• Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
Retrotamil
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home ராசிபலன்

இன்றைய ராசிபலன் – நவம்பர் 14, 2025 (வெள்ளிக்கிழமை)

by Divya
November 14, 2025
in ராசிபலன்
0
இன்றைய ராசிபலன் – நவம்பர் 14, 2025  (வெள்ளிக்கிழமை)
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

ஸ்ரீ விசுவாவசு வருடம் ஐப்பசி மாதம் 28 தேதி
நவம்பர் 14, 2025 வெள்ளிக்கிழமை, இன்றைய ராசி சிம்மம்

நல்ல நேரம் : காலை 10. 45 முதல் 11.45 வரை மாலை 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் : காலை 10.30 மணி முதல் மதியம் 12.00 வரை
எமகண்டம் : காலை 03.00 முதல் காலை 04:30 மணி வரை
குளிகை நேரம் : காலை 07:30 மணி முதல் காலை 09.00 மணி வரை

இன்றைய சந்திராஷ்டமம் ராசிகள் : கும்பம்

மேஷம் முதல் மீனம் வரை ராசிபலன்கள் மற்றும் இன்றைய நாளுக்கான உங்கள் அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறங்கள் மற்றும் வழி பட வேண்டிய தெய்வம் போன்றவற்றை சிறப்புக் குறிப்புடன் கணித்துத் தருகிறார், ஜோதிடர் T. J சுந்தரபாண்டி அவர்கள்.

மேஷ ராசி நேயர்களே!

ராசிக்கு ஆறாம் வீட்டில் சந்திரன் பகவான் பயணம் செய்கிறார் வேலை நிமித்தமான செயல்பாடுகளில் கொஞ்சம் அதிக கவனம் செலுத்த வேண்டும் பயணங்கள் கொஞ்சம் அதிகமாக மேற்கொள்ள நேரிடும் பயணங்களில் கவனம் தேவை உங்களுக்கு எதிர்மறையான வழக்குகள் இருந்தால் இன்று சாதகமான தீர்ப்பு வருவதற்கான வாய்ப்பு உள்ளது. வெளி வட்டாரத்தில் மூலமாக புதிய அனுபவம் ஏற்படும் பணம் கொடுக்கல் வாங்க விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் உடல் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சினை உள்ள கவலைகள் நீங்கும் பொருளாதார முன்னேற்றங்கள் முன்னேற்றத்தை கொடுக்கும் புதிய கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும் வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து போவது சிறப்பு பெண்களுக்கு வயிறு வலி சம்பந்தப்பட்ட பிரச்சனை வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது உணவு சார்ந்த விஷயங்களில் கவனமாக இருக்கவும் ஜாமீன் தொடர்பான விஷயங்களை தவிர்ப்பது நல்லது மாணவச் செல்வங்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் தொழிலில் இருப்பவர்கள் மிக கவனமான முறையில் வேலை செய்ய வேண்டும் நட்பு உறவுகளிடம் விட்டுக் கொடுக்கப் போவது மூலமாக பிரச்சினைகளை சமாளிக்க முடியும்.

  • அதிர்ஷ்ட எண் : 5
  • அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
  • வழி பட வேண்டிய தெய்வம் : காளியம்மன் வழிபாடு இன்றைய நாளை சிறப்பானதாக்கும்.

ரிஷப ராசி நேயர்களே!

ராசிக்கு 5ஆம் இடத்தில் சந்திரன் பகவான் பயணம் செய்கிறார் விடாமுயற்சி விஸ்வரூபம் வெற்றி என்ற வார்த்தைக்கு ஏற்றவாறு இன்றைய நாளில் உங்களுக்கு சாதகமாக இருக்கிறது அடிப்படை தேவைகளை இன்று நீங்கள் நிறைவேற்றிக் கொள்வீர்கள் உத்தியோகம் தொடர்பான பணிகளில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்வது மூலமாக வெற்றி உண்டு இளைய சகோதர சகோதரிகள் மூலமாக அல்லது உங்களுடன் வேலை பார்க்கும் நபர்களில் வயது குறைந்தவர்கள் மூலமாக முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும் பொருளாதாரம் சார்ந்த சிக்கல்களை சமாளிப்பீர்கள் மாணவ மாணவியர் படிப்பில் முழு கவனம் செலுத்தினால் முதன்மையான மாணவர்கள் என்று பெயர் வாங்க முடியும் பெண்களுக்கு இன்றைய நாளில் எனக்கு பிடித்த மாதிரி பொருட்களை வாங்கிக் கொள்வது மனதை பிடித்தவர்களிடம் மனம் விட்டு பேசுவீர்கள்.

