April 4, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

உலகப் பிரசித்தி பெற்ற திருக்கடையூர் கோவிலில் புத்தாண்டை ஒட்டி தரிசனம் தருமபுரம் ஆதீனம் சிறப்பு வழிபாடு

by Satheesa
January 1, 2026
in News
A A
0
உலகப் பிரசித்தி பெற்ற திருக்கடையூர் கோவிலில் புத்தாண்டை ஒட்டி தரிசனம் தருமபுரம் ஆதீனம் சிறப்பு வழிபாடு
0
SHARES
3
VIEWS
Share on FacebookTwitter

உலகப் பிரசித்தி பெற்ற திருக்கடையூர் கோவிலில் புத்தாண்டை ஒட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் தருமபுரம் ஆதீனம் சிறப்பு வழிபாடு.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் அமைந்துள்ளது உலக பிரசித்தி பெற்ற தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் ஆலயம் இந்த ஆலயத்தில் நாள்தோறும் ஆயுள் ஹோமம் சஷ்டி பூர்த்தி சதாபிஷேகம் கனகாபிஷேகம் உள்ளிட்ட திருமணங்கள் சிறப்பு யாக பூஜைகள் நடைபெறுவது வழக்கம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளிநாட்டிலிருந்தும் பக்தர்கள் நாள்தோறும் வந்து சிறப்பு தரிசனம் செய்து வழிபாடு செய்து செல்கின்றனர் இந்நிலையில் இன்று ஆங்கில புத்தாண்டு ஒட்டி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது  காலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சிறப்பு அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர் மேலும் தருமபுரம் ஆதீனம் 27 வது குருமஹா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் கோவிலுக்கு வந்து சிறப்பு தரிசனம் வழிபாடு செய்தார்  மேலும் புத்தாண்டை ஒட்டி கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதம் இனிப்புகள் வழங்கினார் கோவில் நிர்வாகிகள் குருக்கள் இருந்தனர் முன்னதாக ஆதீனத்திற்கு பூரண கும்ப வரவேற்பு அளிக்கப்பட்டது.

Tags: Dharmapuram Aatheenamdistrict newstamilnaduthirukadaiyur
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

புத்தாண்டை முன்னிட்டு விழுப்புரத்தில் அதிமுக சார்பில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

Next Post

5 மாவட்டங்களுக்கு கனமழை அறிவிப்பு – எந்தெந்த மாவட்டங்கள்?

Related Posts

விழுப்புரம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் Dr. லட்சுமணன் கூட்டணிகட்சி சார்பில் தீவிர வாக்குசேகரிப்பு
News

April 3, 2026
செங்கல்பட்டு ADMK வேட்பாளர்  கஜேந்திரன்  தீவிர வாக்கு சேகரிப்பு உற்சாக வரவேற்பு அளித்த பெண்கள்

திருத்தணியில் TVK வேட்பாளர் சத்தியகுமார் தனி ஒருவராக சாலையில் நின்று கொண்டு வாக்கு சேகரிப்பில் பரிதாபம்

சென்னை ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக வேட்பாளர் k .பழனி கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை
Bakthi

தீபாவளிக்கு முன்பே பருவ மழை தொடங்கும் – வானிலை மையம் அறிவிப்பு

5 மாவட்டங்களுக்கு கனமழை அறிவிப்பு - எந்தெந்த மாவட்டங்கள்?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
சென்னை ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக வேட்பாளர் k .பழனி கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை

சென்னை ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக வேட்பாளர் k .பழனி கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை

April 3, 2026
இன்றைய ராசிபலன் – டிசம்பர் 17, 2025 (புதன்கிழமை)

December 17, 2025
நாகர்கோவிலில் உள்ள கேட்ட வரம் தரும் கோட்டார் புனித சவேரியார் பேராலய பெரு விழா

December 3, 2025
விழுப்புரம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் Dr. லட்சுமணன் கூட்டணிகட்சி சார்பில் தீவிர வாக்குசேகரிப்பு

விழுப்புரம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் Dr. லட்சுமணன் கூட்டணிகட்சி சார்பில் தீவிர வாக்குசேகரிப்பு

April 3, 2026
விழுப்புரம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் Dr. லட்சுமணன் கூட்டணிகட்சி சார்பில் தீவிர வாக்குசேகரிப்பு

விழுப்புரம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் Dr. லட்சுமணன் கூட்டணிகட்சி சார்பில் தீவிர வாக்குசேகரிப்பு

0
செங்கல்பட்டு ADMK வேட்பாளர்  கஜேந்திரன்  தீவிர வாக்கு சேகரிப்பு உற்சாக வரவேற்பு அளித்த பெண்கள்

செங்கல்பட்டு ADMK வேட்பாளர்  கஜேந்திரன்  தீவிர வாக்கு சேகரிப்பு உற்சாக வரவேற்பு அளித்த பெண்கள்

0
திருத்தணியில் TVK வேட்பாளர் சத்தியகுமார் தனி ஒருவராக சாலையில் நின்று கொண்டு வாக்கு சேகரிப்பில் பரிதாபம்

திருத்தணியில் TVK வேட்பாளர் சத்தியகுமார் தனி ஒருவராக சாலையில் நின்று கொண்டு வாக்கு சேகரிப்பில் பரிதாபம்

0
சென்னை ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக வேட்பாளர் k .பழனி கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை

சென்னை ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக வேட்பாளர் k .பழனி கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை

0
விழுப்புரம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் Dr. லட்சுமணன் கூட்டணிகட்சி சார்பில் தீவிர வாக்குசேகரிப்பு

விழுப்புரம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் Dr. லட்சுமணன் கூட்டணிகட்சி சார்பில் தீவிர வாக்குசேகரிப்பு

April 3, 2026
செங்கல்பட்டு ADMK வேட்பாளர்  கஜேந்திரன்  தீவிர வாக்கு சேகரிப்பு உற்சாக வரவேற்பு அளித்த பெண்கள்

செங்கல்பட்டு ADMK வேட்பாளர்  கஜேந்திரன்  தீவிர வாக்கு சேகரிப்பு உற்சாக வரவேற்பு அளித்த பெண்கள்

April 3, 2026
திருத்தணியில் TVK வேட்பாளர் சத்தியகுமார் தனி ஒருவராக சாலையில் நின்று கொண்டு வாக்கு சேகரிப்பில் பரிதாபம்

திருத்தணியில் TVK வேட்பாளர் சத்தியகுமார் தனி ஒருவராக சாலையில் நின்று கொண்டு வாக்கு சேகரிப்பில் பரிதாபம்

April 3, 2026
சென்னை ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக வேட்பாளர் k .பழனி கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை

சென்னை ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக வேட்பாளர் k .பழனி கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை

April 3, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.