October 1, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

பூம்புகார் அரசு கலைக்கல்லூரியில் 26 ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

by Satheesa
May 12, 2026
in News
A A
0
தமிழக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற வரவேற்கும் கோட்டூரில் டெல்டா விவசாய மன்றம் சார்பில் கொண்டாட்டம்
0
SHARES
3
VIEWS
Share on FacebookTwitter

சீர்காழி அருகே பூம்புகார் அரசு கலைக் கல்லூரியில் 26 ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு.கல்லூரியில் குடும்பத்தினரோடு பார்த்து மகிழ்ந்த தருணம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகார் அரசு கலைக்கல்லூரி இயங்கி வருகிறது இக்கல்லூரியில் கடந்த 1997 – 2000 ஆம் ஆண்டு கல்வி பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக மாணவர்கள் வாட்ஸ்அப் குழுவின் மூலம் தங்களது நண்பர்களை ஒருங்கிணைத்து பல்வேறு பகுதிகளில் வெவ்வேறு பணிகளில் பணியாற்றி வரும் அனைத்து நண்பர்களையும் ஒன்றிணைத்து முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தனர். அதன்படி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாணவர்கள் தங்களது குடும்பத்தினருடன் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர். குறிப்பாக தங்களுக்கு கல்வி பயிற்றுவித்த முன்னாள் பேராசிரியர்களை கண்டுபிடித்து அவர்களையும் நிகழ்ச்சிக்கு அழைத்து பொன்னாடை அணிவித்தும் நினைவு பரிசுகள் வழங்கியும் கௌரவித்தனர். மாணவர்கள் தங்களது நினைவுகளை பகிர்ந்து கொள்ளும் விதமாக கல்லூரியின் பல்வேறு பகுதிகளில் குவிந்து புகைப்படம் எடுத்துக் கொண்டு மகிழ்ந்தனர். தொடர்ந்து பேசிய முன்னாள் மாணவர்கள் இன்று தாங்கள் பல்வேறு பணிகளில் வெவ்வேறு இடங்களில் பணி புரிந்தாலும் இன்றைய தினம் தாங்கள் இக்கல்லூரியில் படித்த மாணவராக உணர்கிறோம் எங்கள் வாழ்க்கையில் இது மறக்க முடியாத நாளாக அமைந்துள்ளது என மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். மேலும் இக்கல்லூரியில் ஆசிரியர்கள் தங்களை கண்டிப்புடன் நல்வழிப்படுத்தி பயிற்றுவிட்டதால் தான் நாங்கள் இந்த அளவிற்கு உயர்ந்திடுவோம் எனவே எங்களது பேராசிரியர்களுக்கு நாங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறோம் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

பேட்டி:

  1. செல்வமுத்துகுமார்,ஆலஞ்சேரி
  2. மணிமேகலை,
  3. முருகவேல்
  4. சிவசக்திவேல் (கல்லூரி முதலர்வர்)
Tags: Alumni meetdistrict newsPoompuhartamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

தமிழக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற வரவேற்கும் கோட்டூரில் டெல்டா விவசாய மன்றம் சார்பில் கொண்டாட்டம்

Next Post

DMK,ADMK மாற்றம்தேவை என மக்கள் வாக்களித்திருக்கிறார்கள் என விவசாயிகள் மாநிலதலைவர் பொன்.குமார் பேட்டி

Related Posts

பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்
News

சரஸ்வதி விளாகம் கிராமத்தில் இடபிரச்னை தொடர்பாக 164 தடை உத்தரவு பிறப்பிப்பு

September 30, 2026

ONGC எண்ணெய்க் கிணறு மராமத்துப் பணிக்கு எதிர்ப்பு சாலைமறியல்

திருத்தணி நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் மற்றும் பாதுகாப்பு கவசங்கள் வழங்கல்

மதுராந்தகத்தில் தேர்தல் பறக்கும் படை தீவிர வாகனதணிக்கை வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க அதிரடி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
திருக்கடையூர் அரசு மேல்நிலைப்பள்ளி பள்ளி மாணவர்கள் பங்கேற்ற போதை பொருள் தடுப்பு  விழிப்புணர்வு பேரணி

June 26, 2026
சீர்காழி அரசு பஸ்ஸில் சக்கரங்கள் கழண்டதால் அச்சம் அடைந்த பயணிகள், பொது மக்கள் அலறி பரபரப்பு

February 21, 2026
களத்தில் இறங்கு… வெற்றியை நுகரு… ஈரோட்டில் “இது நம்ம ஆட்டம்” விளையாட்டுத் திருவிழாவைத் தொடங்கி வைத்தார் கலெக்டர் கந்தசாமி!

January 31, 2026
மொழிப்போர் தியாகிகள் நினைவு தினத்தை முன்னிட்டு மன்னம்பந்தல் AVCலூரி முகப்பில் சாரங்கபாணி நினைவு அஞ்சலி

January 25, 2026
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

சரஸ்வதி விளாகம் கிராமத்தில் இடபிரச்னை தொடர்பாக 164 தடை உத்தரவு பிறப்பிப்பு

0
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

ONGC எண்ணெய்க் கிணறு மராமத்துப் பணிக்கு எதிர்ப்பு சாலைமறியல்

0
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

திருத்தணி நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் மற்றும் பாதுகாப்பு கவசங்கள் வழங்கல்

0
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

மதுராந்தகத்தில் தேர்தல் பறக்கும் படை தீவிர வாகனதணிக்கை வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க அதிரடி

0
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

சரஸ்வதி விளாகம் கிராமத்தில் இடபிரச்னை தொடர்பாக 164 தடை உத்தரவு பிறப்பிப்பு

September 30, 2026
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

ONGC எண்ணெய்க் கிணறு மராமத்துப் பணிக்கு எதிர்ப்பு சாலைமறியல்

September 30, 2026
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

திருத்தணி நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் மற்றும் பாதுகாப்பு கவசங்கள் வழங்கல்

September 30, 2026
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

மதுராந்தகத்தில் தேர்தல் பறக்கும் படை தீவிர வாகனதணிக்கை வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க அதிரடி

September 30, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.