விழுப்புரத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் வெளியிட்டார்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விழுப்புரம், விக்கிரவாண்டி, செஞ்சி, திண்டிவனம், வானூர், மயிலம், திருக்கோயிலூர் ஆகிய ஏழு தொகுதிகளில் 7,93,042 ஆண் வாக்காளர்கள், 8,15,736 பெண் வாக்களர்கள், 217 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 16,08,995 வாக்காளர்கள் உள்ளனர் – கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு(SIR) 9,140 வாக்காளர்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர்
1.செஞ்சி தொகுதி.
ஆண் 1,20,670.
பெண் 1,23,441
மூன்றாம் பாலினத்தவர் 27.
மொத்தம் 2,44,38.
2.மயிலம் தொகுதி.
ஆண் 1,04626
பெண் 1,05,836
மூன்றாம் பாலினத்தவர் 19
மொத்தம் 2,10,481
3.திண்டிவனம் (தனி) தொகுதி
ஆண் 1,08,059
பெண் 1,12,483
மூன்றாம் பாலினத்தவர் 12 மொத்தம் 2,20,554
4.வானூர் தொகுதி
ஆண் 1,03,340
பெண் 1,07,966
மூன்றாம் பாலினத்தவர் 17 மொத்தம் 2,11,323
5.விழுப்புரம் தொகுதி
ஆண் 1,20,140
பெண் 1,26,936
மூன்றாம் பாலினத்தவர் 80
மொத்தம் 2,47,156
6.விக்கிரவாண்டி தொகுதி
ஆண் 1,13,419
பெண் 1,16,976
மூன்றாம் பாலினத்தவர் 28 மொத்தம் 2,30,423
7.திருக்கோயிலூர் தொகுதி
ஆண் 1,22,788
பெண் 1,22,098
மூன்றாம் பாலினத்தவர் 34
மொத்தம் 2,44,920
கடந்த சட்டமன்ற தேர்தலைக் காட்டிலும் தற்போது 9,140 வாக்காளர்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் 15, 99,855 வாக்காளர்கள் இருந்த நிலையில் தற்போது 9,140 வாக்காளர்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டு மொத்தம் 16,08,995 வாக்காளர்கள் உள்ளனர்







