May 15, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

சீர்காழியில் தனியார் பள்ளியில் இரவில் பூத்து குலுங்கிய 2 பிரம்பு கமலம் மலர்கள்

by Satheesa
December 13, 2025
in News
A A
0
சீர்காழியில் தனியார் பள்ளியில் இரவில் பூத்து குலுங்கிய 2 பிரம்பு கமலம் மலர்கள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

உத்தரகண்ட் மாநிலத்தின் மாநில மலராகவும், இமயமலைப் பகுதிகளில் மட்டுமே பெரும்பாலும் காணப்படும் அதிசய மலராகவும் உள்ளது பிரம்ம கமலம். பிரம்மனின் நாடிக்கொடி என வர்ணிக்கப்படும் இந்த மலர்கள், இளவேனில் காலத்தில் மாலை 7 மணிக்கு மேல் இரவுநேரத்தில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும். இந்தப் பூ மலரத் தொடங்கிய நேரத்தில் இருந்து 2 மணி நேரத்துக்குப் பிறகே முழுமையாக மலர்ந்திருக்கும். அதேபோல, அதிகாலைக்குள்
உதிர்ந்துவிடும் என்றாலும், இந்தப் பூவின் வாசம் அந்த பகுதி முழுவதும் வீசும். இந்த மலரின் செடி கள்ளிச்செடி வகையைச் சேர்ந்தது என கூறப்படுகிறது.

உலக வெப்பநிலை மாறுபாட்டால் அழிந்துவரும் இந்த தாவரத்தை காப்பாற்ற உத்தரகண்ட் மாநில அரசு பல முயற்சிகளை எடுத்துவருகிறது. இந்த மலர் மலரும்போது அருகிலிருந்து நாம் நினைத்து வேண்டியது வரமாக கிடைக்கும் என்பது ஹிந்துக்களின் நம்பிக்கை.

இத்தகைய அபூர்வ பிரம்ம கமலம் தாவரம், சீர்காழியில் உள்ள சபாநாயகர் முதலியார் இந்து மெட்ரிக் பள்ளியில் வளர்க்கப்பட்டு வந்தநிலையில், நேற்று இரவு அதில் 2 பூ பூத்தது.

நிர்வாக அலுவலர் தங்கவேலால் நடப்பட்ட இந்தச் செடியில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு 2 மொட்டுக்கள் வந்துள்ளன.

11 மணிக்கு மேல் அந்த மொட்டு மலர்ந்து வெண்ணிலவைப் போல காட்சியளித்தது.

இதுகுறித்து தகவலறிந்த அப்பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் நள்ளிரவில் வந்து பிரம்ம கமலம் மலரை பார்த்து வணங்கினர். பொதுமக்கள் சிலர் பிரம்ம கமலம் மலரை கைப்பேசியில் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டதுடன், சுயப்படமும் எடுத்து மகிழ்ந்தனர். இதையடுத்து, நள்ளிரவு 2 மணியளவில் பிரம்ம கமலம் மலரின் இதழ்கள் சிறிது சிறிதாக சுருங்கி பின்னர் உதிர்ந்தது.

Tags: district newshigh pricing Seasonal flowerskamalam flowertamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தினை விரிவுபடுத்தி தொடங்கி வைத்ததனை தொடர்ந்து மகளிர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமை பற்றுஅட்டையினை வழங்கினார்கள்

Next Post

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட10அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் போராட்டம்

Related Posts

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய் மொழி பேரூராட்சி தலைவர் உட்பட பேரூராட்சி உறுப்பினர்களுடன் அலுவலகத்தில் மனு
News

May 14, 2026
ADMK தோல்விக்கு சிவி சண்முகம் தான் காரணம் – கோலியனூர் ADMK ஒன்றிய செயலாளர் பேட்டை முருகன்
News

வீரபாண்டி கோயில் சித்திரை திருவிழா – ராட்டின நுழைவு கட்டணம் அதிகரிக்கப்பட்டால் ஆர்வம் காட்டாத பொதுமக்கள்

தேனியில் இந்தியன் Red Cross Society & அரசு தலைமை மருத்துவமனை & தனியார் நர்சிங் கல்லூரி சார்பில் Blood camp

தமிழக சட்டசபையில் ஆளுங்கட்சியான TVK 144 சீட் பெரும்பான்மை நிரூபித்தது ஒட்டி மக்களுக்கு அறுசுவை அன்னதானம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.