May 31, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

திருத்தணியில் DMDK வேட்பாளர் T.கிருஷ்ணமூர்த்தி ஆதரித்து DMK சார்பில் வாக்குசேகரிப்பு

by Satheesa
April 5, 2026
in News
A A
0
திருத்தணியில் DMDK வேட்பாளர் T.கிருஷ்ணமூர்த்தி ஆதரித்து DMK சார்பில் வாக்குசேகரிப்பு
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

திருத்தணியில் தேமுதிக வேட்பாளர் டி கிருஷ்ணமூர்த்தி ஆதரித்து திருத்தணி நகர திமுக சார்பில் தீவிர வாக்கு சேகரிப்பு.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் தேமுதிக வேட்பாளர் டி கிருஷ்ணமூர்த்தி போட்டியிடுகிறார். இந்த நிலையில் இன்று திருத்தணி நகர திமுக சார்பில் நகரத்தில் தனது முதல் நாள் பிரச்சாரத்தை தொடங்கினர். தேமுதிக வேட்பாளர் டி கிருஷ்ணமூர்த்தி, திமுக சட்டமன்ற உறுப்பினர் சந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் பூபதி திருத்தணி நகர செயலாளர் வினோத் குமார் மற்றும் காங்கிரஸ்,விசிக, கம்யூனிஸ்ட், மதிமுக, உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் ஆறுமுகசாமி கோவில் தெரு, பெரிய தெரு, கீழ் பஜார், தெரு உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாக சென்று பொதுமக்களிடம் முரசு சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர் அப்போது வேட்பாளர் கிருஷ்ணமூர்த்திக்கு மாலை அணிவித்தும் சால்வை அணிவித்தும் ஆரத்தி எடுத்து சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

Tags: district newsdmkmk stalintamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

ஒழுகைமங்கலம் மாரியம்மன் கோவில் பங்குனி உத்திர பெருந்திருவிழா தேரோட்டம்

Next Post

மயிலாடுதுறை மின்சாரம் தாக்கி உயிரிழந்த விவகாரம் நேற்று இரவு முதல் தற்போது வரை பேச்சுவார்த்தை

Related Posts

சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில், பொதுமக்களுக்கு இலவச வீட்டுமனை பூங்கொடி வழங்கினார்
News

May 29, 2026
மேலப்பட்டமங்கலம் கிராமத்தில் உள்ள தீப்பாய்ந்தாள் அம்மன் & சப்தகன்னிகள் கோயிலில் மகா கும்பாபிஷேகம்
News

திருவள்ளூர் தொகுதி சட்டமன்ற அலுவலகத்தை TVK சட்டமன்ற உறுப்பினர்கள் ரிப்பன்பட்டி திறந்தனர்

TVKஅரசு பயிர்கடன் முழுமையாக ரத்துசெய்யாததற்கு எதிர்ப்பு  விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு

Bakthi

ஆச்சாள்புரம் சிவலோக தியாகராஜ சுவாமி  கோவில் தேரோட்டம்

May 29, 2026
Next Post
மயிலாடுதுறை மின்சாரம் தாக்கி உயிரிழந்த விவகாரம் நேற்று இரவு முதல் தற்போது வரை பேச்சுவார்த்தை

மயிலாடுதுறை மின்சாரம் தாக்கி உயிரிழந்த விவகாரம் நேற்று இரவு முதல் தற்போது வரை பேச்சுவார்த்தை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
குமரகிரி முருகன் கோவில் ஒரு சக்தி வாய்ந்த மலைக்கோவில்!

July 22, 2025
மாரியம்மன் பெயர் எப்படி வந்தது தெரியுமா?

April 16, 2025
சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில், பொதுமக்களுக்கு இலவச வீட்டுமனை பூங்கொடி வழங்கினார்

சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில், பொதுமக்களுக்கு இலவச வீட்டுமனை பூங்கொடி வழங்கினார்

May 29, 2026
மேலப்பட்டமங்கலம் கிராமத்தில் உள்ள தீப்பாய்ந்தாள் அம்மன் & சப்தகன்னிகள் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

திருவள்ளூர் தொகுதி சட்டமன்ற அலுவலகத்தை TVK சட்டமன்ற உறுப்பினர்கள் ரிப்பன்பட்டி திறந்தனர்

May 29, 2026
சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில், பொதுமக்களுக்கு இலவச வீட்டுமனை பூங்கொடி வழங்கினார்

சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில், பொதுமக்களுக்கு இலவச வீட்டுமனை பூங்கொடி வழங்கினார்

0
மேலப்பட்டமங்கலம் கிராமத்தில் உள்ள தீப்பாய்ந்தாள் அம்மன் & சப்தகன்னிகள் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

திருவள்ளூர் தொகுதி சட்டமன்ற அலுவலகத்தை TVK சட்டமன்ற உறுப்பினர்கள் ரிப்பன்பட்டி திறந்தனர்

0
மேலப்பட்டமங்கலம் கிராமத்தில் உள்ள தீப்பாய்ந்தாள் அம்மன் & சப்தகன்னிகள் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

TVKஅரசு பயிர்கடன் முழுமையாக ரத்துசெய்யாததற்கு எதிர்ப்பு  விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு

0
மேலப்பட்டமங்கலம் கிராமத்தில் உள்ள தீப்பாய்ந்தாள் அம்மன் & சப்தகன்னிகள் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

ஆச்சாள்புரம் சிவலோக தியாகராஜ சுவாமி  கோவில் தேரோட்டம்

0
சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில், பொதுமக்களுக்கு இலவச வீட்டுமனை பூங்கொடி வழங்கினார்

சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில், பொதுமக்களுக்கு இலவச வீட்டுமனை பூங்கொடி வழங்கினார்

May 29, 2026
மேலப்பட்டமங்கலம் கிராமத்தில் உள்ள தீப்பாய்ந்தாள் அம்மன் & சப்தகன்னிகள் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

திருவள்ளூர் தொகுதி சட்டமன்ற அலுவலகத்தை TVK சட்டமன்ற உறுப்பினர்கள் ரிப்பன்பட்டி திறந்தனர்

May 29, 2026
மேலப்பட்டமங்கலம் கிராமத்தில் உள்ள தீப்பாய்ந்தாள் அம்மன் & சப்தகன்னிகள் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

TVKஅரசு பயிர்கடன் முழுமையாக ரத்துசெய்யாததற்கு எதிர்ப்பு  விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு

May 29, 2026
மேலப்பட்டமங்கலம் கிராமத்தில் உள்ள தீப்பாய்ந்தாள் அம்மன் & சப்தகன்னிகள் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

ஆச்சாள்புரம் சிவலோக தியாகராஜ சுவாமி  கோவில் தேரோட்டம்

May 29, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.