- மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும், ‘ககன்யான்’ திட்டம், முன்னேற்றம் அடைந்து வருவதாக, ‘இஸ்ரோ’ தலைவர் நாராயணன் தெரிவித்தார்.
- சீக்கிய மதத்தை நிறுவிய குருநானக் தேவின் 556வது ஜெயந்தி விழா வரும் 5ம் தேதி கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு, பாகிஸ்தானில் உள்ள நங்கானா சாஹிப் குருத்வாராவுக்கு 2,150 இந்திய சீக்கியர்கள் வழிபட செல்கின்றனர்.
- பீஹார் சட்டசபை தேர்தலில், தேஜ கூட்டணிக்கு ஓட்டளிக்குமாறு பாட்னாவில் பிரதமர் மோடி ரோடு ஷோ நடத்தினார். சாலையின் இருபுறமும் திரண்ட ஏராளமானோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
- பஞ்சாப் முதல்வரின் காலணிகளை பாதுகாக்க 2 போலீசாருக்கு பணி ஒதுக்கப்பட்ட சம்பவம் பெரும் விமர்சனத்துக்கு ஆளாகி இருக்கிறது.
- இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொடர்பு செயற்கைக்கோள் சிஎம்எஸ்-03 உடன் எல்விஎம்- 3 எம் 5 ராக்கெட் இன்று (நவ., 02) மாலை 5.26 மணிக்கு விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டு விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது.
- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- வன்முறையை ஒருபோதும் தேர்தல் ஆணையம் பொறுத்துக் கொள்ளாது என்று தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
- பீஹாரில் தேர்தல் பிரசாரத்துக்கு சென்றுள்ள காங்கிரஸ் எம்பி ராகுல், குளத்தில் குதித்து மீனவர்களுடன் இணைந்து மீன்பிடித்து ஓட்டு சேகரித்தார்.
- திமுகவின் கபட நாடகத்தை மக்கள் தயாராக இல்லை என நடிகரும், தமிழக வெற்றிக்கழக தலைவருமான விஜய் தெரிவித்துள்ளார்.
- திமுக அரசின் தொடர் திசைதிருப்பு நாடகத்தையும் வெற்று விளம்பரத்தையும் பார்த்துப் பார்த்து தமிழக மக்கள் சலிப்படைந்து விட்டனர் என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்து உள்ளார்.















