September 2, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

தேர்தலுக்கு 3 மாதம் தான் 47 மாதமாக வலங்கைமான் பகுதியில் மாற்றுக்கட்சியினர் ADMK-வில் இணைந்த நிகழ்ச்சி

by Satheesa
December 14, 2025
in News
A A
0
தேர்தலுக்கு 3 மாதம் தான் 47 மாதமாக வலங்கைமான் பகுதியில் மாற்றுக்கட்சியினர் ADMK-வில் இணைந்த நிகழ்ச்சி
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

தேர்தலுக்கு மூன்று மாதம் தான் உள்ளது.. 47 மாதமாக என்ன செய்தீர்கள்..? “
வலங்கைமான் பகுதியில் மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணைந்த நிகழ்ச்சியில்..முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் பேச்சு.

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் கிழக்கு ஒன்றிய பகுதி கொட்டையூர் ஊராட்சி  மற்றும் அரவூர் ஊராட்சி  கிளியூர்  பகுதியை சார்ந்த மாற்றுக் கட்சியினர் சுமார் 150-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.
வலங்கைமான் கிழக்கு ஒன்றிய செயலாளர் இளவரசன் ஏற்பாட்டில்.. திருவாரூர் அதிமுக மாவட்ட செயலாளரும்.. தமிழக முன்னாள் அமைச்சருமான ஆர். காமராஜ் தலைமையில்..திமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தேமுதிக உள்ளிட்ட மாற்று கட்சியிலிருந்து பெண்கள் உள்ளிட்ட150-க்கும்  மேற்பட்டோர் புரட்சித் தமிழர்.. முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் தலைமையை ஏற்று   'குடும்பம் குடும்பமாக' தங்களை அதிமுகவில் இணைத்து கொண்டனர்...கட்சியில் இணைந்தவர்களுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ்   அதிமுக வேஷ்டி அணிவித்து..சேலை வழங்கி வரவேற்றார்.
 இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் பேசும்போது..

“வருகின்ற காலங்களில் அம்மாவின் ஆட்சி வரவேண்டும்.. அம்மாவின் ஆட்சி அமையாததால் அம்மா மற்றும் எடப்பாடியார் கொண்டு வந்த பல்வேறு திட்டங்களை எல்லாம் நாம் இழந்திருக்கிறோம்..
ஆயிரம் 1000 ரூபாய் பணம் கொடுத்தால் மட்டும் போதுமா..? ஒரு ஆண்டிற்கு டாஸ்மாக்கின் வருமானம் 48 ஆயிரம் கோடி.. மகளிர் உரிமை தொகைக்கு 8000 கோடி.. மீதமுள்ள 40 ஆயிரம் கோடி மக்களிடம் இருந்து தன் போகிறது.
அதிமுக ஆட்சி வந்ததும் இதைவிட கூடுதலாக உரிமைத்தொகை வழங்கப்படும்..
கூடுதலாக உரிமைத் தொகை தருவதாக முதலமைச்சர் நேற்று கூறியுள்ளார்.. தேர்தலுக்கு மூன்று மாதம் தான் உள்ளது.. 47 மாதமாக என்ன செய்தீர்கள்..? இது ஏமாற்று வேலை… இந்த ஏமாற்று வேலை அண்ணா திமுகவிடம் இருக்காது.. தாலிக்கு தங்கம், மினி கிளினிக் திட்டத்தை நிறுத்தினார்கள்… இலவச அரிசியை நிறுத்திப் பாருங்கள்… அம்மா கொண்டு வந்த இலவச அரிசியினால்தான் தற்போது பஞ்சம், பசி இல்லாமல் மக்கள் இருக்கிறார்கள்..
பால் முதற்கொண்டு எல்லா பொருளும் விலையேறி உள்ளது.. அதையெல்லாம்..தற்போது விலை இல்லா அரிசி காப்பாற்றிக் கொண்டுள்ளது..”என்ன பேசினார்.
இந்த நிகழ்வில்.. வலங்கைமான் மேற்கு ஒன்றிய செயலாளர் சங்கர், ஒன்றிய துணை செயலாளர்கள் வாசுதேவன், குரு மாணிக்க ஐயா, அதிமுக மாவட்ட பிரதிநிதி ஹாஜா மொய்தீன், ஒன்றிய அவைத்தலைவர் செல்வராஜ், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் விஜயகுமார், இளைஞர் இளம்பெண்கள் பாசறை ஒன்றிய செயலாளர் சங்கர், இணை செயலாளர் சரவணன், முன்னாள் ஊராட்சி செயலாளர் நடராஜன், கிளைச் செயலாளர் மோகன், பொதுக்குழு உறுப்பினர் ராணி துரைராஜ் உள்ளிட்ட அனைத்து நிலை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags: admkdistrict newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