  • அதிர்ஷ்ட எண் : 6
  • அதிர்ஷ்ட நிறம் : ஊதா
  • வழி பட வேண்டிய தெய்வம் : காலபைரவர் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்

மிதுன ராசி நேயர்களே!

ராசிக்கு நான்காம் இடத்தில் சந்திரன் பயணிக்கிறார் வேகம் விவேகம் அதிகமாகும் முயற்சியெல்லாம் வெற்றி அடையும் பொருளாதார நிலையில் நல்ல மாற்றம் உண்டு
அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் நல்ல மாற்றம் உண்டு அம்மாவை ரொம்ப நாளுக்காக சந்திக்கவில்லை என்றால் தற்போது சந்திக்க வாய்ப்புகள் ஏற்படும் அரசு வழியில் அனுகூலம் உண்டாகும்
ஏற்கனவே கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை என வருத்தமும் கவலையும் இருந்தால் உறுதியாக இன்று நிறைவேற்றுவீர்கள் உங்களுக்கு பிடித்தமான பொருட்களை வாங்க அதிக கவனம் செலுத்துவீர்கள் ஆரம்ப கல்வி படிக்கும் மாணவச் செல்வங்கள் படிப்பில் நல்ல மதிப்பெண் பெறுவார்கள் நல்ல மாணவ மாணவியர் என பாராட்டு பெறுவதற்கான வாய்ப்பு உண்டு ஏற்படும்
வீடு மனை கட்டுவதற்கான வாய்ப்பு உண்டு பொருளாதார ரீதியாக முன்னேற்றம் உண்டு உங்களிடம் கடன் பெற்றவர்கள் அல்லது உங்களிடம் பணம் தருகிறேன் என்று கூறியவர்கள் உறுதியாக உங்களைத் தேடி வந்து கொடுப்பதற்கான சூழ்நிலை உருவாகும் கடன் சம்பந்தப்பட்ட பிரச்சனை இருந்து மன அழுத்தத்திலிருந்து வெளியே வருவீர்கள்.

  • அதிர்ஷ்ட எண் : 8
  • அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
  • வழிபட வேண்டிய தெய்வம் : பெருமாள் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.

கடக ராசி நேயர்களே!

கடகம் ராசி அன்பர்களுக்கு சந்திரன் பகவான் ராசிக்கு இரண்டாம் இடத்தில் பயணம் செய்வது மூலமாக தனம் வாக்கு ஸ்தானம் வலிமை அடையும்
குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள் நண்பர்கள் மூலமாக நன்மை ஏற்படும் நண்பர்களுக்கிடையே உள்ள கருத்து வேறுபாடு விலகி ஒற்றுமை அதிகரிக்கும் காதல் சம்பந்தப்பட்ட செயல்பாடுகளில் மகிழ்ச்சி அதிகரிக்கும் வெளிப்படையாக பேசக்கூடிய தன்மை உண்டாகும் தொழில்நுட்ப கருவிகளின் கையாளும் போது கவனமாக செயல்பட வேண்டும் வழக்கு சார்ந்த விஷயங்களை சாதகமான முடிவு உண்டு உத்தியோகத்தில் பொறுப்பு அதிகரிக்கும் அதன் மூலமாக நன்மை உண்டு. காலையில் ஒரு மனநிலையும் மாலை நேரத்தில் ஒரு மனநிலையில் வரக்கூடிய சூழ்நிலை உண்டு நிதானமாக முடிவெடுத்தால் இன்று எடுக்கின்ற அத்தனை விதமான முடிவுகளிலும் நன்மைகள் ஏற்படும்.

