March 7, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

நியூஸ் பேப்பரில் வடை , பஜ்ஜி… இவ்வளவு ஆபத்தா..?

by Priscilla
June 6, 2025
in News
A A
0
நியூஸ் பேப்பரில் வடை , பஜ்ஜி… இவ்வளவு ஆபத்தா..?
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

நம்ம தமிழ்நாட்ல இருக்க பெரும்பாலான டீக்கடைகள்ல வடை, போண்டா, பஜ்ஜி இதெல்லாம் newspaperல வெச்சி விற்பனை செய்யர்த நாம பார்த்திருபோம்….முக்கியமா பஜ்ஜில இருக்க என்னெய்ய எடுக்க அதை news paper அழுத்தி எடுத்த என்னெய் போன பிறகு நம்ம சாப்பிடுவோம்…ஆனா அப்படி சாப்பிடும்போது, எண்ணெயை நியூஸ் பேப்பர் உறிஞ்சிடும்ன்னு நம்ம நினைக்கிறோம்,ஆனா அப்படி செய்ய்ர்துனால, பல உடல்நலப் பிரச்சினைகள் வரும்ன்னு உங்களுக்கு தெரியுமா ?

செய்தித்தாள்களில் அச்சிடப் பயன்படுத்தப்படும் மையில் பல்வேறு நச்சுகள் இருக்கு.. இது உடம்புக்ள்ள போய் சிறுநீரகம், கல்லீரல், தசை வளர்ச்சி, எலும்பு வளர்ச்சி ஆகியவற்றில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தவும் செய்யும்…இது இல்லாம், அச்சு மையை உட்கொள்பவர்களுக்கு புற்றுநோய் அபாயங்களும் அதிகரிக்கக்கூடும். அச்சிடப்பட்ட காகிதங்களில் இருக்கும் ரசாயனங்கள், செயற்கை நிறங்கள் கடுமையான பின் விளைவுகளை ஏற்படுத்தவும் செய்யலாம். இதுனால, ஞாபகம் மறதி பிரச்சனைகளும்,உள் உறுப்புகளில் பிரச்சனையையும் வர வாய்ப்புகள் இருக்கு.

அப்படின்றதுனால், செய்தித்தாள்களை பயன்படுத்த வேண்டாம் என உணவு பாதுகப்பு துறை அறிக்கை வெளியிட்டு இருக்காங்க.. எண்ணெயில் பொரித்த உணவுப் பொருட்களான பஜ்ஜி, வடை, போண்டா, முறுக்கு போன்ற தின்பண்டங்களை அச்சடிக்கப்பட்ட காகிதம், செய்தித்தாள்கள், பிளாஸ்டிக் பேப்பர்களில் கட்டிக் கொடுக்கக் கூடாது என உணவு பாதுகாப்புத்துறை திட்டவட்டம சொல்லி இருக்காங்க….

Tags: bajjioily foodtea shopvadai
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

50 யானைகளை கொல்ல முடிவு – என்ன காரணம் ?

Next Post

நான் இல்லையென்றால் டிரம்ப் இல்லை – கொதித்தெழுந்த எலான் மஸ்க்

Related Posts

விழுப்புரத்தில்  நகை வியாபாரியிடம் கத்தியை காட்டி மிரட்டி (கொல்லர்) 4 கிலோ தங்க நகை பணம் வழிப்பறி 4 பேரை கைது  
News

March 7, 2026
ஆளுநர் பதவிக்கே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: ஆர்.என்.ரவி இடமாற்றம் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதிரடி அறிக்கை!

திருநள்ளாறில் மகா சனிப்பெயர்ச்சி விழா: 8.24 மணிக்கு மீன ராசியில் அமர்ந்தார் சனீஸ்வரர் – ஆளுநர் மற்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

தமிழகத்தைச் சீரழிக்கச் சதியா? போதைப்பொருள் புழக்கமே வன்முறைக்குக் காரணம் – நாங்குநேரி கொலையில் செல்வப்பெருந்தகை அதிரடிப் புகார்!

நான் இல்லையென்றால் டிரம்ப் இல்லை - கொதித்தெழுந்த எலான் மஸ்க்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
“கோவில் நிலங்களுக்கு இனி டிஜிட்டல் பாதுகாப்பு!” – அனைத்து சொத்து விவரங்களையும் இணையதளத்தில் வெளியிட உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

March 6, 2026
நாமக்கல்லில் 20 கோடி முட்டைகள் தேக்கம்; ஈரான் – இஸ்ரேல் போரால் முடங்கிய ஏற்றுமதி!” – நடுக்கடலில் தவிக்கும் 3.50 கோடி முட்டைகள்!

‘தமிழர் தேசிய பார்வர்டு பிளாக்’ என்ற புதிய கட்சி துவக்கம்

December 16, 2025
ஆளுநர் பதவிக்கே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: ஆர்.என்.ரவி இடமாற்றம் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதிரடி அறிக்கை!

ஆளுநர் பதவிக்கே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: ஆர்.என்.ரவி இடமாற்றம் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதிரடி அறிக்கை!

March 7, 2026
ஆளுநர் பதவிக்கே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: ஆர்.என்.ரவி இடமாற்றம் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதிரடி அறிக்கை!

ஆளுநர் பதவிக்கே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: ஆர்.என்.ரவி இடமாற்றம் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதிரடி அறிக்கை!

0
திருநள்ளாறில் மகா சனிப்பெயர்ச்சி விழா: 8.24 மணிக்கு மீன ராசியில் அமர்ந்தார் சனீஸ்வரர் – ஆளுநர் மற்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

திருநள்ளாறில் மகா சனிப்பெயர்ச்சி விழா: 8.24 மணிக்கு மீன ராசியில் அமர்ந்தார் சனீஸ்வரர் – ஆளுநர் மற்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

0
தமிழகத்தைச் சீரழிக்கச் சதியா? போதைப்பொருள் புழக்கமே வன்முறைக்குக் காரணம் – நாங்குநேரி கொலையில் செல்வப்பெருந்தகை அதிரடிப் புகார்!

தமிழகத்தைச் சீரழிக்கச் சதியா? போதைப்பொருள் புழக்கமே வன்முறைக்குக் காரணம் – நாங்குநேரி கொலையில் செல்வப்பெருந்தகை அதிரடிப் புகார்!

0
நாங்குநேரி இரட்டைக் கொலை: ஐகோர்ட் அதிரடி தலையீடு – வடமாநிலத் தொழிலாளி குடும்பத்திற்கு இழப்பீடு கோரி வழக்கறிஞர் முறையீடு!

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.