March 29, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மயிலாடுதுறை தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு பவனி

by Satheesa
March 29, 2026
in News
A A
0
மயிலாடுதுறை தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு பவனி
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறை தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு பவனி : ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் இயேசு கிறிஸ்துவின் பாடுகளையும் தியாகத்தையும் நினைவுகூரும் வகையில் 40 நாட்கள் தவக்காலத்தை கடைப்பிடித்து வருகின்றனர். அதன் முக்கிய நாளாகிய குருத்தோலை ஞாயிறு இவ்வாண்டும் பக்தி உணர்வுடன் அனுசரிக்கப்பட்டது.

மயிலாடுதுறை மறைவட்டத்தின் தலைமை ஆலயமான பிரசித்தி புனித சவேரியார் ஆலயத்தில் மறைவட்டதிபர் தார்சிஸ்ராஜ் அடிகளார் தலைமையில் சிறப்பு குருத்தோலை பவனி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு கைகளில் குருத்தோலை ஏந்தி, ‘ஓசன்னா’ பாடல்களை பாடியபடி ஊர்வலமாக சென்று, இயேசு கிறிஸ்துவின் எருசலேம் பயணத்தை நினைவுகூர்ந்தனர்.

இதனைத் தொடர்ந்து ஆலயத்தில் சிறப்பு திருப்பலி மற்றும் தவக்கால சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. கூறைநாடு புனித அந்தோனியார் ஆலயத்தில் பங்குத்தந்தை தேவதாஸ் அடிகளார் தலைமையில் குருத்தோலை பவனி மற்றும் திருப்பலி நடைபெற்றது.

இதேபோல மயிலாடுதுறை தமிழ் சுவிஷேச லுத்தரன் இம்மானுவேல் ஆலயம் உள்ளிட்ட மாவட்டத்தின் உள்ள பல்வேறு தேவாலயங்களிலும் குருத்தோலை ஞாயிறு விழா சிறப்பாக அனுசரிக்கப்பட்டது.

இந்த வழிபாட்டு நிகழ்வுகளில் உலக அமைதி நிலவவும், நாட்டில் சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் நிலைநாட்டப்படவும், நடைபெற்று வரும் போர் பதற்றங்கள் முடிவுக்கு வரவும் வேண்டி சிறப்பு பிரார்த்தனைகள் செய்யப்பட்டது.

வருகிற ஏப்ரல் 3ஆம் தேதி புனித வெள்ளி அனுசரிக்கப்படவுள்ளதுடன், ஏப்ரல் 5ஆம் தேதி இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை நினைவுகூறும் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.

Tags: district newsmayiladuthuraitamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

சீர்காழி அருகே சோகம்: சவுடு மண் குவாரியில் குளித்த துபாய் வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

Next Post

பூம்புகார் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பூம்புகார் MLA நிவேதா முருகனுக்கு வரவேற்பு

Related Posts

விழுப்புரம் DMK வேட்பாளருக்காக ரூ.2 லட்சத்தில் பிரச்சார வாகனம்
News

விழுப்புரம் DMK வேட்பாளருக்காக ரூ.2 லட்சத்தில் பிரச்சார வாகனம்

March 29, 2026
ஆசியாவிலேயே மிகப்பெரிய தேரான திருவாரூர் தியாகராஜர் கோயில் தேரோட்டம்
Bakthi

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
பரமக்குடி பெருமாள் கோவிலில் நடன கோபால நாயகி சுவாமிகள் அவதார தின உற்ஸவம்: பஜனை கோஷ்டியுடன் வீதி உலா மற்றும் திருவிளக்கு பூஜை

January 3, 2026
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேனியில் வங்கி ஊழியர்கள் பிரம்மாண்ட கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

December 31, 2025
யாருடைய பி-டீம் விஜய்? – நச்சுன்னு சொன்ன நைனார் நாகேந்திரன்

December 18, 2025
கண்கொடுத்தவனிதம் 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான 22000 சதுரஅடி இடத்தை காவல்துறை அதிரடியாக மீட்ட அறநிலையத்துறை

December 17, 2025
விழுப்புரம் DMK வேட்பாளருக்காக ரூ.2 லட்சத்தில் பிரச்சார வாகனம்

விழுப்புரம் DMK வேட்பாளருக்காக ரூ.2 லட்சத்தில் பிரச்சார வாகனம்

0
ஆசியாவிலேயே மிகப்பெரிய தேரான திருவாரூர் தியாகராஜர் கோயில் தேரோட்டம்

ஆசியாவிலேயே மிகப்பெரிய தேரான திருவாரூர் தியாகராஜர் கோயில் தேரோட்டம்

0
பூம்புகார் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பூம்புகார் MLA நிவேதா முருகனுக்கு வரவேற்பு

பூம்புகார் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பூம்புகார் MLA நிவேதா முருகனுக்கு வரவேற்பு

0
மயிலாடுதுறை தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு பவனி

மயிலாடுதுறை தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு பவனி

0
விழுப்புரம் DMK வேட்பாளருக்காக ரூ.2 லட்சத்தில் பிரச்சார வாகனம்

விழுப்புரம் DMK வேட்பாளருக்காக ரூ.2 லட்சத்தில் பிரச்சார வாகனம்

March 29, 2026
ஆசியாவிலேயே மிகப்பெரிய தேரான திருவாரூர் தியாகராஜர் கோயில் தேரோட்டம்

ஆசியாவிலேயே மிகப்பெரிய தேரான திருவாரூர் தியாகராஜர் கோயில் தேரோட்டம்

March 29, 2026
பூம்புகார் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பூம்புகார் MLA நிவேதா முருகனுக்கு வரவேற்பு

பூம்புகார் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பூம்புகார் MLA நிவேதா முருகனுக்கு வரவேற்பு

March 29, 2026
மயிலாடுதுறை தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு பவனி

மயிலாடுதுறை தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு பவனி

March 29, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.