  • அதிர்ஷ்ட எண் : 7
  • அதிர்ஷ்ட நிறம் : ரோஸ்
  • வழி பட வேண்டிய தெய்வம் : சரஸ்வதி அன்னை வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.

சிம்ம ராசி நேயர்களே!

ராசிக்கு 12ஆம் இடத்தில் சந்திரன் பகவான் இன்று மாலை வரையும் பயணம் செய்கிறார் மாலை நேரத்துக்கு மேல் ராசியில் பயணம் செய்கிறார் இன்று தொலைதூர பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்புண்டு சற்று மறதிகள் கொஞ்சம் வரும் மதியம் வரையும் சுப விரைய செலவுகள் ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் ஏற்படும் இன்று மதியத்துக்கு மேல் குடும்ப பெண்களுக்கு குடும்பத்தில் அதிக பொறுப்புகள் கிடைக்கும் அதன் மூலமாக உங்களுடைய ஆளுமை திறமையை நிரூபிக்க முடியும் நீங்கள் தன்னம்பிக்கையுடன் செயல்படக்கூடிய நாள் பொதுவாகவே நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவுகளும் செயல்பாடுகளையும் நிதானமாக சிந்தித்து செயல்பட வேண்டும் புதிய நபர்கள் யாரேனும் உங்களுக்கு வாய்ப்புகளோ அல்லது ஐடியாவோ கொடுத்தால் கொஞ்சம் நிதானமாக யோசித்து முடிவு எடுப்பது நல்லது உங்களை விட வயது குறைந்த நபர்களிடம் நிதானமாக செயல்பட வேண்டும் கூட்டு சேர்ந்து எந்த ஒரு புதிய முயற்சியிலும் ஈடுபடக்கூடாது மாணவச் செல்வங்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் வண்டி வாகனத்தில் செல்லும் போது சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்ல வேண்டும் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சிகளிலுமே திருத்தியற்ற மனநிலைகள் உருவாவதற்கான வாய்ப்புகள் உண்டு மறதிகள் இருக்கும் நிதானம் தேவை.

  • அதிர்ஷ்ட எண் : 1
  • அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
  • வழிபட வேண்டிய தெய்வம் : மாரியம்மன் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.

கன்னி ராசி நேயர்களே!

சந்திரன் பகவான் ராசிக்கு 11 ஆம் இடத்தில் இன்று மாலை வரையும் பயணம் செய்யும் காலம் மாலை நேரத்துக்கு மேல் ராசிக்கு 12ஆம் இடத்தில் பயணம் செய்கிறார் இன்று உங்களுக்கு லாபங்கள் அதிகரிக்கும் உங்களை விட வயது மூத்தவர்களிடம் இருந்து அன்பும் பாசமும் அதிகமாக கிடைக்கும் உறவினர்களால் ஆதாயம் வந்து பிள்ளைகள் பிடிவாத போக்கை மாற்றுவார்கள் கணவன் மனைவிக்கு இடையே அன்னியோன்யம் அதிகப்படும் பணவரவு திருப்திகரமாக இருக்கும் தொழில் செய்பவர்களுக்கு இரட்டிப்பான லாபங்கள் உருவாகும் பெண்களுக்கு மனமகிழ்ச்சிகள் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உண்டு மாணவர் செல்வங்கள் படிப்பில் வெற்றி பெறுவார்கள் முதன்மையான மாணவனாக பெயரும் புகழும் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டு தொலைதூர பயணங்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்புகளும் உண்டு இன்று மதியத்திற்கு மேல் வீண் விரைய செலவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு உண்டு வீண் விவாதங்களை தவிர்க்க வேண்டும் மேலும் தொலைதூர பயணங்கள் மேற்கொள்ளும் பொழுது உங்களுடைய டாக்குமெண்ட் சம்பந்தப்பட்ட அத்தனை விதமான செயல்பாடுகளையும் பாதுகாப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும் திடீர் அதிர்ஷ்ட யோகமும் வாய்ப்பு உண்டு. சில நபர்களுக்கு எதிர்பாராத தன வரவுகள் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.

