October 18, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

திருவாரூரில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி K.N.நேரு உற்சாக உரை

by Satheesa
April 5, 2026
in News
A A
0
திருவாரூரில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி K.N.நேரு உற்சாக உரை
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

செல்லும் இடமெல்லாம் கழகமும் தோழமைக் கட்சிகளும் சிறப்பாக இருக்கிறது என்கிற நல்ல செய்தியை சொல்லி இருக்கிறார்கள். எனவே மீண்டும் கழகம் வெற்றி பெற்று, தளபதி இரண்டாவது முறையாக ஆட்சி பொறுப்பு ஏற்பார் என திருவாரூரில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி செயல்வீரர்கள் கூட்டத்தில் கழக முதன்மை செயலாளர் கே என் நேரு உற்சாக உரை..

திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் செயல் வீரர்கள் கூட்டம் தனியார் திருமண அரங்கில் திமுக மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் தலைமையில் நடைபெற்றது. இதில் திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இருந்து திமுக, காங்கிரஸ், திராவிடர் கழகம், கம்யூனிஸ்ட் கட்சிகள், எஸ்டிபிஐ, தேமுதிக, மக்கள் நீதி மையம், மதிமுக, மனிதநேய மக்கள் கட்சி, வீசிக, மனிதநேய ஜனநாயக கட்சி, தமிழ்நாடு விவசாய தொழிலாளர் கட்சி, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், தமிழர் தேசம் கட்சி உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட மாவட்ட, ஒன்றிய, கிளைக் கழக நிர்வாகிகள், செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதில் சிறப்பு அழைப்பாளராக திமுக முதன்மை செயலாளரும், திருச்சி மண்டல தேர்தல் மேலிட பொறுப்பாளருமான கே என் நேரு கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை தெரிவித்தார்.

மேலும் அவர் பேசும்போது..

எல்லா பகுதிகளிலும் திராவிட முன்னேற்ற கழகமும், கூட்டணி கட்சித் தலைவர்களும் மிக இணக்கமாக செயல்பட்டு வருகின்றனர். மனதில் பட்டதை தைரியமாக பேசக் கூடியவர் நம்முடைய வேட்பாளர் கலைவாணன். தனக்கு செலவுக்கு தந்த பணத்தை, தன்னை நம்பி வந்தவருக்கு கொடுத்துவிட்டு செலவு செய்யாமல் வெற்றி பெற்றவர் நம்முடைய கலைவாணன். அதுதான் இவருடைய சிறப்பு. திருவிடைமருதூர் ராமலிங்கம் என்பவர் தலைவர் கலைஞரிடம் சென்று கோசி மணியை கும்பகோணத்தில் நிற்க வைக்க வேண்டாம், திருவிடைமருதூர் பகுதியில் நிற்க வையுங்கள். நாங்கள் பெற்று பெற வைக்கிறோம் என தலைவரிடம் திருவிடைமருதூர் ராமலிங்கம் கூறினார். அதேபோல வேட்பாளர்கள் யாரும் இவ்வாறு இருக்க முடியாது. எனக்கு வேண்டாம் அவருக்கு கொடுங்கள் என்று யாரும் கூற மாட்டார்கள். ஆனால் கலைவாணன் தனக்கு செலவுக்கு தந்த பணத்தை, தன்னை நம்பி வந்த வேட்பாளருக்கு தந்துவிட்டு, உங்களால் தேர்ந்தெடுக்கப்படக்கூடிய நல்ல சட்டமன்ற உறுப்பினர். இதுதான் இவரது சிறப்பு. இந்த தொகுதி மக்கள் மீது அளவற்ற அன்பு கொண்டவர், மனதில் பட்டதை கருத்தாக சொல்லக்கூடியவர். தலைவர் கலைஞருடன் நாங்கள் அனைவரும் நிற்கும்போது, அங்கு கலைவாணன் வருவார். அப்போது தலைவர் கலைஞர், மாவட்ட செயலாளர் வருகிறார் நான் பேசுகிறேன். சற்று தள்ளி நில்லுங்கள் என்று கூறி கலைவாணிடம் கலைஞர் பேசுவார். அப்போது நான் கேட்பேன், நாங்களும் மாவட்ட செயலாளர் தான் என்று, உடனடியாக கலைஞர் நீ திருச்சி மாவட்டத்திற்கு செயலாளர், எனக்கு மாவட்ட செயலாளர் கலைவாணன் தான் என்பார்.
கலைஞர் மிக மிக அன்பாக கலைவாணை தான் வைத்திருந்தார். அப்படிப்பட்ட கலைவாணனை வேட்பாளராக தளபதி அறிவித்திருக்கிறார். உங்களுடைய பெருவாரியான ஆதரவை நல்கி அவரை வெற்றி பெற வைக்க வேண்டும். இன்று காலையில் கிளம்பி அரியலூர், பெரம்பலூர், கடலூர், சிதம்பரம், சீர்காழி, நாகப்பட்டினம் சென்று தற்போது திருவாரூர் வந்திருக்கிறேன். இனி கும்பகோணம், தஞ்சாவூர் செல்ல இருக்கிறேன். ஒரே நாளில் 41 தொகுதியை பார்க்க வேண்டிய நிலை உள்ளது. செல்லும் இடமெல்லாம் கழகமும் தோழமைக் கட்சிகளும் சிறப்பாக இருக்கிறது என்கிற நல்ல செய்தியை சொல்லி இருக்கிறார்கள். எனவே மீண்டும் கழகம் வெற்றி பெற்று, தளபதி இரண்டாவது முறையாக பொறுப்பு ஏற்பார். கலைவாணனுக்கு உங்களை ஆதரவை தாருங்கள் என்றார்.

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மயிலாடுதுறை மின்சாரம் தாக்கி உயிரிழந்த விவகாரம் நேற்று இரவு முதல் தற்போது வரை பேச்சுவார்த்தை

Next Post

பூம்புகார் தொகுதியில் அனல் பறக்கும் பிரச்சாரம் கட்சி நிர்வாகிகள் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பு

Related Posts

விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்
News

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்
News

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்
News

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்
News

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

October 9, 2026
Next Post
பூம்புகார் தொகுதியில் அனல் பறக்கும் பிரச்சாரம் கட்சி நிர்வாகிகள் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பு

பூம்புகார் தொகுதியில் அனல் பறக்கும் பிரச்சாரம் கட்சி நிர்வாகிகள் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
“அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கும்” – ராமதாஸ் பேச்சால் புதிய திருப்பம்

“அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கும்” – ராமதாஸ் பேச்சால் புதிய திருப்பம்

January 9, 2026
கோவை சரவணம்பட்டியில் போலி நகை அடகு வைத்த பெண் அடித்துக் கொலை – அடகுக்கடை உரிமையாளர் உட்பட 6 பேர் பிடிபட்டனர்

கோவை சரவணம்பட்டியில் போலி நகை அடகு வைத்த பெண் அடித்துக் கொலை – அடகுக்கடை உரிமையாளர் உட்பட 6 பேர் பிடிபட்டனர்

December 20, 2025
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

பழையார் மீனவர் கிராமத்தில் மானிய டீசல் பங்கை நிரந்தரமாக திறக்க கோரி மீன்வளத்துறை அதிகாரி பேச்சுவார்த்தை

October 9, 2026
கடவுள்களின் அதிபதி முருக பெருமான் | Astro Ashoka | Murugan History | Retro Aanmeegam

கடவுள்களின் அதிபதி முருக பெருமான் | Astro Ashoka | Murugan History | Retro Aanmeegam

October 24, 2025
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

October 9, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.