September 28, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

170 கி.மீ நடைபயணம்; 49,000 விதைப்பந்துகள் உலக சாதனை படைத்த கோவை அரசுப் பேருந்து நடத்துனர்!

by sowmiarajan
December 18, 2025
in News
A A
0
170 கி.மீ நடைபயணம்; 49,000 விதைப்பந்துகள் உலக சாதனை படைத்த கோவை அரசுப் பேருந்து நடத்துனர்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

சுற்றுச்சூழல் விழிப்புணர்வை வலியுறுத்தி, மேட்டுப்பாளையத்திலிருந்து சேலம் வரை 170 கிலோமீட்டர் தூரம் தொடர்ந்து நடந்து, 49,000 விதைப்பந்துகளைத் தூவி சாதனை படைத்துள்ளார் அரசுப் போக்குவரத்து கழக நடத்துனர் டி. அறிவழகன்.  கோவை மாவட்டம் சிறுமுகையைச் சேர்ந்த டி. அறிவழகன், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் கோவை மண்டலத்தில் நடத்துனராகப் பணியாற்றி வருகிறார். தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் 49-வது பிறந்தநாளை முன்னிட்டு, மேட்டுப்பாளையம் நகர உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பில் இச்சாதனை நிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டது.

கடந்த 4-ஆம் தேதி மேட்டுப்பாளையத்தில் தனது பயணத்தைத் தொடங்கிய அறிவழகன், சேலம் வரையிலான 170 கி.மீ. தொலைவை நடைபயணமாகவே கடந்தார். இந்தப் பயணத்தின் சிறப்பம்சமாக, “பசுமை விழிப்புணர்வு” ஏற்படுத்தும் நோக்கில், வழிநெடுகிலும் சுமார் 49,000 விதைப்பந்துகளை நட்டுக்கொண்டே சென்று தனது இலக்கை வெற்றிகரமாக அடைந்தார்.

அறிவழகனின் இந்த அசாத்திய முயற்சி மற்றும் சமூக விழிப்புணர்வுப் பணியைப் பாராட்டி, “நோபுல் புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ்” (Noble Book of World Records) நிறுவனம் இதனைப் புதிய உலக சாதனையாக அங்கீகரித்துள்ளது. இதற்கான பதக்கம் மற்றும் சான்றிதழ் அவருக்கு வழங்கப்பட்டது.

உலக சாதனை படைத்த நடத்துனர் அறிவழகன், கோவை அரசுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் கணபதி, பொது மேலாளர் கே. செல்வக்குமார், மாவட்ட வன அலுவலர் என். ஜெயராஜ், மாவட்ட விளையாட்டு அலுவலர் புவனேஸ்வரி மற்றும் கோவை மாநகராட்சி துணை மேயர் வெற்றிச்செல்வன் ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அரசுப் பணியில் இருந்துகொண்டு, சுற்றுப்புறச் சூழல் மீதான அக்கறையுடன் இத்தகைய கடினமான சாதனையைப் புரிந்துள்ள அறிவழகனுக்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Tags: 170 km walk49000 seed ballscoimbatoregovernment bus conductorworld record
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

டெல்லி குடியரசு தின அணிவகுப்பு  கோவை ராமகிருஷ்ணா கல்லூரி மாணவர் தர்ஷன் தேர்வு 12-வது ஆண்டாகச் சாதனை!

Next Post

கிணத்துக்கடவு, பொள்ளாச்சியில் மினி ஸ்டேடியம் உள்ளிட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு!

Related Posts

திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்
News

50 நாட்களில் 3வது முறையாக அரிசி விலை உயர்வு. ஒரு கிலோவுக்கு 30 ரூபாய் வரை விலை உயர்வு

September 27, 2026

திருவாரூர்,திருத்துறைப்பூண்டி,நாகப்பட்டினம் வேதாரண்யம் பகுதிகளுக்கு பிரதான குடிநீர் கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு

ஆரோவில் தொடர்பாக ஆட்சியரிடம் சமூக ஆர்வலர்கள் மனு
News

தரங்கம்பாடி தாலுகாவில் பல்வேறு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் IAS அதிகாரி ஆய்வு

September 27, 2026
Next Post
கிணத்துக்கடவு, பொள்ளாச்சியில் மினி ஸ்டேடியம் உள்ளிட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு!

கிணத்துக்கடவு, பொள்ளாச்சியில் மினி ஸ்டேடியம் உள்ளிட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
சீர்காழி நகராட்சியில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை- 52,280 பறிமுதல்- 2,20,546 வரி வசூல்

மதுராந்தகம் இடைத்தேர்தல் TVK வேட்பாளர் மரகதம்குமரவேலை ஆதரித்து அமைச்சர் ஆனந்தன் வாக்கு சேகரிப்பு

September 24, 2026
திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

50 நாட்களில் 3வது முறையாக அரிசி விலை உயர்வு. ஒரு கிலோவுக்கு 30 ரூபாய் வரை விலை உயர்வு

September 27, 2026
திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

திருவாரூர்,திருத்துறைப்பூண்டி,நாகப்பட்டினம் வேதாரண்யம் பகுதிகளுக்கு பிரதான குடிநீர் கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு

September 27, 2026
திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

September 27, 2026
திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

50 நாட்களில் 3வது முறையாக அரிசி விலை உயர்வு. ஒரு கிலோவுக்கு 30 ரூபாய் வரை விலை உயர்வு

0
திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

திருவாரூர்,திருத்துறைப்பூண்டி,நாகப்பட்டினம் வேதாரண்யம் பகுதிகளுக்கு பிரதான குடிநீர் கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு

0
திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

0
ஆரோவில் தொடர்பாக ஆட்சியரிடம் சமூக ஆர்வலர்கள் மனு

தரங்கம்பாடி தாலுகாவில் பல்வேறு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் IAS அதிகாரி ஆய்வு

0
திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

50 நாட்களில் 3வது முறையாக அரிசி விலை உயர்வு. ஒரு கிலோவுக்கு 30 ரூபாய் வரை விலை உயர்வு

September 27, 2026
திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

திருவாரூர்,திருத்துறைப்பூண்டி,நாகப்பட்டினம் வேதாரண்யம் பகுதிகளுக்கு பிரதான குடிநீர் கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு

September 27, 2026
திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

September 27, 2026
ஆரோவில் தொடர்பாக ஆட்சியரிடம் சமூக ஆர்வலர்கள் மனு

தரங்கம்பாடி தாலுகாவில் பல்வேறு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் IAS அதிகாரி ஆய்வு

September 27, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.