  • அதிர்ஷ்ட எண் : 9
  • அதிர்ஷ்ட நிறம் : ஊதா
  • வழி பட வேண்டிய தெய்வம் : முருகன் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.

துலாம் ராசி நேயர்களே!

ராசிக்கு 10 ஆம் இடத்தில் சந்திரன் பகவான் மாலை வரையும் பயணம் செய்கிறார் மாலை நேரத்துக்கு மேல் ராசிக்கு 11ஆம் இடத்தில் பயணம் செய்கிறார் பெண்களுக்கு பொருளாதார ரீதியான முன்னேற்றம் உண்டு அப்பாவுடைய சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களை பிரச்சனைகள் ஏதேனும் இருந்தால் உங்களுக்கு சாதகமான சூழ்நிலையில் தீர்ப்பு வரும் மேலும் மன மகிழ்ச்சியில் சம்பந்தப்பட்ட செயல்பாடுகளுக்கு அதிகநேரம் என்று ஒதுக்குவீர்கள் குழந்தைகள் மூலமாக நல்ல மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உருவாகும் உங்கள் குழந்தைகளின் திறமைகளை இன்று அவர்கள் நிரூபிக்க கூடிய சூழ்நிலைகள் ஏற்படும் மதியத்துக்கு மேல் லாபங்கள் அதிகரிக்க கூடிய நாள் உங்களை விட வயது மூத்தவர்கள் மூலமாக உங்களுக்கு நல்ல லாபம் ஏற்படும் அவர்களுடைய உதவி உங்களுக்கு மிகப் பெரிய நன்மையை ஏற்படுத்தும் முன்னோர்களின் ஆசிர்வாதம் மற்றும் உங்களுடைய மேல் அதிகாரிகளின் ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும் மாணவ மாணவியர் உறுதியாக நல்ல மதிப்பெண் பெற்று மரியாதையும் பெறுவீர்கள் தொலைதூர பயணம் மேற்கொள்ளவும் வாய்ப்பு உள்ளது வெளிநாட்டுக்கு முயற்சி எடுப்பவர்களுக்கு வெற்றி உண்டு வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு பொருளாதார சூழ்நிலையில் முன்னேற்றம் உண்டு.

  • அதிர்ஷ்ட எண் : 5
  • அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
  • வழி பட வேண்டிய தெய்வம் : மதுரை மீனாட்சி அம்மன் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.

விருச்சிக ராசி நேயர்களே!

ராசிக்கு 09 ஆம் இடத்தில் சந்திரன் பகவான் மாலை வரையும் பயணம் என்ன செய்கிறார் பிறகு ராசிக்கு பத்தாம் இடத்தில் பயணம் செய்கிறார் கவலைகள் மனதில் உள்ள அழுத்தங்கள எல்லாம் விலகி நல்ல மாற்றங்கள் முன்னேற்றங்கள் ஏற்படும் இன்றைய நாளில் உங்களுடைய அனைத்து விதமான முயற்சிகளும் வெற்றி கிடைக்கும் பொருளாதார நிலையை நல்ல முன்னேற்றம் ஏற்படும் உங்களுடைய கொடுக்கல் வாங்கல் சம்பந்தப்பட்ட விஷயங்களை நீங்கள் இன்று மதியம் மேல் செயல்படுத்தலாம்
மூத்த சகோதரர்கள் மூலமாக முன்னேற்றம் உண்டு வியாபாரிகளுக்கு புது வாடிக்கையாளர்கள் மூலமாக பொருளாதாரத்தில் சிறப்பு இருக்கும் அரசாங்க வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு அதை போல் அரசாங்கம் வேலைக்கு முயற்சி எடுப்பவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்புகள் உள்ளது உடன் பிறந்தவர்களின் ஆதரவு இருக்கும் மாணவ மாணவியர் படிப்பில் முன்னேற்றம் உண்டு எதிர்பாராத நல்ல வாய்ப்புகள் உண்டாகும் யாரிடமும் விவாதம் செய்யக்கூடாது தேவையில்லாத விவாதம் பிரச்சனைகளை உண்டாக்கும் பொறுமையுடன் செயல்படும் போது தன்னம்பிக்கையுடன் செயல்படும்போது முன்னேற்றம் உறுதி பெண்களுக்கு இன்றைய நாள் மிக மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கப் போகிறது.

