October 18, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

சென்னை நந்தனத்தில் 49வது புத்தகக் காட்சி தொடக்கம் ; ‘திருப்பரங்குன்றம்’ நூலை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்

by Priscilla
January 8, 2026
in News
A A
0
சென்னை நந்தனத்தில் 49வது புத்தகக் காட்சி தொடக்கம் ; ‘திருப்பரங்குன்றம்’ நூலை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்
0
SHARES
3
VIEWS
Share on FacebookTwitter

சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறும் 49வது புத்தகக் காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் நடத்தப்படும் இந்த புத்தகக் காட்சி, ஜனவரி 21ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த ஆண்டு புத்தகக் காட்சிக்கு பொதுமக்களிடமிருந்து எந்தவிதமான நுழைவுக் கட்டணமும் வசூலிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தினமும் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை புத்தகக் காட்சி திறந்திருக்கும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வாசகர்களின் வசதிக்காக போதிய கழிப்பறை வசதிகள், வாகன நிறுத்துமிடங்கள், ஓய்வறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும், புத்தகக் காட்சிக்குள் 15 ஏடிஎம்கள் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரங்குகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும், புத்தகக் காட்சியின் ஒரு பகுதியாக தினமும் மாலை நேரங்களில் அறிஞர்கள், எழுத்தாளர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றும் நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளதாக புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், எழுத்தாளர் சூர்யா சேவியர் எழுதிய ‘திருப்பரங்குன்றம் – முழு வரலாற்று ஆய்வு’ என்ற நூலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். திருப்பரங்குன்றம் தொடர்பான விவகாரம் நாடு முழுவதும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள சூழலில், இந்த நூல் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த நூல் வெளியீட்டு நிகழ்வு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.

Tags: Book Fairchennaidmkmk stalinNandanamThirupparankundram book
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

ரிலீஸ் ரத்து… ரீபண்டில் சாதனை படைத்த ‘ஜனநாயகன்’ !

Next Post

மதுரையில் கோலாகலமாகத் தொடங்கியது ‘தி ரைஸ் – சங்கம் 5’ உலகத் தமிழ் தொழிலதிபர்கள் மாநாடு

Related Posts

விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்
News

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

October 9, 2026

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

October 9, 2026
Next Post
மதுரையில் கோலாகலமாகத் தொடங்கியது ‘தி ரைஸ் – சங்கம் 5’ உலகத் தமிழ் தொழிலதிபர்கள் மாநாடு

மதுரையில் கோலாகலமாகத் தொடங்கியது ‘தி ரைஸ் - சங்கம் 5’ உலகத் தமிழ் தொழிலதிபர்கள் மாநாடு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
“அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கும்” – ராமதாஸ் பேச்சால் புதிய திருப்பம்

January 9, 2026
கோவை சரவணம்பட்டியில் போலி நகை அடகு வைத்த பெண் அடித்துக் கொலை – அடகுக்கடை உரிமையாளர் உட்பட 6 பேர் பிடிபட்டனர்

December 20, 2025
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

பழையார் மீனவர் கிராமத்தில் மானிய டீசல் பங்கை நிரந்தரமாக திறக்க கோரி மீன்வளத்துறை அதிகாரி பேச்சுவார்த்தை

October 9, 2026
கடவுள்களின் அதிபதி முருக பெருமான் | Astro Ashoka | Murugan History | Retro Aanmeegam

October 24, 2025
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

October 9, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.