விழுப்புரம் சட்டமன்ற தொகுதி நிதியிலிருந்து ரூபாய் 33 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய நியாய விலை கடை கட்டிடம் மற்றும் கரும காரிய கொட்டகையை திறந்து வைத்த விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் லட்சுமணன்
விழுப்புரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வழுதரெட்டி மருதூர் உள்ளிட்ட பகுதிகளில் சட்டமன்றத் தொகுதி நிதியிலிருந்து ரூபாய் 33 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பீட்டில் ரூபாய் 9 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் புதிய நியாய விலை கடை யையும் தல 12 லட்சம் மதிப்பில் வழுத ரெட்டி மற்றும் மருதூரில் இரு கரும காரிய கொட்டகையையும் விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினரும் மத்திய மாவட்ட பொறுப்பாளருமான டாக்டர் இரா லட்சுமணன் அவர்கள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து அத்தியாவசிய பொருட்களை பொது மக்களுக்கு வழங்கினார் மேலும் இந் நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மாநில ஆதிதிராவிடர் நலக்குழு இணைச் செயலாளருமான செ புஷ்பராஜ் விழுப்புரம் மேற்கு நகர செயலாளர் சர்க்கரை நகர மன்ற தலைவி தமிழ்ச்செல்வி பிரபு வார்டு உறுப்பினர் கலை,பரத், பெரியார், கூட்டுறவுத்துறை அலுவலர்கள் நகராட்சி ஆணையர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

