  • அதிர்ஷ்ட எண் : 6
  • அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
  • வழி பட வேண்டிய தெய்வம் : மாரியம்மன் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாக்கும்.

தனுசு ராசி நேயர்களே!

சந்திரன் பகவான் ராசிக்கு எட்டாம் இடத்தில் இன்று மாலை வரையும் பிறகு ராசிக்கும் ஏழாம் இடத்தில் பயணம் செய்கிறார் மாலை வரையும் புதிய முயற்சிகள் எடுபடுவதை தவிர்க்க வேண்டும் வீண் விவாதங்கள் மற்றும் போட்டி சம்பந்தப்பட்ட விஷயங்களில் கலந்து கொள்வதை தவிர்ப்பது நல்லது வண்டி வானங்களில் செல்லும்போது கவனமாக செல்ல வேண்டும் பத்திரத்தில் கையெழுத்துக்கள் இடுவதில் முற்றிலும் தவிர்ப்பது நல்லது யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடுவதோ அல்லது வாக்கு கொடுப்பது போன்றவற்றில் ஈடுபடக்கூடாது பெண்கள் தன்னுடன் இருப்பவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும் பொருளாதார ரீதியான சூழ்நிலைகளில் நல்ல முன்னேற்றத்தை காண முடியும் தொழிலில் அதிக அக்கறை செலுத்தினால் லாபம் உண்டு மதியத்திற்கு மேல் மனமகிழ்ச்சிகள் ஏற்படும் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டு வியாபாரத்தில் புதிய புதிய வாடிக்கையாளர்கள் தொடர்பு கொள்வார்கள் தொழில் முன்னேற்றத்திற்காக நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய செயல்பாடுகள் ஏற்படும் மனமகிழ்ச்சிகள் அதிகரிக்கும் உங்களுக்கு பிடித்தமான உறவுகள் உங்களிடம் அன்பாக பேசுவதற்கான சூழ்நிலையும் உங்களை விட்டு சென்ற உறவுகள் தேடி வந்து இணைவதற்கான சூழ்நிலையிலும் ஏற்படும்.

இன்று மாலை 06 மணி 35 நிமிடம் வரையும் உங்களுக்கு சந்திராஷ்டமம்.

  • அதிர்ஷ்ட எண் : 4
  • அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
  • வழி பட வேண்டிய தெய்வம் : குலதெய்வ வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.

மகர ராசி நேயர்களே!

ராசிக்கு ஏழாம் ஆம் இடத்தில் இன்று மாலை வரையும் சந்திரன் பகவான் பயணம் செய்கிறார் பிறகு ராசிக்கு எட்டாம் இடத்தில் பயணம் செய்கிறார் உங்களுடைய அத்தனை விதமான முயற்சி களையும் மாலை நேரத்துக்குள் எடுத்து வழி நடத்த வேண்டும் கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும் நண்பர்கள் மூலமாக ஆதாயம் உண்டு மாணவ மாணவியர் படிப்பில் சிறப்பாக செயல்பட்டாலும் விளையாட்டுப் போட்டிகளில் கவனம் தேவை பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும் காதலர்களுக்கு
மனமகிழ்ச்சிகள் தரக்கூடிய செயல்பாடுகளை செயல்படுத்துவார்கள் அப்பாவழி உறவுகள் மூலமாக புதிய திட்டம் நிறைவேறும் பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டு கடன் சுமைகள் குறைவதற்கான வாய்ப்புகள் உண்டு மாலை நேரத்துக்கு மேல் வீண் அலச்சல்கள் இருக்க வாய்ப்பு யாருக்கும் வாக்கு கொடுக்கக் கூடாது மற்றவருடைய செயல்பாடுகளில் தலையிடக்கூடாது பணம் கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் உடன் பழகும் நண்பர்கள் மற்றும் பெண்களிடம் மிக கவனமாக இருப்பது நல்லது இரவு நேரங்களில் வாகனத்தில் செல்வதை தவிர்ப்பது நல்லது தவிர்க்க முடியாத சூழ்நிலையில் கவனமாக செல்ல வேண்டும்.

