தேர்தல் ஆணையம் எஸ் ஐ ஆர் எனப்படும் தேர்தல் சிறப்பு வாக்காளர் திருத்தம் பணியில் ஈடுபட்டு வருகிறது இதில் அரசியல் கட்சிகளை சேர்ந்த கண்காணித்து வாக்குகளை சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் விழுப்புரம் நகரத்திற்கு உட்பட்ட பானாம்பட்டு ராகவன்பேட்டை ரெட்டியார் மில் உள்ளிட்ட பகுதிகளில் BLA. 2 வின் பணிகள் குறித்து விழுப்புரத்தில் திமுக மத்திய மாவட்ட பொறுப்பாளரும் விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் கள ஆய்வு மேற்கொண்டார் அப்பொழுது கட்சியைச் சேர்ந்த BLA.2 இடம் பெற்றனர் இதுவரை எவ்வளவு பேர் விண்ணப்பம் கொடுத்துள்ளனர் எவ்வளவு பேர் கொடுக்க வேண்டும் என்பதை குறித்து திமுகவின் பி எல் எ இடம் கேட்டறிந்தார் அப்பொழுது வாக்களிக்க தகுதியான ஒரு வாக்காளர் கூட இந்த விண்ணப்பிக்காமல் இருக்கக் கூடாது என்று கட்சியின் பிஎல் 2 அறிவுரை கூறினார்

















