• Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
Retrotamil
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Headlines

Today Headlines | தலைப்புச் செய்திகள் -05 November 2025 | Retro tamil

by Digital Team
November 5, 2025
in Headlines, News
0
Today Headlines | தலைப்புச் செய்திகள் -05 November 2025 | Retro tamil
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter
  • பாமக நிறுவனர் ராமதாசை சுற்றி துரோகிகள், தீயசக்திகள் உள்ளனர். அவர்கள் இருக்கும் வரை அவருடன் சேர மாட்டேன், என பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.
  • கோவையில் மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், ” எந்த பெண்ணுக்கும் நடக்கக்கூடாத ஒரு கொடூரம்” எனக்கூறியுள்ளார்.
  • திமுகவில் துணைச் செயலாளர் பதவி, 7 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. பொதுச் செயலாளர் துரைமுருகன் மகனும், எம்பியுமான கதிர் ஆனந்துக்கு மாவட்ட பொறுப்பாளர் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.
  • நாட்டில் 10 சதவீதம் என்ற அளவில் இருக்கும் மக்களால்( உயர்ஜாதியினரால்) நம் ராணுவம் கட்டுப்படுத்தப்படுகிறது, என காங்கிரஸ் எம்பி ராகுல் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
  • பீஹாரில் எத்தனை ரோஹிங்கியாக்கள் அடையாளம் காணப்பட்டனர்? தேர்தல் கமிஷன் அவர்களின் பெயர்களை நீக்கிவிட்டதா? என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பி உள்ளார்.
  • பொருளாதாரம் காரணமாக இந்தியா இன்று சொந்தக்காலில் தனித்து நிற்கிறது, என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
  • பீஹார் சட்டசபை தேர்தலில் தேஜ கூட்டணி வெற்றி பெறும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை, என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
  • வளர்ச்சியடைந்த பீஹாராக தேசிய ஜனநாயக கூட்டணியால் மாற்ற முடியும் என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறினார்.
  • காங்கிரஸ் தலைமையின் அதிருப்திக்கு உள்ளாகி இருக்கும் அக்கட்சி எம்பி சசிதரூர், வாரிசு அரசியலை விமர்சித்து கட்டுரை எழுதியுள்ளார். இதனையடுத்து காங்கிரஸ் கோபம் அடைந்த நிலையில், சசி தரூர் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என பாஜ அறிவுறுத்தி உள்ளது.
  • பெங்களூருவில் கையடக்க சாதனங்களை பயன்படுத்தி முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளை வழங்க எம்-யுடிஎஸ் சஹாயக் திட்டத்தை இந்திய ரயில்வே தொடங்கி உள்ளது.
Tags: headlinesheadlines tamiltoday headline
Previous Post

பிக்பாஷ் தொடரில் இருந்து அஷ்வின் விலகல் – கைநழுவிய சான்ஸ்

Next Post

அருள்மிகு இராமநாத சுவாமி கோயில்

Related Posts

மயிலாடுதுறையில் VCKசார்பாக ஞானேஷ் குமார் பதிவிறக்க கோரி &நகராட்சியில் துப்புரவு பணிஆர்ப்பாட்டம்
News

மயிலாடுதுறையில் VCKசார்பாக ஞானேஷ் குமார் பதிவிறக்க கோரி &நகராட்சியில் துப்புரவு பணிஆர்ப்பாட்டம்

October 31, 2026
கடலுக்கு மீன் பிடிக்க சென்ற வெள்ளகோவில் மீனவர் மாயம்
News

கடலுக்கு மீன் பிடிக்க சென்ற வெள்ளகோவில் மீனவர் மாயம்

October 31, 2026
மாதவரம் சட்டமன்றத் தொகுதியில் சமுதாய வளைகாப்பு விழா – 2026
News

மாதவரம் சட்டமன்றத் தொகுதியில் சமுதாய வளைகாப்பு விழா – 2026

October 31, 2026
டாக்டர் அப்துல் கலாம் ஆட்டோ ஓட்டுனர் சங்கம் 25 ஆம் ஆண்டு ஆயுத பூஜை விழா
News

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கேடு மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து தமிழரசி தலைமையில் ஆர்ப்பாட்டம்

October 31, 2026
டாக்டர் அப்துல் கலாம் ஆட்டோ ஓட்டுனர் சங்கம் 25 ஆம் ஆண்டு ஆயுத பூஜை விழா
News

கொரட்டூரில் உயர் மின்னழுத்த மின்சாரம் தாக்கி கேபிள் டிவி ஆபரேட்டர் படுகாயம்

October 31, 2026
டாக்டர் அப்துல் கலாம் ஆட்டோ ஓட்டுனர் சங்கம் 25 ஆம் ஆண்டு ஆயுத பூஜை விழா
News

மயிலாடுதுறையில் DMK மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

October 31, 2026
Next Post
அருள்மிகு இராமநாத சுவாமி கோயில்

அருள்மிகு இராமநாத சுவாமி கோயில்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


மயிலாடுதுறையில் VCKசார்பாக ஞானேஷ் குமார் பதிவிறக்க கோரி &நகராட்சியில் துப்புரவு பணிஆர்ப்பாட்டம்
News

மயிலாடுதுறையில் VCKசார்பாக ஞானேஷ் குமார் பதிவிறக்க கோரி &நகராட்சியில் துப்புரவு பணிஆர்ப்பாட்டம்

by Satheesa
October 31, 2026
கடலுக்கு மீன் பிடிக்க சென்ற வெள்ளகோவில் மீனவர் மாயம்
News

கடலுக்கு மீன் பிடிக்க சென்ற வெள்ளகோவில் மீனவர் மாயம்

by Satheesa
October 31, 2026
மாதவரம் சட்டமன்றத் தொகுதியில் சமுதாய வளைகாப்பு விழா – 2026
News

மாதவரம் சட்டமன்றத் தொகுதியில் சமுதாய வளைகாப்பு விழா – 2026

by Satheesa
October 31, 2026
டாக்டர் அப்துல் கலாம் ஆட்டோ ஓட்டுனர் சங்கம் 25 ஆம் ஆண்டு ஆயுத பூஜை விழா
News

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கேடு மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து தமிழரசி தலைமையில் ஆர்ப்பாட்டம்

by Satheesa
October 31, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6