September 8, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

CSKஅணியில் இந்த ஆண்டு தோனி மீண்டும் விளையாடுவார் என CSK அணி உரிமையாளர் காசி விஸ்வநாதன்  பேட்டி

by Satheesa
February 23, 2026
in News, Sports
A A
0
CSKஅணியில் இந்த ஆண்டு தோனி மீண்டும் விளையாடுவார் என CSK அணி உரிமையாளர் காசி விஸ்வநாதன்  பேட்டி
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

சிஎஸ்கே அணியில் இந்த ஆண்டு தோனி மீண்டும் விளையாடுவார்
என சிஎஸ்கே அணி உரிமையாளர் காசி விஸ்வநாதன் திருவாரூரில் பேட்டி

திருவாரூர் மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் சார்பில் நடந்து முடிந்த 14,15 வயது களுக்கு உட்பட்டவர்களுக்கான பள்ளி அளவிலான கிரிக்கெட் போட்டிகள் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா இன்று திருவாரூரில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் சி இ ஓ விஸ்வநாதன் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுக்கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களை நாம் கூறுகையில் தமிழ்நாட்டில் 15, 19, 23 வயது களுக்கு உட்பட்ட வீரர்கள் சிறப்பாக விளையாடுகின்றனர் இதற்கு காரணம் தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் எதனால் என்றால் எல்லா மாவட்ட அசோசியேசனம் கட்டமைப்பு வசதிகளையும் விளையாட்டு உபகரணங்களையும் வழங்கி விளையாடுவதற்கு உதவுகின்றனர் .
மாநில அணிகளிலேயே ஏழு முதல் எட்டு வீரர்கள் இடம்பெற்றுள்ளனர் உங்களுக்கே தெரியும் இவர்கள் எப்படி வந்தார்கள் என்பது.

இந்த ஆண்டு போட்டியில் தோனி விளையாடுவார்.

விசில் அடிக்க தடை விதித்தது குறித்து கேட்டபோது.
அது தொடர்பாக எந்த கருத்தும் கூற விரும்பவில்லை என கூறினார்.

மாவட்ட அளவில் சிறப்பாக விளையாடுகிறார்கள் அதனால் தான் மாநில அளவிலான போட்டிகளுக்கு அதிக வீரர்கள் தேர்வாகின்றனர் மேலும் சிறப்பாக விளையாடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
திருவாரூர் மாவட்ட கிரிக்கெட் தலைவர் சிவசுப்பிரமணியன் ,செயலாளர் பசுபதி, உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மயிலாடுதுறையில் உலகத் தாய்மொழி நாளை முன்னிட்டு மயிலாடுதுறை தமிழ்ச் சங்கம் சார்பில் தமிழ் பெரும் விழா

Next Post

போதை மாஃபியாவுக்கு எதிரான அரசின்  செயலின்மை DMK அரசை கண்டித்து BJP இளைஞரணி மாபெரும்  ஆர்ப்பாட்டம்

Related Posts

மயிலாடுதுறையில் உள்ள ஶ்ரீ பாண்டுரெங்கர் பஜனைமடத்தில் சிறப்பு பூஜைகள்
News

September 4, 2026
மயிலாடுதுறையில் உள்ள ஶ்ரீகாளிங்க நர்த்தன கிருஷ்ணன் கோயிலில் 105-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா

மயிலாடுதுறையில் வீடுகள் தோறும் கிருஷ்ண ஜெயந்தி விழா, குழந்தைகளுக்கு கிருஷ்ணன் ராதை வேடம் அணிந்து கொண்டாட்டம்

திருவாரூர் ஊழியர்கள் போராட்டம் காரணமாக அரசு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதை தொடர்ந்து சுவர் ஏறிகுதித்து மதுவாங்கிய மதுபிரியர்கள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
“மறுமலர்ச்சி முடிந்தது… இனி மகன் திமுக தான்”: மதிமுகவை சாடிய மல்லை சத்யா

February 2, 2026
துரித உணவகத்தை விடுத்து இயற்கை தேனீ வளர்ப்பு திண்டுக்கல் பட்டதாரி பெண்!

December 21, 2025
கடவுள்களின் அதிபதி முருக பெருமான் | Astro Ashoka | Murugan History | Retro Aanmeegam

October 24, 2025
அருள்மிகு சட்டநாதர் திருக்கோயில்

அருள்மிகு சட்டநாதர் திருக்கோயில்

September 30, 2025
மயிலாடுதுறையில் உள்ள ஶ்ரீ பாண்டுரெங்கர் பஜனைமடத்தில் சிறப்பு பூஜைகள்

மயிலாடுதுறையில் உள்ள ஶ்ரீ பாண்டுரெங்கர் பஜனைமடத்தில் சிறப்பு பூஜைகள்

0
மயிலாடுதுறையில் உள்ள ஶ்ரீகாளிங்க நர்த்தன கிருஷ்ணன் கோயிலில் 105-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா

மயிலாடுதுறையில் உள்ள ஶ்ரீகாளிங்க நர்த்தன கிருஷ்ணன் கோயிலில் 105-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா

0
மயிலாடுதுறையில் வீடுகள் தோறும் கிருஷ்ண ஜெயந்தி விழா, குழந்தைகளுக்கு கிருஷ்ணன் ராதை வேடம் அணிந்து கொண்டாட்டம்

மயிலாடுதுறையில் வீடுகள் தோறும் கிருஷ்ண ஜெயந்தி விழா, குழந்தைகளுக்கு கிருஷ்ணன் ராதை வேடம் அணிந்து கொண்டாட்டம்

0
திருவாரூர் ஊழியர்கள் போராட்டம் காரணமாக அரசு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதை தொடர்ந்து சுவர் ஏறிகுதித்து மதுவாங்கிய மதுபிரியர்கள்

திருவாரூர் ஊழியர்கள் போராட்டம் காரணமாக அரசு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதை தொடர்ந்து சுவர் ஏறிகுதித்து மதுவாங்கிய மதுபிரியர்கள்

0
மயிலாடுதுறையில் உள்ள ஶ்ரீ பாண்டுரெங்கர் பஜனைமடத்தில் சிறப்பு பூஜைகள்

மயிலாடுதுறையில் உள்ள ஶ்ரீ பாண்டுரெங்கர் பஜனைமடத்தில் சிறப்பு பூஜைகள்

September 4, 2026
மயிலாடுதுறையில் உள்ள ஶ்ரீகாளிங்க நர்த்தன கிருஷ்ணன் கோயிலில் 105-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா

மயிலாடுதுறையில் உள்ள ஶ்ரீகாளிங்க நர்த்தன கிருஷ்ணன் கோயிலில் 105-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா

September 4, 2026
மயிலாடுதுறையில் வீடுகள் தோறும் கிருஷ்ண ஜெயந்தி விழா, குழந்தைகளுக்கு கிருஷ்ணன் ராதை வேடம் அணிந்து கொண்டாட்டம்

மயிலாடுதுறையில் வீடுகள் தோறும் கிருஷ்ண ஜெயந்தி விழா, குழந்தைகளுக்கு கிருஷ்ணன் ராதை வேடம் அணிந்து கொண்டாட்டம்

September 4, 2026
திருவாரூர் ஊழியர்கள் போராட்டம் காரணமாக அரசு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதை தொடர்ந்து சுவர் ஏறிகுதித்து மதுவாங்கிய மதுபிரியர்கள்

திருவாரூர் ஊழியர்கள் போராட்டம் காரணமாக அரசு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதை தொடர்ந்து சுவர் ஏறிகுதித்து மதுவாங்கிய மதுபிரியர்கள்

September 4, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.