October 19, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

குத்தாலம் நடத்தையில் சந்தேகப்பட்டதால் காதல் மனைவியை டீசல் ஊற்றி கொளுத்திய கணவரை கைது

by Satheesa
December 14, 2025
in News
A A
0
குத்தாலம் நடத்தையில் சந்தேகப்பட்டதால் காதல் மனைவியை டீசல் ஊற்றி கொளுத்திய கணவரை கைது
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

குத்தாலம் அருகே நடத்தையில் சந்தேகப்பட்டதால் காதல் மனைவியை டீசல் ஊற்றி கொளுத்திய கணவரை போலீசார் கைது செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கண்டியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் டாட்டா ஏஸ் சரக்கு வாகன டிரைவர் ஆதித்யன்(28). இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த பிரேமா(24) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் ஆதித்யன் வேறொரு பெண்ணுடன் பழகியதாக கூறப்படுகிறது. இதனால் ஆதித்யனின் நடவடிக்கையில் பிரேமா சந்தேகம் அடைந்ததால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று வழக்கம்போல் தகராறு ஏற்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த ஆதித்யன் வீட்டிலிருந்த டீசலை எடுத்து பிரேமாமீது ஊற்றி கொளுத்தியுள்ளார். பலத்த காயமடைந்த பிரேமாவின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு 70 சதவீத காயமடைந்த பிரேமாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவலறிந்து வந்த குத்தாலம் போலீசார் பிரேமா அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கொலை முயற்சி உள்ளிட்ட 2 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிந்து ஆதித்யனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags: district newsmurder casetamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

விவசாய சங்க தலைவர் P.Rபாண்டியனை விடுதலை செய்யக்கோரி வருகிற 23-தேதி உண்ணாவிரத போராட்டம்

Next Post

ஆதிதிராவிடர் மாணவர் விடுதி காப்பாளராக பணியாற்றிய இடைநிலை ஆசிரியர் குடும்ப பிரச்னை காரணமாக கண்டன அறிக்கை

Related Posts

விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்
News

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

October 9, 2026

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

சீர்காழி தென்பாதியில் மக்களை அச்சுறுத்தும் வகையில் 4 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

காவிரியில் திறக்கப்பட்ட நீர், கடைமடை மாவட்டமான மயிலாடுதுறைக்கு சரிவர வந்து சேராத நிலை

October 9, 2026
பாஜக சார்பில் “சேவா சங்கல்ப் அபியான்” என்ற பெயரில் பல்வேறு சேவை மற்றும் மக்கள் தொடர்பு நிகழ்ச்சி

சென்னையில் மாணவரின் குரல், என்ற நிகழ்ச்சியில் மாணவர்கள் கலந்து கொள்ள இசை நிகழ்ச்சி விழிப்புணர்வு

October 9, 2026
பாஜக சார்பில் “சேவா சங்கல்ப் அபியான்” என்ற பெயரில் பல்வேறு சேவை மற்றும் மக்கள் தொடர்பு நிகழ்ச்சி

வேலூர் மாவட்டத்தில் பாஜக சார்பில் சங்கல்ப சேவா ‘ஜோதி பேரணி’

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

October 9, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.