October 9, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

காவிரிப்புபட்டிணம் ஊராட்சியில் DMK,PMK,DMDK,விசிக கட்சியினர் 150 க்கு மேற்பட்டோர் விலகி ADMKவில் இணைந்தனர்

by Satheesa
December 22, 2025
in News
A A
0
காவிரிப்புபட்டிணம் ஊராட்சியில் DMK,PMK,DMDK,விசிக கட்சியினர் 150 க்கு மேற்பட்டோர் விலகி ADMKவில் இணைந்தனர்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காவிரிப்புபட்டிணம் ஊராட்சியில் இருந்து திமுக பாமக தேமுதிக விசிக கட்சியினர் 150 க்கு மேற்பட்டோர் விலகி மயிலாடுதுறை மாவட்ட கழக செயலாளர் எஸ் பவுன்ராஜ் தலைமையில் அதிமுகவில் இணைந்தனர் :-

                        மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் சட்டமன்ற தொகுதி உட்பட்ட சீர்காழி கிழக்கு ஒன்றியம் காவிரிப்புபட்டினம் ஊராட்சியில் தனியார் திருமண மண்டபத்தில் மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி பாமக கிளை செயலாளர் சிலம்பரசன் திமுக ஊராட்சி பிரதிநிதி ராஜேந்திரன் சிவக்குமார் சோமசுந்தரம் ஏற்பாட்டின் பேரில் சீர்காழி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் ஏ கே எஸ் சந்திரசேகர், முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்ட கழக செயலாளர் எஸ் பவுன்ராஜ், தலைமையில் நடைபெற்றது சீர்காழி கிழக்கு ஒன்றியம் காவிரிப்புபட்டினம் ஊராட்சியில் இருந்து  திமுக பாமக தேமுதிக விசிக சேர்ந்த 150க்கு மேற்பட்டோர் கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். அவர்களுக்கு மாவட்ட கழக செயலாளர் எஸ் பவுன்ராஜ், கழக சால்வை போர்த்தி வரவேற்று மற்றும் புடவை வேஷ்டி வழங்கினார் நிகழ்ச்சியில் சீர்காழி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பி வி. பாரதி, மா சக்தி, பூராசாமி, மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் வழக்கறிஞர் பாலாஜி, உள்ளிட்ட கழக  நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
Tags: admkdistrict newsDMDKdmkmk stalinPMKtamilnaduvck
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

தேர்தல் வாக்குறுதியை நம்பி ஓட்டு போட்டோம் முதல்வர் ஐயா எதுக்கு மௌனம் செவிலியர்கள் 4வது நாளாக காத்திருப்பு போராட்டம்

Next Post

ஆழ்குழாய் கிணறு அமைத்துள்ள விவசாய மின் இணைப்பு வழங்க மறுத்து அலைக்கழிக்கும் அதிகாரி நடவடிக்கை எடுக்க கோரிக்கை

Related Posts

வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு
News

நொச்சி ஓடைபட்டி அருகே திண்டுக்கல் நத்தம் நெடுஞ்சாலையில் வாலிபர் வெட்டி படுகொலை

October 6, 2026

கடைமடைக்கு வந்து சேராத காவிரி நீர்: நாகை மாவட்டத்தில் 6 இடங்களில் விவசாயிகள் சாலை மறியல்

மன்னார்குடி அருகே மதுபானக் கடையை அகற்றக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்

மயிலாடுதுறை TN வெற்றி திட்டத்தின்கீழ், கிராமப்புற மக்களின் பங்களிப்புடன் வளர்ச்சித்திட்டப்பணி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
நாகையில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சுகாதார ஆய்வாளர்கள் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம்

மதுராந்தகம் இடைத்தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரச்சாரமாக இந்த ரோடு ஷோ நிகழ்வு

October 4, 2026
நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் 42 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக அதிநவீன உடற்பயிற்சி கூடம்

January 11, 2026
கொள்ளையடித்த பணத்திலிருந்து ஓட்டுக்காக பணம் சௌமியா அன்புமணி குற்றச்சாட்டு

December 26, 2025
மணல் கொள்ளை கட்டுப்படுத்துவது கலெக்டர்களின் பொறுப்பு : சென்னை உயர் நீதிமன்றம்

December 17, 2025
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

நொச்சி ஓடைபட்டி அருகே திண்டுக்கல் நத்தம் நெடுஞ்சாலையில் வாலிபர் வெட்டி படுகொலை

0
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

கடைமடைக்கு வந்து சேராத காவிரி நீர்: நாகை மாவட்டத்தில் 6 இடங்களில் விவசாயிகள் சாலை மறியல்

0
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

மன்னார்குடி அருகே மதுபானக் கடையை அகற்றக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்

0
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

மயிலாடுதுறை TN வெற்றி திட்டத்தின்கீழ், கிராமப்புற மக்களின் பங்களிப்புடன் வளர்ச்சித்திட்டப்பணி

0
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

நொச்சி ஓடைபட்டி அருகே திண்டுக்கல் நத்தம் நெடுஞ்சாலையில் வாலிபர் வெட்டி படுகொலை

October 6, 2026
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

கடைமடைக்கு வந்து சேராத காவிரி நீர்: நாகை மாவட்டத்தில் 6 இடங்களில் விவசாயிகள் சாலை மறியல்

October 6, 2026
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

மன்னார்குடி அருகே மதுபானக் கடையை அகற்றக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்

October 6, 2026
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

மயிலாடுதுறை TN வெற்றி திட்டத்தின்கீழ், கிராமப்புற மக்களின் பங்களிப்புடன் வளர்ச்சித்திட்டப்பணி

October 6, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.