• Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
Retrotamil
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

திருவாரூர் வரைவு வாக்காளர் பட்டியலை அரசியல் கட்சி முன்னிலையில் மோகனச்சந்திரன் வெளியிட்டார்

by Satheesa
November 12, 2026
in News, News
0
விழுப்புரம் தொகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று தார் சாலை பணி தரத்தை ஆய்வு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

திருவாரூர் மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மோகனச்சந்திரன் வெளியிட்டார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி, திருவாரூர் மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியலினை-2027 அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் மோகனச்சந்திரன் வெளியிட்டார்.

திருவாரூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம்-2026 பணியானது தற்போது நடைபெற்று வருகிறது. 06.04.2026 அன்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் 166 திருத்துறைப்பூண்டி (தனி), 167 மன்னார்குடி, 168 திருவாரூர், 169 நன்னிலம் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கும் 988734 மொத்த வாக்காளர்களில் 484548 ஆண்கள், 504135 பெண்கள். 51 மூன்றாம் பாலினத்தவர்கள் இடம்பெற்றிருந்தனர்.

வாக்காளர் பட்டியல் தொடர் திருத்தப்பணியின் போது நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கும் நடைபெற்ற பெயர் சேர்த்தல் பணியின் போது 3363 ஆண்கள், 5273 பெண்கள், 1 மூன்றாம் பாலினத்தவர் ஆக மொத்தம் 8637 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டும், 890 ஆண்கள், 1199 பெண்கள். 3 மூன்றாம் பாலினத்தவரகள் ஆக மொத்தம் 2092 வாக்காளர்கள் நீக்கப்பட்டும் உள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் 9,95,279 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் 4 லட்சத்து 87 ஆயிரத்து21 ஆண் வாக்காளர்களும், 5 லட்சத்து 82 ஆயிரத்து 09 பெண் வாக்காளர்களும் 49 மூன்றாம் பாலினத்தவர்கள் இடம்பெற்றுள்ளனர்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் நீக்குதல் மற்றும் திருத்தம் தொடர்பான கோரிக்கைகளோ மற்றும் ஆட்சேபனைகளோ இருந்தால் இன்று முதல் டிசம்பர் 11ஆம் தேதி வரை அந்தந்த வாக்காளர் பதிவு அலுவலர்களிடம் விண்ணப்பம் செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Tags: district newstamil nadutamilnadu
Previous Post

இரவில் எங்கு சென்றாலும் காவல்துறையினருக்கு தகவல் திருவாரூர் மக்கள் மத்தியில் விமர்சனம்

Related Posts

விழுப்புரம் தொகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று தார் சாலை பணி தரத்தை ஆய்வு
News

இரவில் எங்கு சென்றாலும் காவல்துறையினருக்கு தகவல் திருவாரூர் மக்கள் மத்தியில் விமர்சனம்

November 12, 2026
விழுப்புரம் தொகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று தார் சாலை பணி தரத்தை ஆய்வு
News

ஐப்பசிமாத துலாஉற்சவம் & கந்தசஷ்டி திருவிழா தடையுமின்றி நடைபெற நடவடிக்கை எடுக்க BJP கடிதம்

November 12, 2026
விழுப்புரம் தொகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று தார் சாலை பணி தரத்தை ஆய்வு
News

முருகன் சிலை பயன்படுத்துவது தொடர்பாக தர்மபுரம்&திருவாவடுதுறை ஆதீனங்களுக்கு இடையே பிரச்சனை

November 12, 2026
விழுப்புரம் தொகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று தார் சாலை பணி தரத்தை ஆய்வு
News

இருங்காட்டுக்கோட்டை சிப்காட்டில் உள்ள பெயிண்ட் உற்பத்தி தொழிற்சாலையில் தீ விபத்து

November 12, 2026
விழுப்புரம் தொகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று தார் சாலை பணி தரத்தை ஆய்வு
News

விழுப்புரத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி வரைவு வாக்காளர் பட்டியலை ஷேக்அப்துல்ரகுமான் வெளியிட்டார்

November 12, 2026
விழுப்புரம் தொகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று தார் சாலை பணி தரத்தை ஆய்வு
News

தமிழ்நாட்டின் ஒப்புதல் இன்றி காவேரியில் பக்கெட் தண்ணீரை கூட அவர்களால் நிறுத்த DMK துரைமுருகன் பேட்டி

November 12, 2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


விழுப்புரம் தொகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று தார் சாலை பணி தரத்தை ஆய்வு
News

திருவாரூர் வரைவு வாக்காளர் பட்டியலை அரசியல் கட்சி முன்னிலையில் மோகனச்சந்திரன் வெளியிட்டார்

by Satheesa
November 12, 2026
விழுப்புரம் தொகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று தார் சாலை பணி தரத்தை ஆய்வு
News

இரவில் எங்கு சென்றாலும் காவல்துறையினருக்கு தகவல் திருவாரூர் மக்கள் மத்தியில் விமர்சனம்

by Satheesa
November 12, 2026
விழுப்புரம் தொகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று தார் சாலை பணி தரத்தை ஆய்வு
News

ஐப்பசிமாத துலாஉற்சவம் & கந்தசஷ்டி திருவிழா தடையுமின்றி நடைபெற நடவடிக்கை எடுக்க BJP கடிதம்

by Satheesa
November 12, 2026
விழுப்புரம் தொகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று தார் சாலை பணி தரத்தை ஆய்வு
News

முருகன் சிலை பயன்படுத்துவது தொடர்பாக தர்மபுரம்&திருவாவடுதுறை ஆதீனங்களுக்கு இடையே பிரச்சனை

by Satheesa
November 12, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6