இன்று மாலை நேரத்துக்கு மேல் உங்களுக்கு சந்திராஷ்டமம்

  • அதிர்ஷ்ட எண் : 3
  • அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
  • வழி பட வேண்டிய தெய்வம் : பத்ரகாளியம்மன் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.

கும்ப ராசி நேயர்களே!

ராசிக்கு ஆறாம் வீட்டில் சந்திரன் பகவான் மாலை வரையும் பயணம் செய்கிறார் பிறகு உங்கள் ராசிக்கு ஏழாம் இடத்தில் பயணம் செய்வார் உங்களுடைய பணி நிமித்தமான செயல்பாடுகளை அதிக கவனம் செலுத்த வேண்டும் கடன் பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள் குடும்ப உறுப்பினரிடம் அனுசரித்து செல்ல வேண்டும் தேவையில்லாத பேச்சு வார்த்தைகளை தொடரக்கூடாது தர்ம காரியங்கள் செய்வது மூலமாக மனம் அமைதி ஏற்படும் வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் உடைய செயல்பாடு நன்மையை ஏற்படுத்தும் சுப காரிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும் வீடு கட்டுவதற்கான முயற்சி எடுக்கலாம் அம்மாவின் இளைய சகோதரி ஆன சித்தியிடம் தேவையில்லாத விவாதங்களை தவிர்க்க வேண்டும் நண்பர்கள் மூலமாக சில ஆதாயம் உண்டு சில நேரங்களில் பிரச்சனையும் உண்டு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்ச்சி அடையக் கூடிய சூழ்நிலையும் உண்டாகும் புதிய கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது மாணவச் செல்வங்கள் படிப்பில் அதிக அக்கறை செலுத்தினால் வெற்றி பெற முடியும் குழந்தைகள் மூலமாக மகிழ்ச்சிகள் ஏற்படும் காதல் சம்பந்தப்பட்ட விஷயங்களை வெற்றிகள் உருவாகும் மனமகிழ்ச்சிகளுக்காக வெளியில் செல்வதற்கான அல்லது வெளிநாடு செல்வதற்கான முயற்சிகள் எடுப்பீர்கள் வேலையாட்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள் தொழிலில் நல்ல மாற்றம் வரும் எதிர்பார்த்த லாபங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகளும் உண்டு.

  • அதிர்ஷ்ட எண் : 2
  • அதிர்ஷ்ட நிறம் : பச்சை
  • வழி பட வேண்டிய தெய்வம் : மீனாட்சியம்மன் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.

மீன ராசி நேயர்களே!

ராசிக்கு 5 ஆம் இடத்தில் சந்திரன் பகவான் மாலை வரையும் பயணம் செய்கிறார் மாலை நேரத்துக்கு மேல் ராசிக்கு ஆறாம் இடத்தில் பயணம் செய்கிறார்
இன்றைய நாளில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சிகளிலுமே மகிழ்ச்சிகள் அதிகமாக நிறைந்திருக்கும் மேலும் உங்களுடைய குலதெய்வ கோவில் வழிபாடு இன்று செய்வதற்கான பாக்கியம் உருவாகும் உங்களுடைய உங்களுடைய முன்னோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும் குலதெய்வத்தின் ஆசிர்வாதம் கிடைக்கும் தேவையில்லாத இடையூறுகள் பிரச்சனைகள் மன அழுத்தங்கள் ஆகியவை விலகி குதூகூலமாக உங்களுடைய அத்தனை விதமான செயல்பாடுகளின் மகிழ்ச்சியுடன் முடிப்பீர்கள் என்று பயணங்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டு வீடு மனை வாங்குவதற்கான யோகங்கள் அம்மாவின் உடல் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் நல்ல மாற்றம் ஏற்படும் மனமகிழ்ச்சிகளுக்காக கொஞ்சம் பொருளாதாரத்தை செலவழிப்பீர்கள் வேலையாட்களிடம் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது தொழிலில் மிக கவனம் செலுத்த வேண்டும் தங்களுடைய பணி நிமித்தமான செயல்பாடுகளை மற்றவர்களிடம் நம்பி ஒப்படைக்க கூடாது உடல் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மாலை நேரத்துக்கு மேல் சிறு சிறு தாக்கங்கள் வந்தால் அருகில் இருக்கும் மருத்துவரை உடனடியாக பார்ப்பது நல்லது கடன் சம்பந்தப்பட்ட விஷயங்களில் தலையிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

  • அதிர்ஷ்ட எண் : 9
  • அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
  • வழி பட வேண்டிய தெய்வம் : காலபைரவர் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.

