July 2, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

சீர்காழி சட்டமன்ற தொகுதியில் TVK சார்பாக செயல்வீரர்கள் ஆலோசனைக்கூட்டம் மாவட்ட கழக செயலாளர் சிறப்புரை

by Satheesa
March 2, 2026
in News
A A
0
சீர்காழி சட்டமன்ற தொகுதியில் TVK சார்பாக செயல்வீரர்கள் ஆலோசனைக்கூட்டம் மாவட்ட கழக செயலாளர் சிறப்புரை
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

சீர்காழி சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பாக செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கழக செயலாளர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் எதிர்கொள்வதற்காக பல்வேறு கட்சிகள் ஆலோசனை கூட்டம் நடத்தி வருகின்றனர் இந்நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக சீர்காழி சட்டமன்றத் தொகுதியில் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட கழக செயலாளர் குட்டி கோபி தலைமையில் நடைபெற்றது .தலைமை கழகத்தின் அறிவிப்பின்படி தேர்தல் எதிர் கொள்ள எவ்வாறு செயல்படுவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது .மேலும் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கைகளை நிறைவேற்றி கொடுப்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது .விரைவில் தேர்தல் வருவதை ஒட்டி மக்களிடம் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும் உள்ளிட்ட கருத்துகளை தமிழக வெற்றி கழக மாவட்ட கழக செயலாளர் குட்டி கோபி தெரிவித்தார் .இந்நிகழ்ச்சியில் சீர்காழி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சீர்காழி கிழக்கு மேற்கு கொள்ளிடம் கிழக்கு மேற்கு ஒன்றிய செயலாளர்கள் சீர்காழி நகர செயலாளர் உள்ளிட்ட தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

சீர்காழி அருகே திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவில் இந்திரப்பெருவிழா

Next Post

சீர்காழி அருகே வேட்டங்குடியில் மாசி மகத்தை முன்னிட்டு சக்திகரகம் புரப்பாடு. பால்குடம் வழிபாடு

Related Posts

நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு காரணமாக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலக ஆர்ப்பாட்டம்
News

நாகை மோகனூரிலுள்ள பழமையான ஆதி கும்பேஸ்வரர், முத்துமாரியம்மன் கோயில்களில் சிறப்பான கும்பாபிஷேகம்

July 2, 2026

Bakthi

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே குழித்துறை அரசடி வினாயகர் கோயில் கும்பாபிஷேகம்

மயிலாடுதுறையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிக்கு செய்தியாளர்கள் கேள்விக்கு நான் மக்கள் பணியில் இருக்கிறேன் என  பதில்

அத்திப்பட்டி கிராமம் காணாமல் போவது போல் நிஜத்தில் காணாமல் போன வக்பு வாரியத்திற்கு சொந்தமான 500 கோடி 

July 2, 2026
Next Post
சீர்காழி அருகே வேட்டங்குடியில் மாசி மகத்தை முன்னிட்டு சக்திகரகம் புரப்பாடு. பால்குடம் வழிபாடு

சீர்காழி அருகே வேட்டங்குடியில் மாசி மகத்தை முன்னிட்டு சக்திகரகம் புரப்பாடு. பால்குடம் வழிபாடு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
திருத்துறைப்பூண்டி பள்ளியில் நிகழாண்டு பள்ளி பாடப்புத்தகங்களை இரும்புவியாபாரியிடம் விற்பனை செய்த பள்ளி ஆசிரியர்

June 30, 2026
விழுப்புரத்தில் குழந்தைகள் நலன் & சிறப்புச்சேவைகள் துறை அலுவலர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம்

காவிரி சத்தியவாணன் வாய்க்காலில் பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து தண்ணீர் திறந்து விடும் திட்டத்திற்கு எதிர்ப்பு

June 30, 2026
விழுப்புரத்தில் குழந்தைகள் நலன் & சிறப்புச்சேவைகள் துறை அலுவலர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம்

சோமவார பவுர்ணமியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்ட மகா தீப ஆரத்தி 

June 30, 2026
விழுப்புரத்தில் குழந்தைகள் நலன் & சிறப்புச்சேவைகள் துறை அலுவலர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம்

சீர்காழி அருகே நள்ளிரவில் வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த விலை உயர்ந்த பைக் திருட்டு  

June 30, 2026
நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு காரணமாக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலக ஆர்ப்பாட்டம்

நாகை மோகனூரிலுள்ள பழமையான ஆதி கும்பேஸ்வரர், முத்துமாரியம்மன் கோயில்களில் சிறப்பான கும்பாபிஷேகம்

0
நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு காரணமாக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலக ஆர்ப்பாட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே குழித்துறை அரசடி வினாயகர் கோயில் கும்பாபிஷேகம்

0
நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு காரணமாக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலக ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிக்கு செய்தியாளர்கள் கேள்விக்கு நான் மக்கள் பணியில் இருக்கிறேன் என  பதில்

0
நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு காரணமாக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலக ஆர்ப்பாட்டம்

அத்திப்பட்டி கிராமம் காணாமல் போவது போல் நிஜத்தில் காணாமல் போன வக்பு வாரியத்திற்கு சொந்தமான 500 கோடி 

0
நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு காரணமாக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலக ஆர்ப்பாட்டம்

நாகை மோகனூரிலுள்ள பழமையான ஆதி கும்பேஸ்வரர், முத்துமாரியம்மன் கோயில்களில் சிறப்பான கும்பாபிஷேகம்

July 2, 2026
நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு காரணமாக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலக ஆர்ப்பாட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே குழித்துறை அரசடி வினாயகர் கோயில் கும்பாபிஷேகம்

July 2, 2026
நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு காரணமாக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலக ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிக்கு செய்தியாளர்கள் கேள்விக்கு நான் மக்கள் பணியில் இருக்கிறேன் என  பதில்

July 2, 2026
நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு காரணமாக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலக ஆர்ப்பாட்டம்

அத்திப்பட்டி கிராமம் காணாமல் போவது போல் நிஜத்தில் காணாமல் போன வக்பு வாரியத்திற்கு சொந்தமான 500 கோடி 

July 2, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.