March 31, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

விழுப்புரம் பொது விநியோகத்திட்டத்துக்கென தனித்துறையை உருவாக்க15 அம்சக்கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் 

by Satheesa
February 11, 2026
in News
A A
0
விழுப்புரம் பொது விநியோகத்திட்டத்துக்கென தனித்துறையை உருவாக்க15 அம்சக்கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் 
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

விழுப்புரம், பொது விநியோகத் திட்டத்துக்கென தனித்துறையை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடைப் பணியாளர்கள் சங்கத்தினர் இரண்டாம் நாளாக வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கியது. இதைத் தொடர்ந்து விழுப்புரத்தில் இந்த சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக எடைத்தராசையும், நியாயவிலைக் கடைகளிலுள்ள விற்பனை முனையத்தையும் இணைத்து, சரியான எடையில். அத்தியாவசியப் பொருள்களை பொட்டலமாக வழங்க வேண்டும், அனைத்து நியாயவிலைக் கடைகளுக்கும் எடையாளரை நியமனம் செய்ய வேண்டும்.
தாயுமானவர் திட்டத்திலுள்ள பிரச்னைகள் களையப்பட வேண்டும், அனைத்து நியாயவிலைக் கடைகளுக்கும் கழிப்பிட வசதி ஏற்படுத்தித் தர வேண்டும், ஓய்வு பெற்ற நியாயவிலைக் கடைப் பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும், நியாயவிலைக் கடைப் பணியாளர்களுக்கு நேரடியாக எழுத்தர் பதவி உயர்வு வழங்க வேண்டும், மகளிர் நியாயவிலைக் கடையை அரசே நடத்தி, அப்பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடைப் பணியாளர்கள் சங்கம் சார்பில் இரண்டாம் நாள் வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கியது.
இந்த வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக விழுப்புரம் மாவட்டத்திலுள்ள 814 முழு நேர நியாயவிலைக் கடைகளில் 610 கடைகள் மூடப்பட்டிருந்தன. இதன் காரணமாக நியாயவிலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருள்கள் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டன.
வேலை நிறுத்தப் போராட்டத்தைதொடர்ந்து, விழுப்புரம் நகராட்சித் திடலில் தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடைப் பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவரும், மாவட்டச் செயலருமான கே.சம்பத் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் கோபிநாத், பொருளாளர் ரஷீத், துணைத் தலைவர் பழனிவேல் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி முழக்கங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட இணைச் செயலர்கள் தனசேகரன், சம்சுதீன், துணைத் தலைவர்கள்கதிர்வேல், தங்கசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து புதன், வியாழக்கிழமைகளில் வேலை நிறுத்தப் போராட்டமும், கோட்ட மற்றும் வட்ட அளவில் ஆர்ப்பாட்டமும் நடைபெறும் என்று சங்கத்தினர் தெரிவித்தனர்.

Tags: district newstamilnaduvillupuramVillupuram Public Distribution Scheme
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

சீர்காழி அரசு கல்லூரியில் கெளரவ விரிவுரையாளர்கள் கண்ணை துணியால் கட்டிக்கொண்டு பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்

Next Post

பத்மநாபபுரம் தொகுதிக்கு உட்பட்ட செறுகோல் ஊராட்சியில் 100நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை விடியா DMKஅரசு 40 நாட்களாக குறைத்து ஏமாற்றிவேலை

Related Posts

கும்பக்கரை அருவியில் சுற்றுலாப்பயணிகள் குளிக்கவும் அருவிக்கு செல்லவும் வனத்துறை தடை விதிப்பு
News

March 30, 2026
பீமா ஜுவல்லரி தேனி மதுரை சாலையில் பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா நடந்தது இந்த நிகழ்ச்சி
Cinema

600 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த சுயம்பு வீரப்ப அய்யனார் திருக்கோயில் சித்திரைத் திருவிழா
Bakthi

உலகம் முழுவதும் புனித வெள்ளிக்கு முந்தைய ஞாயிறு குருத்தோலை பவனி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
பூம்புகார் & சீர்காழி சட்டமன்றத் தொகுதி ADMK வேட்பாளர்களுக்கு மாலை அணிவித்து PMK , ADMK-வினர் வரவேற்பு

March 29, 2026
விழுப்புரம் DMK வேட்பாளருக்காக ரூ.2 லட்சத்தில் பிரச்சார வாகனம்

ஆசியாவிலேயே மிகப்பெரிய தேரான திருவாரூர் தியாகராஜர் கோயில் தேரோட்டம்

பூம்புகார் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பூம்புகார் MLA நிவேதா முருகனுக்கு வரவேற்பு

பூம்புகார் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பூம்புகார் MLA நிவேதா முருகனுக்கு வரவேற்பு

March 29, 2026
கும்பக்கரை அருவியில் சுற்றுலாப்பயணிகள் குளிக்கவும் அருவிக்கு செல்லவும் வனத்துறை தடை விதிப்பு

கும்பக்கரை அருவியில் சுற்றுலாப்பயணிகள் குளிக்கவும் அருவிக்கு செல்லவும் வனத்துறை தடை விதிப்பு

0
பீமா ஜுவல்லரி தேனி மதுரை சாலையில் பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா நடந்தது இந்த நிகழ்ச்சி

பீமா ஜுவல்லரி தேனி மதுரை சாலையில் பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா நடந்தது இந்த நிகழ்ச்சி

0
600 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த சுயம்பு வீரப்ப அய்யனார் திருக்கோயில் சித்திரைத் திருவிழா

600 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த சுயம்பு வீரப்ப அய்யனார் திருக்கோயில் சித்திரைத் திருவிழா

0
உலகம் முழுவதும் புனித வெள்ளிக்கு முந்தைய ஞாயிறு குருத்தோலை பவனி

உலகம் முழுவதும் புனித வெள்ளிக்கு முந்தைய ஞாயிறு குருத்தோலை பவனி

0
கும்பக்கரை அருவியில் சுற்றுலாப்பயணிகள் குளிக்கவும் அருவிக்கு செல்லவும் வனத்துறை தடை விதிப்பு

கும்பக்கரை அருவியில் சுற்றுலாப்பயணிகள் குளிக்கவும் அருவிக்கு செல்லவும் வனத்துறை தடை விதிப்பு

March 30, 2026
பீமா ஜுவல்லரி தேனி மதுரை சாலையில் பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா நடந்தது இந்த நிகழ்ச்சி

பீமா ஜுவல்லரி தேனி மதுரை சாலையில் பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா நடந்தது இந்த நிகழ்ச்சி

March 30, 2026
600 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த சுயம்பு வீரப்ப அய்யனார் திருக்கோயில் சித்திரைத் திருவிழா

600 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த சுயம்பு வீரப்ப அய்யனார் திருக்கோயில் சித்திரைத் திருவிழா

March 30, 2026
உலகம் முழுவதும் புனித வெள்ளிக்கு முந்தைய ஞாயிறு குருத்தோலை பவனி

உலகம் முழுவதும் புனித வெள்ளிக்கு முந்தைய ஞாயிறு குருத்தோலை பவனி

March 30, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.