August 7, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

போலி ஆவணம் மூலம் வீட்டை அபகரிக்க நில அளவையாரை அழைத்துக் கொண்டு வந்ததால் மண்ணெண்ணெய் & இன்ஜின்ஆயில் ஊற்றி தற்கொலை முயற்சி

by Satheesa
February 5, 2026
in News
A A
0
போலி ஆவணம் மூலம் வீட்டை அபகரிக்க நில அளவையாரை அழைத்துக் கொண்டு வந்ததால் மண்ணெண்ணெய் & இன்ஜின்ஆயில் ஊற்றி தற்கொலை முயற்சி
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

போலி ஆவணம் மூலம் வீட்டை அபகரிக்க நில அளவையாரை அழைத்துக் கொண்டு வந்ததால் மண்ணெண்ணெய் மற்றும் இன்ஜின் ஆயில் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற நபரால் பரபரப்பு

தேனி அருகே ஆதிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் நிர்மல் செல்வன் (33) இவர் தனது குடும்பத்தினருடன் ஆதிபட்டி கிராமத்தில் வசித்து வருகிறார்

இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த தனது பெரியம்மா பழனிவேல் அவரது பெயரில் உள்ள வீட்டினை விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பாக்கியலட்சுமி என்பவருக்கு எழுதிக் கொடுத்ததாக கூறி பாக்கியலட்சுமியின் மகன்கள் வீடு தங்களுக்கு சொந்தமானது என தெரிவித்து வந்தனர்

இந்த நிலையில் பழனிவேல் உயிர் இழப்பதற்கு முன்பு தங்கள் குடும்பத்தினருக்கு சொத்துக்கள் உயில் எழுதி உள்ளதாக கூறி நிர்மல் செல்வன் குடும்பத்தினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து வழக்கு விசாரணை ஆனது தேனி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் பாக்கியலட்சுமி மகன்கள் ஜெயஜீவன் ராம், ஜெயசீலன் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக ஆதிபட்டி கிராமத்தைச் சேர்ந்த சந்தான கிருஷ்ணன் ஆகியோர்கள் அடியாட்களை வைத்து மிரட்டல் விடுத்து முறைகேடாக வீட்டினை அபகரிக்கும் நோக்கத்தோடு நில அளவையாரை அழைத்துக் கொண்டு வீட்டினை அளவிடும் செய்யும் பணியில் ஈடுபடத் தொடங்கியதாகவும்

இதனால் ஆத்திரமடைந்த நிர்மல் செல்வன் எதிர்ப்பு தெரிவித்து மண்ணெண்ணெய் மற்றும் இன்ஜின் ஆயிலை தலையில் ஊற்றி தற்கொலைக்கு முயற்சி செய்தார்

இதனை அடுத்து போலீசார் அவரை தடுத்து நிறுத்தி அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்

போலியான பத்திர பதிவு செய்து வீட்டை அபகரிக்க முயற்சி செய்தும் தங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த பாக்கியலட்சுமி மகன்கள் மற்றும் அவர்களுக்கு உதவியாக செயல்பட்ட ஆதிப்பட்டியைச் சேர்ந்த நாகராஜ் மற்றும் அவரது மகன் சந்தான கிருஷ்ணன் ஆகியோர் மீது தேனி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நிர்மல் செல்வன் குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர்

Tags: Attempted suicidedistrict newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

விழுப்புரம் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தும் வகையில் தேர்தல் பிரச்சார வாகனத்தை  தொடங்கினார்

Next Post

அகில இந்திய அளவில் நடைபெற்ற பென்காக் சிலாட்போட்டியின் 2026-ம் ஆண்டிற்கான முதன்மை ஆட்டம் சிறப்பாக நடைபெற்றது

Related Posts

சென்னையில் நடைபெற்ற மாநில அளவில் துப்பாக்கிச்சூடும் போட்டியில் கலந்து4 தங்கப்பதக்கம் வென்ற மாணவிக்கு வரவேற்பு
News

August 6, 2026
மார்த்தாண்டம் ஞாறாம்விளை சாலையில் நேசமணி நினைவு பாலத்தில் கொட்டப்படும் குப்பைகள் ஆற்றில் கலப்பதால் நோய் பரவும் அவலம்
News

தலையில் துண்டு போட்டு விநோத போராட்டம் – “ஏமாற்ற பட்ஜெட்” என நாகையில் விவசாயிகள் கண்டனம்

குமரிகோதையாற்றில் முதலை நடமாட்டம் இருப்பதாக கண்டறியப்பட்டு – 6மாதமாக வனத்துறையினரின் நடவடிக்கைகள் தோல்வி சிறப்புகுழுவினர் ஆய்வு 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் பதினோராவது பட்டமளிப்பு விழா சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

