May 3, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

திருவாரூரில் போக்குவரத்து நெரிசல் – லாரிகளின் டயர் வெடிப்பதால் வாகன ஒட்டிகள் அச்சம்

by Aruna
January 10, 2026
in News
A A
0
திருவாரூரில் போக்குவரத்து நெரிசல் – லாரிகளின் டயர் வெடிப்பதால் வாகன ஒட்டிகள் அச்சம்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

ரெயில்வே குட்ஷெட்டிற்கு செல்லும் லாரிகளால் திருவாரூரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது ,அதிகமான பளு காரணமாக அடிக்கடி லாரிகளின் டயர் வெடிப்பதால் வாகன ஒட்டிகள் அச்சம்.

திருவாரூர் ரெயில்வே மேம்பாலத்தில் இருந்து நாகை செல்லும் பைபாஸ் சாலை என்பது பிரதான சாலையாக இருந்து வருகிறது. இந்த சாலை என்பது நாகை, வேளாங்கண்ணி, மட்டுமின்றி திருத்துறைப்பூண்டி செல்லும் சாலை என்பதால், எந்த நேரமும் வாகன போக்குவரத்து மிகுந்த பகுதியாக இருந்து வருகிறது. இதில் ரெயில்வே மேம்பாலம் இறக்கத்தில் ரெயில்வே குட்ஷெட் அமைந்துள்ளது. இந்த பகுதியில் குடியிருப்புகள் உள்ளதால் அப்பகுதி மக்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

நெடுஞ்சாலையின் மேம்பாலத்தின் இறக்கத்தில் உள்ள இந்த பிரிவு சாலைக்கு திரும்புவதும், எதிர் திசையில் இருந்து நெடுஞ்சாலைக்கு வருவதும் சற்று ஆபத்தானது என்பதால் மிகுந்த கவனமாக செல்ல வேண்டிய நிலை இருந்து வருகிறது.

இந்நிலையில் திருவாரூரில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு பொதுவிநியோக திட்டதிற்காக நெல், அரிசி ஏற்றி செல்லும் லாரிகள் குட்ஷெட்டிற்கு செல்வதற்காக இந்த பாதையை பயன்படுத்தி வருவதால் தஞ்சை-நாகை தேசிய நெடுஞ்சாலைகளில் இரு புறங்களில் வரும் வாகனங்களும் அணிவகுத்து போக்குவரத்து ஸ்தம்பித்து பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக அதிக அளவிலான நெல் மூட்டைகளை ஏற்றி வரும் லாரிகளின் பளு தாங்காமல் அவ்வப்போது லாரிகளின் டயர் வெடிப்பது வழக்கமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டுகள் கடும் அச்சத்தோடையே அந்த பகுதியில் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே ஆபத்தான இந்த பகுதியில் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களை இயக்காமல் மாற்றுப்பாதையை பயன்படுத்தி விபத்துக்களை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: district newslorrylorry drivertamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

புயல் கரையை கடந்தாலும் நாளைக்கு செம்ம மழை இருக்கு

Next Post

செம்மங்குடியில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் – திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்

Related Posts

பயிற்சி பெறும் மாணவர்களால் நிரம்பிய அரசு நீச்சல் குளம் 1-ம் தேதி முதல் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்பு
News

April 30, 2026
5 ஆண்டுகளில் மக்களுக்கான ஆட்சி செய்ததாலும் தளபதி M.K.ஸ்டாலின் ஆட்சி மீண்டும் என நடிகர் கருணாஸ் பேட்டி

மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை
News

வைத்தீஸ்வரன் கோயிலில் ஓலைச்சுவடி மூலம் பார்க்கப்படும், புகழ்பெற்ற பிரபல நாடி ஜோதிடர் தேர்தல் கணிப்புகள்

Bakthi

பூங்குளம் அடுத்த அம்பேத்கர் நகரில் ஸ்ரீ சாமுண்டீஸ்வரியம்மன் ஆலய திருக்கோயிலின் மஹாகும்பாபிஷேக விழா 

April 30, 2026
Next Post
செம்மங்குடியில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் – திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்

செம்மங்குடியில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் - திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வாலிபரை திருமணம் செய்து கொள்வதாக கூறி மூன்று கோடி ரூபாய் வரை ஏமாற்றிய பெண்

September 6, 2025
திருக்கடையூர் அபிராமி உடனாகிய அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் அபிராமிபட்டருக்காக திருவிளையாடல் வரலாறு

January 19, 2026
சபரிமலைக்குபாதயாத்திரையாகசென்றஐயப்பபக்தர்கள்குழுமீது  வேன்மோதிஇருவர்உயிரிழந்தசம்பவத்தின் CCTV

January 3, 2026
பொள்ளாச்சி, உடுமலை, மடத்துக்குளத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் தேர்தல் கமிஷன் அழைப்பு

December 27, 2025
பயிற்சி பெறும் மாணவர்களால் நிரம்பிய அரசு நீச்சல் குளம் 1-ம் தேதி முதல் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்பு

பயிற்சி பெறும் மாணவர்களால் நிரம்பிய அரசு நீச்சல் குளம் 1-ம் தேதி முதல் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்பு

0
5 ஆண்டுகளில் மக்களுக்கான ஆட்சி செய்ததாலும் தளபதி M.K.ஸ்டாலின் ஆட்சி மீண்டும் என நடிகர் கருணாஸ் பேட்டி

5 ஆண்டுகளில் மக்களுக்கான ஆட்சி செய்ததாலும் தளபதி M.K.ஸ்டாலின் ஆட்சி மீண்டும் என நடிகர் கருணாஸ் பேட்டி

0
மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை

வைத்தீஸ்வரன் கோயிலில் ஓலைச்சுவடி மூலம் பார்க்கப்படும், புகழ்பெற்ற பிரபல நாடி ஜோதிடர் தேர்தல் கணிப்புகள்

0
மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை

பூங்குளம் அடுத்த அம்பேத்கர் நகரில் ஸ்ரீ சாமுண்டீஸ்வரியம்மன் ஆலய திருக்கோயிலின் மஹாகும்பாபிஷேக விழா 

0
பயிற்சி பெறும் மாணவர்களால் நிரம்பிய அரசு நீச்சல் குளம் 1-ம் தேதி முதல் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்பு

பயிற்சி பெறும் மாணவர்களால் நிரம்பிய அரசு நீச்சல் குளம் 1-ம் தேதி முதல் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்பு

April 30, 2026
5 ஆண்டுகளில் மக்களுக்கான ஆட்சி செய்ததாலும் தளபதி M.K.ஸ்டாலின் ஆட்சி மீண்டும் என நடிகர் கருணாஸ் பேட்டி

5 ஆண்டுகளில் மக்களுக்கான ஆட்சி செய்ததாலும் தளபதி M.K.ஸ்டாலின் ஆட்சி மீண்டும் என நடிகர் கருணாஸ் பேட்டி

April 30, 2026
மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை

வைத்தீஸ்வரன் கோயிலில் ஓலைச்சுவடி மூலம் பார்க்கப்படும், புகழ்பெற்ற பிரபல நாடி ஜோதிடர் தேர்தல் கணிப்புகள்

April 30, 2026
மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை

பூங்குளம் அடுத்த அம்பேத்கர் நகரில் ஸ்ரீ சாமுண்டீஸ்வரியம்மன் ஆலய திருக்கோயிலின் மஹாகும்பாபிஷேக விழா 

April 30, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.