Tags: Astrologydaily palanrasipalanrasipalan in tamilToday Rasi Palanஇன்றைய ராசிபலன்
Previous Post

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 14 November 2025 | Retro tamil

Next Post

நெல்லையில் சின்னத்திரை நடிகர் தினேஷ் மீது பணமோசடி, போலீஸ் விசாரணை !

Related Posts

இன்றைய ராசிபலன் – டிசம்பர் 17, 2025 (புதன்கிழமை)
ராசிபலன்

இன்றைய ராசிபலன் – டிசம்பர் 17, 2025 (புதன்கிழமை)

December 17, 2025
இன்றைய ராசிபலன் – டிசம்பர் 16, 2025 (செவ்வாய்க்கிழமை)
ராசிபலன்

இன்றைய ராசிபலன் – டிசம்பர் 16, 2025 (செவ்வாய்க்கிழமை)

December 16, 2025
இன்றைய ராசிபலன் – டிசம்பர் 11, 2025 (வியாழக்கிழமை)
ராசிபலன்

இன்றைய ராசிபலன் – டிசம்பர் 11, 2025 (வியாழக்கிழமை)

December 11, 2025
இன்றைய ராசிபலன் – டிசம்பர் 10, 2025 (புதன்கிழமை)
ராசிபலன்

இன்றைய ராசிபலன் – டிசம்பர் 10, 2025 (புதன்கிழமை)

December 10, 2025
இன்றைய ராசிபலன் – டிசம்பர் 09, 2025 (செவ்வாய்க்கிழமை)
ராசிபலன்

இன்றைய ராசிபலன் – டிசம்பர் 09, 2025 (செவ்வாய்க்கிழமை)

December 9, 2025
இன்றைய ராசிபலன் – டிசம்பர் 08, 2025 (திங்கட்கிழமை)
ராசிபலன்

இன்றைய ராசிபலன் – டிசம்பர் 08, 2025 (திங்கட்கிழமை)

December 8, 2025
Next Post
நெல்லையில் சின்னத்திரை நடிகர் தினேஷ் மீது பணமோசடி, போலீஸ் விசாரணை !

நெல்லையில் சின்னத்திரை நடிகர் தினேஷ் மீது பணமோசடி, போலீஸ் விசாரணை !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


மயிலாடுதுறையில் VCKசார்பாக ஞானேஷ் குமார் பதிவிறக்க கோரி &நகராட்சியில் துப்புரவு பணிஆர்ப்பாட்டம்
News

மயிலாடுதுறையில் VCKசார்பாக ஞானேஷ் குமார் பதிவிறக்க கோரி &நகராட்சியில் துப்புரவு பணிஆர்ப்பாட்டம்

by Satheesa
October 31, 2026
கடலுக்கு மீன் பிடிக்க சென்ற வெள்ளகோவில் மீனவர் மாயம்
News

கடலுக்கு மீன் பிடிக்க சென்ற வெள்ளகோவில் மீனவர் மாயம்

by Satheesa
October 31, 2026
மாதவரம் சட்டமன்றத் தொகுதியில் சமுதாய வளைகாப்பு விழா – 2026
News

மாதவரம் சட்டமன்றத் தொகுதியில் சமுதாய வளைகாப்பு விழா – 2026

by Satheesa
October 31, 2026
டாக்டர் அப்துல் கலாம் ஆட்டோ ஓட்டுனர் சங்கம் 25 ஆம் ஆண்டு ஆயுத பூஜை விழா
News

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கேடு மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து தமிழரசி தலைமையில் ஆர்ப்பாட்டம்

by Satheesa
October 31, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6