August 16, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மதுரை – மாட்டுத்தாவணிபேருந்துநிலையம் | நள்ளிரவுபரபரப்பு 

by Satheesa
December 30, 2025
in News
A A
0
மதுரை – மாட்டுத்தாவணிபேருந்துநிலையம் | நள்ளிரவுபரபரப்பு 
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

மதுரை – மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் | நள்ளிரவு பரபரப்பு நேற்று நள்ளிரவு மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில், திருச்சி மற்றும் சென்னை நோக்கிச் செல்லும் அரசு பேருந்துகள் சரியான நேரத்தில் இயக்கப்படாததும், பேருந்து எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்ததாலும், பயணிகள் கடும் அதிருப்தியையும், கோபத்தையும் வெளிப்படுத்தினர். நள்ளிரவு நேரம் என்பதால், மூத்த குடிமக்கள், கைக்குழந்தைகளுடன் வந்த பெண்கள், சிறுவர்-சிறுமிகள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பலரும் நீண்ட நேரம் பேருந்துக்காக காத்திருந்து கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து பயணிகள் கூறுகையில், “தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை முழுமையாக தோல்வி அடைந்துள்ளது.
நள்ளிரவு நேரத்தில் பேருந்து வசதி இல்லை என்றால், மக்கள் எங்கே போவது?” “சென்னை, திருச்சி போன்ற முக்கிய நகரங்களுக்கு போதுமான பேருந்துகளை இயக்க முடியாத அரசா இது? வயதானவர்கள், குழந்தைகள் பற்றி யாருக்கும் கவலை இல்லையா?” “பேருந்து நிலையத்தில் எந்த அதிகாரியும் சரியான தகவல் சொல்லவில்லை. கேள்வி கேட்டால் அலட்சியமாக பதில் சொல்கிறார்கள். இது அரசு சேவையா?”
என்று கடும் விமர்சனங்களை முன்வைத்தனர்

Tags: district newsmaduraiMattutthavanitamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

சென்னைகோயம்பேடுபேருந்துநிலையம்அருகில் நேற்றுஇரவுசுமார் 300 பேருக்குஅன்னதானம்

Next Post

தமிழக அரசை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம்

Related Posts

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு
News

August 11, 2026
போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.