• Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
Retrotamil
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

நாகையில் திமுகவிற்கு தாவிய தவெக ஒன்றிய செயலாளர் – செலவு செய்ய சொல்லி தொல்லை செய்வதாகவும் வருத்தம்.

by Satheesa
May 31, 2025
in News
0
0
SHARES
23
VIEWS
Share on FacebookShare on Twitter

நாகையில் திமுகவிற்கு தாவிய தவெக ஒன்றிய செயலாளர் ; சிறுபான்மை சமுதாய நிர்வாகிகளுக்கு கட்சியில் மதிப்பில்லை எனவும் செலவு செய்ய சொல்லி தொல்லை செய்வதாகவும் வருத்தம்.

படக்காட்சிகள் ; கட்சியில் இணைவது.

நாகை மாவட்டம் திருமருகல் தெற்கு ஒன்றிய செயலாளராக செயல்பட்டு வந்த ஜெகபர்தீன் கட்சியில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக திராவிட முன்னேற்றக் கழகத்தில் இன்று இணைந்தார். நாகையில் உள்ள திமுக அலுவலகத்திற்கு இன்று வருகைத்தந்த ஜெகபர்தீன் திமுக மாவட்ட செயலாளர் கௌதமன் தலைமையில் திமுகவில் இணைந்தார். அவரோடு தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த பகுதி பொறுப்பாளர்களும் தங்களை திமுகவில் இணைத்துக்கொண்டனர். பொருளாதாரத்தில் நலிவடைந்த இளைஞர்களுக்கு பொறுப்பு தருகிறோம் என ஆசை வார்த்தைகளை கூறி நலத்திட்டங்கள் வழங்குவதற்கு எங்களை சொந்தமாக செலவு செய்ய சொல்லி கட்டாயப்படுத்துவதாகவும், சிறுபான்மை சமுதாய நிர்வாகிகளை புறக்கணிப்பதாகவும் கட்சியில் இருந்து விலகிய ஜெகபர்தீன் தெரிவித்தார்.

Tags: district news
Previous Post

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் சகோதரர் பீமரத சாந்தி விழாவில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் பங்கேற்பு.

Next Post

விழுப்புரம் தேமுதிக கட்சியின் மண்டல மற்றும் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் அறிமுகம் செயல்வீரர்கள் கூட்டம்

Related Posts

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மயிலாடுதுறை நகரில் புத்தாடைகள் வாங்க குவிந்த பொதுமக்கள்
News

எங்களுக்கு தேசிய நெடுஞ்சாலையே வேண்டாம் – ஏற்கனவே நாங்கள் இழந்தது போதும் – பொதுமக்கள் வேதனை

November 2, 2026
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மயிலாடுதுறை நகரில் புத்தாடைகள் வாங்க குவிந்த பொதுமக்கள்
News

வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் கொடுப்பது கோவில்களுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்க மனு

November 2, 2026
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மயிலாடுதுறை நகரில் புத்தாடைகள் வாங்க குவிந்த பொதுமக்கள்
News

முன்னாள் படை வீரர் நலனுக்காக நாகை மாவட்ட ஆட்சியரிடம் 10,000 நிதி வழங்கிய முதியவர்

November 2, 2026
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மயிலாடுதுறை நகரில் புத்தாடைகள் வாங்க குவிந்த பொதுமக்கள்
News

ஆம்பூரில் விஜய பாரத மக்கள் கட்சி சார்பில் முப்பெரும் விழா

November 2, 2026
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மயிலாடுதுறை நகரில் புத்தாடைகள் வாங்க குவிந்த பொதுமக்கள்
News

திருப்பத்தூர் இறுதிச்சடங்கில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை இரும்பு ராடால் அடித்து கொன்ற தந்தை மகன் 3 பேர் கைது

November 2, 2026
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மயிலாடுதுறை நகரில் புத்தாடைகள் வாங்க குவிந்த பொதுமக்கள்
News

வாணியம்பாடியில் ஆட்டோ ஓட்டுநர் மனைவிக்கு ரூ.4.75 கோடி ஜிஎஸ்டி வரி பாக்கி நோட்டீஸ்

November 2, 2026
Next Post
விழுப்புரம் தேமுதிக கட்சியின் மண்டல மற்றும் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் அறிமுகம்  செயல்வீரர்கள் கூட்டம்

விழுப்புரம் தேமுதிக கட்சியின் மண்டல மற்றும் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் அறிமுகம் செயல்வீரர்கள் கூட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மயிலாடுதுறை நகரில் புத்தாடைகள் வாங்க குவிந்த பொதுமக்கள்
News

எங்களுக்கு தேசிய நெடுஞ்சாலையே வேண்டாம் – ஏற்கனவே நாங்கள் இழந்தது போதும் – பொதுமக்கள் வேதனை

by Satheesa
November 2, 2026
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மயிலாடுதுறை நகரில் புத்தாடைகள் வாங்க குவிந்த பொதுமக்கள்
News

வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் கொடுப்பது கோவில்களுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்க மனு

by Satheesa
November 2, 2026
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மயிலாடுதுறை நகரில் புத்தாடைகள் வாங்க குவிந்த பொதுமக்கள்
News

முன்னாள் படை வீரர் நலனுக்காக நாகை மாவட்ட ஆட்சியரிடம் 10,000 நிதி வழங்கிய முதியவர்

by Satheesa
November 2, 2026
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மயிலாடுதுறை நகரில் புத்தாடைகள் வாங்க குவிந்த பொதுமக்கள்
News

ஆம்பூரில் விஜய பாரத மக்கள் கட்சி சார்பில் முப்பெரும் விழா

by Satheesa
November 2, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6