- வங்கதேசத்தில் மாணவர்களின் போராட்டத்தின் போது, இந்தியாவில் இருந்து வந்த ஒரு தொலைபேசி அழைப்பு தான், அந்நாட்டு முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் உயிரை காப்பாற்றியது’ என, அந்த போராட்டம் தொடர்பாக எழுதப்பட்டுள்ள புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.
- மனிதநேயம் மூலம் மட்டுமே இந்தியா விஸ்வகுருவாக மாற முடியும் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
- உக்ரைனுக்கு எதிரான தாக்குதல் நடத்தும் ரஷ்ய ராணுவத்தில் 44 பேர் இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களை விரைந்து விடுவிக்கும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது, என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- வெடிகுண்டுகள் தயாரிப்பதற்காக, ஆந்திராவிலும் ஆட்கள் சேர்க்கும் பணியில் பயங்கரவாதி அபுபக்கர் சித்திக் ஈடுபட்டுள்ளார் என, என்.ஐ.ஏ., அதிகாரிகள் தெரிவித்தனர்.
- உலகம் முழுவதும் அமைதியை விரும்புகிறேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
- தொகுதி மேம்பாட்டு நிதிக்கு உண்டான ஜிஎஸ்டி நிதியை உடனடியாக விடுவிக்கும்படி முதல்வர் ஸ்டாலினை, எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் வலியுறுத்தி உள்ளார்.
- பெண்களுக்கு எதிரான குற்றங்களை நிச்சயமாக நாம் கண்டிக்க வேண்டும்’ என கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு திமுக எம்பி கனிமொழி பதிலளித்தார்.
- செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து விநாடிக்கு 300 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. அடையாறு ஆற்றின் கரையோர மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
- மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் கவர்னர் தாமதம் செய்கிறார் மற்றும் தமிழக மக்களின் நலனுக்கு எதிராக அவரது நடவடிக்கைகள் உள்ளன ஆகிய குற்றச்சாட்டுகள் உண்மைக்கு மாறானது. ஆதாரமற்றது என கவர்னர் மாளிகை தெரிவித்துள்ளது.
- ஆமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்துக்கு யாரும் விமானியை குறை சொல்ல முடியாது. தன் மகனை குறை சொல்கிறார்களே என்ற வேதனையை, விமானியின் தந்தை சுமந்து கொண்டிருக்க தேவையில்லை, என்று வழக்கு விசாரணையின் போது சுப்ரீம்கோர்ட் நீதிபதி தெரிவித்தார்.


















