June 25, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

தமிழகம் முழுவதும் அனைத்து சமூகநீதி விடுதிகளிலும் Gymவசதி, Wifiவசதி, பாதுகாக்கப்பட்ட பெட்டக வசதி ஏற்படுத்திதர என உறுதி

by Satheesa
January 29, 2026
in News
A A
0
தமிழகம் முழுவதும் அனைத்து சமூகநீதி விடுதிகளிலும் Gymவசதி, Wifiவசதி, பாதுகாக்கப்பட்ட பெட்டக வசதி ஏற்படுத்திதர என உறுதி
0
SHARES
4
VIEWS
Share on FacebookTwitter

தமிழகம் முழுவதும் அனைத்து சமூக நீதி விடுதிகளிலும் ஜிம் வசதி, வைபை வசதி, பாதுகாக்கப்பட்ட பெட்டக வசதி ஏற்படுத்தி தரப்படும் என திருவாரூரில் சட்டப்பேரவை பொது கணக்கு குழு தலைவர் செல்வப் பெருந்தகை மாணவர்களிடம் உறுதி அளித்தார்.

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது கணக்கு குழுவினர் திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருவாரூர் நகர் பகுதிக்கு உட்பட்ட கிடாரம் கொண்டான் பகுதியில் செயல்படும் திரு.வி.க அரசு கலை அறிவியல் கல்லூரியின் சமூக நீதி விடுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்குள்ள மாணவர்களிடம் கல்லூரி விடுதியின் தரம் மற்றும் சுகாதார ஏற்பாடுகள் குறித்து மாணவர்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து சமூக நீதி விடுதியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து அறிந்து கொள்வதற்காக உணவை சுவைத்து பார்த்தார். தொடர்ந்து விடுதியின் சமையலறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாணவர்கள் தங்களுக்கு உடற்பயிற்சி செய்வதற்கு ஜிம் தேவை என கேட்டனர். உடனடியாக தமிழ்நாடு சட்டப்பேரவை பொது கணக்கு குழு தலைவர் செல்வப் பெருந்தகை, தமிழகம் முழுவதும் அனைத்து சமூக நீதி விடுதிகளிலும் உடற்பயிற்சி செய்வதற்கு ஜிம் வசதியும், வைபை வசதியும், செல்போன்கள் பாதுகாப்பாக வைப்பதற்கு பாதுகாக்கப்பட்ட பெட்டகங்கள் ஆகியவை தமிழ்நாடு முழுவதும் அனைத்து சமூக நீதி விடுதிகளிலும் வைப்பதற்கு தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரை செய்கிறது என மாணவர்களிடம் உறுதி அளித்தார்

Tags: BOYS HOSTELdistrict newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

கோமல் அரசு ஆரம்பசுகாதார நிலையத்தில் முறையான கணக்கை பராமரிக்காத  மருத்துவ அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

Next Post

பெரியகுளம் கைலாசபட்டி பண்ணைவீட்டில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார்

Related Posts

கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்
News

மயிலாடுதுறை அருகே சீனிவாசபுரம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேகம்

June 24, 2026

கண்கண்டசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி 7 வயது சிறுமியிடம் தொடர்ந்து பாலியல் சீண்டல்

திண்டிவனத்தில் தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கல்

முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாள் தங்கத்தேர் இழுத்த தவெகவினர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.