெயராமன் எதிர்மனுதாரராக கூட இல்லையென்று” வாதிட்டு, “தனது கைது சட்டவிரோதமானது” எனக் குறிப்பிட்டார்.

இந்த வாதத்தினை ஏற்ற நீதிபதி, தமிழக காவல்துறையிடம் நோட்டீஸ் அனுப்பி பதிலளிக்க உத்தரவிட்டார். மேலும், “மூத்த அதிகாரியாக 28 ஆண்டுகள் பணியாற்றிய ஜெயராமன், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறார். இந்நிலையில், அவரை இடைநீக்கம் செய்வதன் காரணம் என்ன?” எனக் கேள்வி எழுப்பினார்.

அதற்கு தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “இதைப் பற்றிய முழுமையான விளக்கத்தை மாநில அரசிடம் கேட்டு, நாளை நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

இதையடுத்து, நீதிபதி வழக்கை நாளைய தினத்திற்கு ஒத்திவைத்ததோடு, ஜெயராமன் பணியிடை நீக்கம் தொடர்பான உரிய விளக்கத்தை நாளை உச்சநீதிமன்றத்தில் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.

Tags: ADGP jayaramsupreme courttamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மோடி – ட்ரம்ப் இடையே 35 நிமிட உரையாடல் : ஆபரேஷன் சிந்தூர் குறித்து முக்கிய விளக்கம் !

Next Post

ப்ரீ புக்கிங்கில் குபேரா படம் செய்த வசூல் எவ்வளவு தெரியுமா ?

Related Posts

சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி
News

முதல்வராக பொறுப்பேற்கTVKதலைவர் ஜோசப்விஜய் எட்டுக்குடி முருகன் கோவிலில் குடும்பத்துடன் நேர்த்திக்கடன்

May 6, 2026

மயிலாடுதுறை தத்தங்குடி ஸ்ரீ மங்கள மகா மாரியம்மன் ஆலயத்தில் 13-ஆண்டு சித்திரை பால்குடம் காவடி திருவிழா

மயிலாடுதுறை மாவட்டத்தில் திடீரென்று பெய்த கோடை மழை, பலமாக பெய்த மழை

திருவாரூர் மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை கடும் வெயில் வாட்டி வதைத்த நிலையில் மழை

May 6, 2026
Next Post
ப்ரீ புக்கிங்கில் குபேரா படம் செய்த வசூல் எவ்வளவு தெரியுமா ?

ப்ரீ புக்கிங்கில் குபேரா படம் செய்த வசூல் எவ்வளவு தெரியுமா ?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
“காத்திருந்த பெண்களுக்கு ஹேப்பி நியூஸ் ! நாளை ரேஷன் அப்டேட் டே !”

October 10, 2025
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

மயிலாடுதுறை தத்தங்குடி ஸ்ரீ மங்கள மகா மாரியம்மன் ஆலயத்தில் 13-ஆண்டு சித்திரை பால்குடம் காவடி திருவிழா

May 6, 2026
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்க உள்ள விஜய்க்கு வணிகர்கள் சார்பில் வாழ்த்துகள்

May 6, 2026
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

முதல்வராக பொறுப்பேற்கTVKதலைவர் ஜோசப்விஜய் எட்டுக்குடி முருகன் கோவிலில் குடும்பத்துடன் நேர்த்திக்கடன்

May 6, 2026
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

முதல்வராக பொறுப்பேற்கTVKதலைவர் ஜோசப்விஜய் எட்டுக்குடி முருகன் கோவிலில் குடும்பத்துடன் நேர்த்திக்கடன்

0
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

மயிலாடுதுறை தத்தங்குடி ஸ்ரீ மங்கள மகா மாரியம்மன் ஆலயத்தில் 13-ஆண்டு சித்திரை பால்குடம் காவடி திருவிழா

0
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

மயிலாடுதுறை மாவட்டத்தில் திடீரென்று பெய்த கோடை மழை, பலமாக பெய்த மழை

0
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

திருவாரூர் மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை கடும் வெயில் வாட்டி வதைத்த நிலையில் மழை

0
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

முதல்வராக பொறுப்பேற்கTVKதலைவர் ஜோசப்விஜய் எட்டுக்குடி முருகன் கோவிலில் குடும்பத்துடன் நேர்த்திக்கடன்

May 6, 2026
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

மயிலாடுதுறை தத்தங்குடி ஸ்ரீ மங்கள மகா மாரியம்மன் ஆலயத்தில் 13-ஆண்டு சித்திரை பால்குடம் காவடி திருவிழா

May 6, 2026
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

மயிலாடுதுறை மாவட்டத்தில் திடீரென்று பெய்த கோடை மழை, பலமாக பெய்த மழை

May 6, 2026
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

திருவாரூர் மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை கடும் வெயில் வாட்டி வதைத்த நிலையில் மழை

May 6, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.