May 19, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மணல் மோசடி குற்றச்சாட்டு: செல்லராஜாமணி மீது நடவடிக்கை கோரி லாரி உரிமையாளரபுகள் புகார்

by Satheesa
April 1, 2026
in News
A A
0
மணல் மோசடி குற்றச்சாட்டு: செல்லராஜாமணி மீது நடவடிக்கை கோரி லாரி உரிமையாளரபுகள் புகார்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

மணல் மோசடி குற்றச்சாட்டு: செல்லராஜாமணி மீது நடவடிக்கை கோரி லாரி உரிமையாளரபுகள் புகார்.
நாமக்கல் மாவட்டம் மோகனூரைச் சேர்ந்த செல்ல ராஜாமணி மீது மோசடி, மணல் கொள்ளை மற்றும் சட்டவிரோத செயல்பாடுகள் தொடர்பாக கடுமையான புகார் அளிக்கப்பட்டுள்ளது.
புகாரின் படி, “தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் சம்மேளனம்” என்ற பெயரில் போலிச் சங்கம் நடத்தி, லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்களிடம் பணம் பறித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக மணல் குவாரிகளில் முறைகேடாக ஈடுபட்டு, அதிகாரிகளை மிரட்டி மாமூல் வசூலித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இவரது செயல்பாடுகளால் அரசுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், சட்டவிரோதமாக பெருமளவு சொத்துக்கள் குவித்துள்ளதாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முறையான அனுமதி இல்லாமல் மணல் ஏற்றச் சொல்லி, லாரி உரிமையாளர்களிடம் பணம் பறித்ததால் பலர் கடன் சுமையில் சிக்கி, வாகனங்களை இழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், செல்ல ராஜாமணியை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யவும், சட்டவிரோத சொத்துக்களை பறிமுதல் செய்யவும், போலிச் சங்கத்தை கலைக்கவும், பாதிக்கப்பட்ட லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

ADMK-வில் உழைத்தவர்களுக்கு அங்கீகாரம் இல்லை என்று மயிலாடுதுறையில் ADMK முன்னாள் மாவட்ட செயலாளர் அதிருப்தி

Next Post

செங்கல்பட்டு தொகுதி அதிமுக வேட்பாளர் எம்.கஜேந்திரன்  நிர்வாகிகளை சந்தித்து  ஆலோசனை

Related Posts

கஞ்சாநகரம் கிராமத்தில் தங்கள் இடத்தை கோயில் இடம் என்று கூறி ஆக்கிரமித்து தீக்குழி அமைக்க முயற்சிப்பதாக குற்றம் கோரிக்கை
News

திருவாரூர் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதல் பரவலாக மழை

May 15, 2026

திருவாரூரில் 7000லஞ்சம் பெற்ற வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார்  விசாரணை அலுவலகத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தோட்டக்கலை & மலைப்பயிர்கள் துறையின் சார்பில் விற்பனை மையம் திறப்பு

TVKதலைவர் விஜய் முதலமைச்சரானதை முன்னிட்டு மக்களுக்கு அன்னதானத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து நெரிசல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.