March 22, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Breaking News

மன்னிப்பு கேட்க அருகதை இல்லாத பேச்சு… பாஜக அமைச்சருக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் !

by Digital Team
May 19, 2025
in Breaking News, News
A A
0
மன்னிப்பு கேட்க அருகதை இல்லாத பேச்சு… பாஜக அமைச்சருக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் !
0
SHARES
3
VIEWS
Share on FacebookTwitter

பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி அளிக்கும் வகையில், ‘ஆபரேஷன் சிந்தூர்’ எனும் பெயரில் இந்தியா பாகிஸ்தானின் மீது எதிர்தாக்குதல் நடத்தியது. இந்த நடவடிக்கையால், இரு நாடுகளுக்கிடையே பதற்றமான சூழல் ஏற்பட்ட நிலையில், பின்னர் தாக்குதல் நிறுத்தம் என இருதரப்பும் அறிவித்தன.

இந்த ஆபரேஷனுக்கு விளக்கமளிக்கும் வகையில், கர்னல் சோபியா குரேஷி மற்றும் விமானப்படை விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகிய இரு பெண் ராணுவ அதிகாரிகள், ஊடகக் கூட்டத்தில் கலந்து கொண்டு, இந்த நடவடிக்கை எப்படி திட்டமிடப்பட்டது என்பதை விரிவாக எடுத்துரைத்தனர்.

இந்த சூழலில், கர்னல் சோபியாவை இலக்காகக் கொண்டு சர்ச்சைக்குரிய பேச்சை வெளியிட்டது மத்தியபிரதேச பாஜக அமைச்சர் குன்வார் விஜய் ஷா. “பஹல்காமில் நமது மகள்களின் நெற்றிக் குங்குமத்தை அழித்தவர்களை அழிக்க, அவர்களின் சகோதரியை நாங்கள் அனுப்பி வைத்தோம்” என்ற வகையில் சோபியாவை அவதூறாக குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த பேச்சு சமூக வலைதளங்களில் பெரும் கண்டனங்களை கிளப்பியது.

பின்னர், மக்கள் எதிர்வினையை தொடர்ந்து, தனது பேச்சை தவறாக புரிந்துகொண்டதாகவும், அதற்காக மன்னிப்பு கோருவதாகவும் அமைச்சர் விளக்கம் அளித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக மத்தியபிரதேச உயர்நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கெதிராக அமைச்சர் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.

“ராணுவ அதிகாரி சோபியாவை அவதூறாக விமர்சித்த பாஜக அமைச்சர், இப்போது வழக்கில் இருந்து விடுபட வேண்டி மன்னிப்பு கேட்கிறார். ஆனால், அவரது பேச்சு மன்னிப்பு கேட்கும் அருகதை கூட இல்லாத வகையில் இருந்தது,” என நீதிமன்றம் கடுமையாக விமர்சித்தது.

Tags: bjp mpkarnal sofiaoperation sindoorsupreme court
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

டாஸ்மாக் மேலாளர் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜர்

Next Post

ஈரோடு இரட்டை கொலை வழக்கு – 4 பேர் கைது

Related Posts

வலங்கைமான் மகா மாரியம்மன் ஆலயத்தில் பாடை காவடி திருவிழா
Bakthi

வலங்கைமான் மகா மாரியம்மன் ஆலயத்தில் பாடை காவடி திருவிழா

March 22, 2026
செங்கல்பட்டு மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் அவதி
News

மயிலாடுதுறையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை MLA ராஜகுமார் பங்கேற்பு

பள்ளிவாசல் தெருவில் பல மாதங்களாக குப்பையை அள்ளாத காரணத்தால் ரம்ஜான் தினத்தன்று ஆர்ப்பாட்டம்
News

பள்ளிவாசல் தெருவில் பல மாதங்களாக குப்பையை அள்ளாத காரணத்தால் ரம்ஜான் தினத்தன்று ஆர்ப்பாட்டம்

March 22, 2026
Next Post
ஈரோடு இரட்டை கொலை வழக்கு – 4 பேர் கைது

ஈரோடு இரட்டை கொலை வழக்கு - 4 பேர் கைது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வலங்கைமான் மகா மாரியம்மன் ஆலயத்தில் பாடை காவடி திருவிழா

வலங்கைமான் மகா மாரியம்மன் ஆலயத்தில் பாடை காவடி திருவிழா

March 22, 2026
செங்கல்பட்டு மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் அவதி

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் அவதி

March 22, 2026
மயிலாடுதுறையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை MLA ராஜகுமார் பங்கேற்பு

மயிலாடுதுறையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை MLA ராஜகுமார் பங்கேற்பு

March 22, 2026
பள்ளிவாசல் தெருவில் பல மாதங்களாக குப்பையை அள்ளாத காரணத்தால் ரம்ஜான் தினத்தன்று ஆர்ப்பாட்டம்

பள்ளிவாசல் தெருவில் பல மாதங்களாக குப்பையை அள்ளாத காரணத்தால் ரம்ஜான் தினத்தன்று ஆர்ப்பாட்டம்

March 22, 2026
வலங்கைமான் மகா மாரியம்மன் ஆலயத்தில் பாடை காவடி திருவிழா

வலங்கைமான் மகா மாரியம்மன் ஆலயத்தில் பாடை காவடி திருவிழா

0
செங்கல்பட்டு மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் அவதி

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் அவதி

0
மயிலாடுதுறையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை MLA ராஜகுமார் பங்கேற்பு

மயிலாடுதுறையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை MLA ராஜகுமார் பங்கேற்பு

0
பள்ளிவாசல் தெருவில் பல மாதங்களாக குப்பையை அள்ளாத காரணத்தால் ரம்ஜான் தினத்தன்று ஆர்ப்பாட்டம்

பள்ளிவாசல் தெருவில் பல மாதங்களாக குப்பையை அள்ளாத காரணத்தால் ரம்ஜான் தினத்தன்று ஆர்ப்பாட்டம்

0
வலங்கைமான் மகா மாரியம்மன் ஆலயத்தில் பாடை காவடி திருவிழா

வலங்கைமான் மகா மாரியம்மன் ஆலயத்தில் பாடை காவடி திருவிழா

March 22, 2026
செங்கல்பட்டு மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் அவதி

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் அவதி

March 22, 2026
மயிலாடுதுறையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை MLA ராஜகுமார் பங்கேற்பு

மயிலாடுதுறையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை MLA ராஜகுமார் பங்கேற்பு

March 22, 2026
பள்ளிவாசல் தெருவில் பல மாதங்களாக குப்பையை அள்ளாத காரணத்தால் ரம்ஜான் தினத்தன்று ஆர்ப்பாட்டம்

பள்ளிவாசல் தெருவில் பல மாதங்களாக குப்பையை அள்ளாத காரணத்தால் ரம்ஜான் தினத்தன்று ஆர்ப்பாட்டம்

March 22, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.