திருப்பத்தூரில் 2097 பேர் உதவி ஆய்வாளர் தேர்வு எழுதினர்
உதவி ஆய்வாளர் (Sub-Inspector – SI) தேர்வு என்பது தமிழக காவல்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB) நடத்தும் ஒரு முக்கியமான தேர்வு ஆகும்,
இது எழுத்துத் தேர்வு மற்றும் உடல் தகுதித் தேர்வைக் கொண்டது,
இதில் 1299 பணியிடங்களுக்கான தேர்வு டிசம்பர் 21 இன்று நடைபெற்றது.
இதில் திருப்பத்தூர் மாவட்டத்தை பொருத்தவரையில் இரண்டு இடங்களில் சென்டர் அமைக்கப்பட்டுள்ளது அதில் திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் 1578 பெரும் அதே போல வாணியம்பாடி ஜெயின் மகளிக கல்லூரியில் 519 பேர் என மொத்தம் 2097 பேர் உதவி ஆய்வாளர் கான தேர்வு எழுதினர்.

















