September 2, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

திருவெண்காட்டில் அருள்மிகு விலங்கு தறித்த விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம்

by Satheesa
July 12, 2026
in News
A A
0
திருமுல்லைவாசல் அரசுமாதிரி மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருள்கள் ஒழிப்பு ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில் விழிப்புணர்வு
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

சீர்காழி அருகே திருவெண்காட்டில் அருள்மிகு விலங்கு தறித்த விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம். திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த திருவெண்காட்டில் அமைந்துள்ள அருள்மிகு விலங்கு தறித்த விநாயகர் ஆலய கும்பாபிஷேகம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. பட்டினத்தார் துறவு புண்ட பின் தனது செல்வங்கள் அனைத்தையும் மக்களுக்கு தானமாக வழங்கி விடுமாறு அமைச்சர் சேர்த்தனாரை பணித்தார். அவ்வாறே சேத்தனாரும் அனைத்து பொருட்களையும் பொதுமக்களுக்கு வாரி வழங்கி விட்டார். ஆனால் பூம்புகாரை ஆண்ட மன்னன் தானமாக வழங்கிய பொருட்களுக்கு கணக்கு கேட்டான். சேர்த்தனார் தம்மிடம் கணக்கில்லை என்று கூற சினம் கொண்ட அரசன் சேத்தனாரை கையில் விலங்கு பூட்டி சிறையில் அடைத்தான். தகவல் அறிந்த அவரது குடும்பத்தினர் சேத்தனாரை காப்பாற்ற பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரரை வேண்டினர். அதன்படி சுவேதாரண்யேஸ்வரர் விநாயகரை அனுப்பி சேர்த்தனாரை மீட்க கூறினார். விநாயகரும் அவ்வாறு சிறையில் இருந்த சேர்த்தனாரின் கை விலங்கை தறித்து அவரை விடுதலை செய்தார்.
அவ்விநாயகரே திருவெண்காட்டில் விலங்கு தறித்த விநாயகராக எழுந்தருளி அருள் பாலித்து வருகிறார். சிறப்பு வாய்ந்தது கோயிலில் புனரமைக்கப்பட்டு கடந்த ஏழாம் தேதி அன்று நான்கு கால யாகசாலை பூஜைகள் தொடங்கியது.இன்று நான்காவது கால யாகசாலை பூஜைகள் முடிவடைந்து பூர்ணாஹுதி மகா தீபாராதனை நடைபெற்றது.தொடர்ந்து கடம் புறப்பாடு செய்யப்பட்டு சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து மங்கள வாத்தியங்கள் முழங்க கோவிலை வலம் வந்து விமான கும்பத்தை அடைந்தனர். அங்கே வேத விற்பனர்கள் மந்திரங்கள் முழங்க விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

Tags: district newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

நீட் தேர்வில் குளறுபடிகள் பிரதமர் மோடி&தர்மேந்திர பிரதான் அவர்களும் பதவி விலக நீலன் அசோகன் பேட்டி

Next Post

உலக பிரசித்தி பெற்ற திருக்கடையூர் கோவிலில் பிரபல நடிகர் அருள்நிதி பெற்றோருக்கு பீமரத சாந்தி விழா

Related Posts

நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்
News

சீர்காழி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாம்பு கடித்து சிகிச்சை 108 வர காலதாமதம் மூதாட்டி பலி

September 1, 2026

கொளத்தூரில் குடி போதையில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் கைது

செங்குன்றத்தில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு பாண்டிச்சேரியில் பதுங்கியவர் கைது 3வாகனங்கள் பறிமுதல்

மயிலாடுதுறை டவுன் இரண்டாம் நம்பர் புதுத்தெரு மஹா காளியம்மன் கோவில் முதலாமாண்டு சம்வத்ஸ்ராபிஷேகம்

September 1, 2026
Next Post
திருமுல்லைவாசல் அரசுமாதிரி மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருள்கள் ஒழிப்பு ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில் விழிப்புணர்வு

உலக பிரசித்தி பெற்ற திருக்கடையூர் கோவிலில் பிரபல நடிகர் அருள்நிதி பெற்றோருக்கு பீமரத சாந்தி விழா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் பகிர்..மிருகமாக மாறிய பெண் ஊழியர்

August 12, 2025
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

சீர்காழி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாம்பு கடித்து சிகிச்சை 108 வர காலதாமதம் மூதாட்டி பலி

September 1, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

கொளத்தூரில் குடி போதையில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் கைது

September 1, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

செங்குன்றத்தில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு பாண்டிச்சேரியில் பதுங்கியவர் கைது 3வாகனங்கள் பறிமுதல்

September 1, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

சீர்காழி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாம்பு கடித்து சிகிச்சை 108 வர காலதாமதம் மூதாட்டி பலி

0
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

கொளத்தூரில் குடி போதையில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் கைது

0
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

செங்குன்றத்தில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு பாண்டிச்சேரியில் பதுங்கியவர் கைது 3வாகனங்கள் பறிமுதல்

0
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

மயிலாடுதுறை டவுன் இரண்டாம் நம்பர் புதுத்தெரு மஹா காளியம்மன் கோவில் முதலாமாண்டு சம்வத்ஸ்ராபிஷேகம்

0
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

சீர்காழி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாம்பு கடித்து சிகிச்சை 108 வர காலதாமதம் மூதாட்டி பலி

September 1, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

கொளத்தூரில் குடி போதையில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் கைது

September 1, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

செங்குன்றத்தில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு பாண்டிச்சேரியில் பதுங்கியவர் கைது 3வாகனங்கள் பறிமுதல்

September 1, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

மயிலாடுதுறை டவுன் இரண்டாம் நம்பர் புதுத்தெரு மஹா காளியம்மன் கோவில் முதலாமாண்டு சம்வத்ஸ்ராபிஷேகம்

September 1, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.