உதயநிதி ஸ்டாலின் கைது: நாகையில் திமுகவினர் திடீர் சாலை மறியல் – 100க்கும் மேற்பட்டோர் கைது

August 4, 2026
மயிலாடுதுறையில் பிரதமர் மோடி உருபொம்மை எரிந்தவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க பாஜக கோரிக்கை

சீர்காழியில் இரு திரையரங்குகளில் திரையில் தோன்றிய விஜய்க்கு ரசிகர்கள் சூடம் ஏற்றி கொண்டாட்டம்

July 23, 2026
ஞானமலை முருகன் கோவில்

ஞானமலை முருகன் கோவில்

October 24, 2025
ஆடி முதல் ஞாயிறு முன்னிட்டு சுமங்கலி பூஜை: வழிமுறைகள், நேரங்கள், மந்திரங்கள்

July 11, 2025
சென்னையில் நடைபெற்ற மாநில அளவில் துப்பாக்கிச்சூடும் போட்டியில் கலந்து4 தங்கப்பதக்கம் வென்ற மாணவிக்கு வரவேற்பு

சென்னையில் நடைபெற்ற மாநில அளவில் துப்பாக்கிச்சூடும் போட்டியில் கலந்து4 தங்கப்பதக்கம் வென்ற மாணவிக்கு வரவேற்பு

0
மார்த்தாண்டம் ஞாறாம்விளை சாலையில் நேசமணி நினைவு பாலத்தில் கொட்டப்படும் குப்பைகள் ஆற்றில் கலப்பதால் நோய் பரவும் அவலம்

தலையில் துண்டு போட்டு விநோத போராட்டம் – “ஏமாற்ற பட்ஜெட்” என நாகையில் விவசாயிகள் கண்டனம்

0
மார்த்தாண்டம் ஞாறாம்விளை சாலையில் நேசமணி நினைவு பாலத்தில் கொட்டப்படும் குப்பைகள் ஆற்றில் கலப்பதால் நோய் பரவும் அவலம்

குமரிகோதையாற்றில் முதலை நடமாட்டம் இருப்பதாக கண்டறியப்பட்டு – 6மாதமாக வனத்துறையினரின் நடவடிக்கைகள் தோல்வி சிறப்புகுழுவினர் ஆய்வு 

0
மார்த்தாண்டம் ஞாறாம்விளை சாலையில் நேசமணி நினைவு பாலத்தில் கொட்டப்படும் குப்பைகள் ஆற்றில் கலப்பதால் நோய் பரவும் அவலம்

மார்த்தாண்டம் ஞாறாம்விளை சாலையில் நேசமணி நினைவு பாலத்தில் கொட்டப்படும் குப்பைகள் ஆற்றில் கலப்பதால் நோய் பரவும் அவலம்

0
சென்னையில் நடைபெற்ற மாநில அளவில் துப்பாக்கிச்சூடும் போட்டியில் கலந்து4 தங்கப்பதக்கம் வென்ற மாணவிக்கு வரவேற்பு

சென்னையில் நடைபெற்ற மாநில அளவில் துப்பாக்கிச்சூடும் போட்டியில் கலந்து4 தங்கப்பதக்கம் வென்ற மாணவிக்கு வரவேற்பு

August 6, 2026
மார்த்தாண்டம் ஞாறாம்விளை சாலையில் நேசமணி நினைவு பாலத்தில் கொட்டப்படும் குப்பைகள் ஆற்றில் கலப்பதால் நோய் பரவும் அவலம்

தலையில் துண்டு போட்டு விநோத போராட்டம் – “ஏமாற்ற பட்ஜெட்” என நாகையில் விவசாயிகள் கண்டனம்

August 6, 2026
மார்த்தாண்டம் ஞாறாம்விளை சாலையில் நேசமணி நினைவு பாலத்தில் கொட்டப்படும் குப்பைகள் ஆற்றில் கலப்பதால் நோய் பரவும் அவலம்

குமரிகோதையாற்றில் முதலை நடமாட்டம் இருப்பதாக கண்டறியப்பட்டு – 6மாதமாக வனத்துறையினரின் நடவடிக்கைகள் தோல்வி சிறப்புகுழுவினர் ஆய்வு 

August 6, 2026
மார்த்தாண்டம் ஞாறாம்விளை சாலையில் நேசமணி நினைவு பாலத்தில் கொட்டப்படும் குப்பைகள் ஆற்றில் கலப்பதால் நோய் பரவும் அவலம்

மார்த்தாண்டம் ஞாறாம்விளை சாலையில் நேசமணி நினைவு பாலத்தில் கொட்டப்படும் குப்பைகள் ஆற்றில் கலப்பதால் நோய் பரவும் அவலம்

August 6, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.