September 24, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

போடி நகராட்சித் தலைவர் கணவர் ஏலக்காய் கிடங்குகளில் அதிரடிச் சோதனை

by sowmiarajan
December 7, 2025
in News
A A
0
போடி நகராட்சித் தலைவர் கணவர் ஏலக்காய் கிடங்குகளில் அதிரடிச் சோதனை
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

 தேனி மாவட்டம் போடி நகராட்சியின் தலைவரின் கணவர் மற்றும் தி.மு.க. கவுன்சிலருமான சங்கருக்குச் சொந்தமான ஏலக்காய் கிடங்குகளில், பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு தொடர்பாக மதியம் வருமான வரித் துறை, ஜி.எஸ்.டி. புலனாய்வுத் துறை மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள் இணைந்து அதிரடிச் சோதனை நடத்தினர். போடி நகராட்சித் தலைவராக தி.மு.க.வைச் சேர்ந்த ராஜராஜேஸ்வரி உள்ளார். இவரது கணவர் சங்கர் தி.மு.க.வின் கவுன்சிலராகவும், அக்கட்சியின் தலைமைச் செயற்குழு உறுப்பினராகவும் உள்ளார். இவர் ஏலக்காய் வியாபாரமும் செய்து வருகிறார். இவரது மகனும் அவரது நண்பரும் இணைந்து ஏலக்காய் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள், ஏலக்காய் மூட்டைகளை கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு அனுப்பியதில் முறைகேடுகள் செய்து, பல கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்துள்ளதாக ஜி.எஸ்.டி. புலனாய்வு அமலாக்கப் பிரிவுக்குப் புகார்கள் சென்றுள்ளன. இந்த முறைக்கேடு புகார்களின் அடிப்படையில், நேற்று மதியம் சுமார் 2:00 மணியளவில், கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த வருமான வரித் துறை, ஜி.எஸ்.டி. மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள் 50 பேர் கொண்ட குழுவாக, மத்திய பாதுகாப்புப் படையினருடன் போடிக்கு வந்தனர்.

அவர்கள் சங்கருக்குச் சொந்தமான: இரட்டை வாய்க்காலில் உள்ள ஏலக்காய் கிடங்கு முந்தல் சாலையில் உள்ள மற்றொரு கிடங்கு ஆகியவற்றின் பூட்டுக்களை உடைத்து உள்ளே சென்று தீவிர ஆய்வு மேற்கொண்டனர். சம்பவம் நடந்தபோது, போடி நகராட்சித் தலைவரான ராஜராஜேஸ்வரி, அவரது கணவர் சங்கர் மற்றும் மகன் ஆகியோர் ஊரில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. பல மணி நேரம் நடந்த இந்தச் சோதனையில், முக்கிய ஆவணங்கள் மற்றும் மின்னணுச் சான்றுகள் சிக்கியிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: Bodi Municipalitycardamom warehouse raidchairman’s husbandenforcement actionTamil Nadu news
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

கார்த்திகை தீபம் காவி தீபமாக மாறிவிடக் கூடாது”: அமைச்சர் செழியன்

Next Post

ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் 3,000 பணியிடங்கள் காலி ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். சிவகாமி குற்றச்சாட்டு!

Related Posts

FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு
News

மதுராந்தகம் இடைத்தேர்தல் TVK வேட்பாளர் மரகதம்குமரவேலை ஆதரித்து அமைச்சர் ஆனந்தன் வீடு வீடாக வாக்கு சேகரிப்பு

September 22, 2026

சீர்காழி நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனையால் பரபரப்பு

மயிலாடுதுறையில் 27 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

வேளாங்கண்ணி குடியிருப்புகளை ஒட்டி JCPமூலம் கரையைத்தோண்டி சாலை அமைக்க முயற்சி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
முதல்வர் ஜோசப்விஜய் அவர்களின் ஆட்சி அமைந்ததுக்கு வள்ளலார் சுத்த சன்மார்க்க அருள்மாளிகையில் அன்னதானம்

விழுப்புரம் நகர விஸ்வகர்மா பொன் வெள்ளி ஆபரண தொழிலாளர் சங்கம் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா

July 12, 2026
ஆழ்குழாய் கிணறு அமைத்துள்ள விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க மறுத்த அதிகாரிகள். கோர்ட்டு உத்தரவை மதிக்காத அதிகாரி

விவசாய கடன் முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி விவசாயிகள் நூதன போராட்டம்

May 31, 2026
பள்ளிவாசல் தெருவில் பல மாதங்களாக குப்பையை அள்ளாத காரணத்தால் ரம்ஜான் தினத்தன்று ஆர்ப்பாட்டம்

March 22, 2026
“தென் மாவட்டங்களை பதற்றத்திலேயே வைத்திருக்கும் திமுக அரசு” – பட்டியலின மக்கள் மீதான வன்கொடுமைகளைக் கண்டித்து மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆவேசம்!

March 5, 2026
FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு

மதுராந்தகம் இடைத்தேர்தல் TVK வேட்பாளர் மரகதம்குமரவேலை ஆதரித்து அமைச்சர் ஆனந்தன் வீடு வீடாக வாக்கு சேகரிப்பு

0
FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு

சீர்காழி நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனையால் பரபரப்பு

0
FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு

மயிலாடுதுறையில் 27 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

0
FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு

வேளாங்கண்ணி குடியிருப்புகளை ஒட்டி JCPமூலம் கரையைத்தோண்டி சாலை அமைக்க முயற்சி

0
FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு

மதுராந்தகம் இடைத்தேர்தல் TVK வேட்பாளர் மரகதம்குமரவேலை ஆதரித்து அமைச்சர் ஆனந்தன் வீடு வீடாக வாக்கு சேகரிப்பு

September 22, 2026
FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு

சீர்காழி நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனையால் பரபரப்பு

September 22, 2026
FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு

மயிலாடுதுறையில் 27 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

September 22, 2026
FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு

வேளாங்கண்ணி குடியிருப்புகளை ஒட்டி JCPமூலம் கரையைத்தோண்டி சாலை அமைக்க முயற்சி

September 22, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.