செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியம் காரணி ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது இந்த விழா காரணி ஊராட்சி மன்ற தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது சமத்துக் கொங்கு பொங்கல் விழாவில் காரனை ஊராட்சி மக்கள் திரளாக கலந்து கொண்டு பொங்கல் வைத்து கொண்டாடினார்கள் மேலும் காரணி ஊராட்சி மன்ற தலைவர் ராதாகிருஷ்ணன் ஒவ்வொரு பொங்கல் விழாவையும் குடும்பத்துடன் மக்களுடன் சேர்ந்து தன்னுடைய மகிழ்ச்சியும் வெளிப்படுத்துவது வழக்கமாக வைத்துள்ளார்.
இந்த வருடம் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தார்கள். குடும்பத்துடன் மக்களுடன் சேர்ந்து போட்டோ பண்ற விழா கொண்டாடப்பட்டதா.

















