September 27, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

திருவாரூர் அருகே பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மையத்தினை மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் திடீர் ஆய்வு

by Satheesa
March 2, 2026
in News
A A
0
திருவாரூர் அருகே பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மையத்தினை மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் திடீர் ஆய்வு
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

திருவாரூர் அருகே பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மையத்தினை மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழகம் முழுவதும் என்று பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது இதன் தொடர்ச்சியாக திருவாரூர் மாவட்டத்தில் 13,268 மாணவ மாணவிகள் விண்ணப்பித்த நிலையில் 5941 மாணவர்கள், 7105 மாணவிகள் தேர்வு எழுதி வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக திருவாரூர் அருகே புலிவலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தினை மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் நேரில் சென்று ஆய்வு செய்தார் தொடர்ந்து மாணவ மாணவிகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் உதவி இயக்குனர் அரசு தேர்வுகள் ஆஷா மனோகரி, முதன்மை கண்காணிப்பாளர் தியாகராஜன், வட்டாட்சியர் இளங்கோவன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags: 12th studentsdistrict newspublic examinationtamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

திருப்பத்தூரில் தமிழக வெற்றி கழகம் சார்பில் செயல் வீரர்கள் கூட்டம்

Next Post

எருக்கூர் இருளந்தோப்பில் தலித்மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கி 8 மாதமாகியும் இடத்தை வழங்காத துறையினரை கண்டித்து போராட்டம்

Related Posts

குத்தாலம் அருகே வீட்டினுள் புகுந்த முகமூடி நபர் மூதாட்டியை மிரட்டி 71/2பவுன் நகை50,000பணம் திருட்டு
News

1கோடி பனைவிதைகள் நடும் இயக்கத்தின் ஒரு பகுதியாக திருவாரூர் பாரதிதாசன் உறுப்புக்கல்லூரி நாட்டுநலப்பணி

September 27, 2026

ராசி மணலில் அணை கட்டுவதற்கு உடனடியாக அனைத்துக் கட்சிகள், விவசாய அமைப்புகள் என PR.பாண்டியன் பேட்டி

வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாத சுவாமி ஆலயத்திற்கு, 23 ஆண்டுகளுக்குப் பிறகு சிறப்பு பூஜை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
விழுப்புரம் நகராட்சி கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் படத்திற்கு எதிர்ப்பு – அதிமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளி

சாத்தங்குடி கிராமத்தில் காதல் ஜோடி ஆணவக்கொலை செய்யப்பட்டுள்ளதாக இளைஞர் தரப்பினர் சாலை மறியல்

July 2, 2026
FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு

திருப்பத்தூர் நவீன விளையாட்டு அரங்கின் ஓடுதள பாதை பணிகள் நிறுத்தி MLA திடீர் ஆய்வு

September 22, 2026
FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு

தரங்கம்பாடி & சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை

September 22, 2026
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

செங்கல்பட்டு அனைத்து கிராமங்களிலும் சிறுவர்கள் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்

September 14, 2026
குத்தாலம் அருகே வீட்டினுள் புகுந்த முகமூடி நபர் மூதாட்டியை மிரட்டி 71/2பவுன் நகை50,000பணம் திருட்டு

1கோடி பனைவிதைகள் நடும் இயக்கத்தின் ஒரு பகுதியாக திருவாரூர் பாரதிதாசன் உறுப்புக்கல்லூரி நாட்டுநலப்பணி

0
குத்தாலம் அருகே வீட்டினுள் புகுந்த முகமூடி நபர் மூதாட்டியை மிரட்டி 71/2பவுன் நகை50,000பணம் திருட்டு

ராசி மணலில் அணை கட்டுவதற்கு உடனடியாக அனைத்துக் கட்சிகள், விவசாய அமைப்புகள் என PR.பாண்டியன் பேட்டி

0
குத்தாலம் அருகே வீட்டினுள் புகுந்த முகமூடி நபர் மூதாட்டியை மிரட்டி 71/2பவுன் நகை50,000பணம் திருட்டு

வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாத சுவாமி ஆலயத்திற்கு, 23 ஆண்டுகளுக்குப் பிறகு சிறப்பு பூஜை

0
குத்தாலம் அருகே வீட்டினுள் புகுந்த முகமூடி நபர் மூதாட்டியை மிரட்டி 71/2பவுன் நகை50,000பணம் திருட்டு

குத்தாலம் அருகே வீட்டினுள் புகுந்த முகமூடி நபர் மூதாட்டியை மிரட்டி 71/2பவுன் நகை50,000பணம் திருட்டு

0
குத்தாலம் அருகே வீட்டினுள் புகுந்த முகமூடி நபர் மூதாட்டியை மிரட்டி 71/2பவுன் நகை50,000பணம் திருட்டு

1கோடி பனைவிதைகள் நடும் இயக்கத்தின் ஒரு பகுதியாக திருவாரூர் பாரதிதாசன் உறுப்புக்கல்லூரி நாட்டுநலப்பணி

September 27, 2026
குத்தாலம் அருகே வீட்டினுள் புகுந்த முகமூடி நபர் மூதாட்டியை மிரட்டி 71/2பவுன் நகை50,000பணம் திருட்டு

ராசி மணலில் அணை கட்டுவதற்கு உடனடியாக அனைத்துக் கட்சிகள், விவசாய அமைப்புகள் என PR.பாண்டியன் பேட்டி

September 27, 2026
குத்தாலம் அருகே வீட்டினுள் புகுந்த முகமூடி நபர் மூதாட்டியை மிரட்டி 71/2பவுன் நகை50,000பணம் திருட்டு

வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாத சுவாமி ஆலயத்திற்கு, 23 ஆண்டுகளுக்குப் பிறகு சிறப்பு பூஜை

September 27, 2026
குத்தாலம் அருகே வீட்டினுள் புகுந்த முகமூடி நபர் மூதாட்டியை மிரட்டி 71/2பவுன் நகை50,000பணம் திருட்டு

குத்தாலம் அருகே வீட்டினுள் புகுந்த முகமூடி நபர் மூதாட்டியை மிரட்டி 71/2பவுன் நகை50,000பணம் திருட்டு

September 27, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.