காமராஜர் ஆட்சிக்கட்டிலில் அமர்வதற்கு முன்னரே பள்ளி,வங்கி & நிறுவனங்களை தொடங்கி நாடார் மகாஜன கரிக்கோல்ராஜ் பேட்டி

Next Post

இந்தியாவிலேயே தனி சன்னதி உள்ள எமதர்மராஜா கோவிலில் தேரோட்ட விழா

Related Posts

நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்
News

சீர்காழி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாம்பு கடித்து சிகிச்சை 108 வர காலதாமதம் மூதாட்டி பலி

September 1, 2026

கொளத்தூரில் குடி போதையில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் கைது

செங்குன்றத்தில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு பாண்டிச்சேரியில் பதுங்கியவர் கைது 3வாகனங்கள் பறிமுதல்

மயிலாடுதுறை டவுன் இரண்டாம் நம்பர் புதுத்தெரு மஹா காளியம்மன் கோவில் முதலாமாண்டு சம்வத்ஸ்ராபிஷேகம்

September 1, 2026
Next Post
இந்தியாவிலேயே தனி சன்னதி உள்ள எமதர்மராஜா கோவிலில் தேரோட்ட விழா

இந்தியாவிலேயே தனி சன்னதி உள்ள எமதர்மராஜா கோவிலில் தேரோட்ட விழா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் பகிர்..மிருகமாக மாறிய பெண் ஊழியர்

August 12, 2025
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

சீர்காழி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாம்பு கடித்து சிகிச்சை 108 வர காலதாமதம் மூதாட்டி பலி

September 1, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

கொளத்தூரில் குடி போதையில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் கைது

September 1, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

செங்குன்றத்தில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு பாண்டிச்சேரியில் பதுங்கியவர் கைது 3வாகனங்கள் பறிமுதல்

September 1, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

சீர்காழி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாம்பு கடித்து சிகிச்சை 108 வர காலதாமதம் மூதாட்டி பலி

0
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

கொளத்தூரில் குடி போதையில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் கைது

0
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

செங்குன்றத்தில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு பாண்டிச்சேரியில் பதுங்கியவர் கைது 3வாகனங்கள் பறிமுதல்

0
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

மயிலாடுதுறை டவுன் இரண்டாம் நம்பர் புதுத்தெரு மஹா காளியம்மன் கோவில் முதலாமாண்டு சம்வத்ஸ்ராபிஷேகம்

0
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

சீர்காழி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாம்பு கடித்து சிகிச்சை 108 வர காலதாமதம் மூதாட்டி பலி

September 1, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

கொளத்தூரில் குடி போதையில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் கைது

September 1, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

செங்குன்றத்தில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு பாண்டிச்சேரியில் பதுங்கியவர் கைது 3வாகனங்கள் பறிமுதல்

September 1, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

மயிலாடுதுறை டவுன் இரண்டாம் நம்பர் புதுத்தெரு மஹா காளியம்மன் கோவில் முதலாமாண்டு சம்வத்ஸ்ராபிஷேகம்

September 1, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.