April 3, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Sports

கேகேஆர் அணி கலக்கல் ஆட்டம் – வீழ்ந்தது டெல்லி அணி

by Digital Team
April 30, 2025
in Sports
A A
0
கேகேஆர் அணி கலக்கல் ஆட்டம் – வீழ்ந்தது டெல்லி அணி
0
SHARES
5
VIEWS
Share on FacebookTwitter

பிரிமியர் லீக் தொடரில் கேகேஆர் அணி, டில்லி அணியை 14 ரன்களில் வீழ்த்தி அபார வெற்றியை பதிவு செய்தது.

டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் அக்சர் படேல் பீல்டிங் தேர்வு செய்தார். அதன்பின் களமிறங்கிய கேகேஆர் அணிக்கு குர்பாஸ்-நரைன் ஜோடி தீவிர துவக்கத்தை வழங்கியது.

மிட்சல் ஸ்டார்க் வீசிய முதல் ஓவரில் குர்பாஸ் தொடக்கத்திலேயே 2 பவுண்டரி விளாச, நரைன் சமீரா பந்தில் சிக்சர் அடித்தார். இரண்டாவது ஓவரிலேயே 25 ரன் வந்தது. ஸ்டார்க் மீண்டும் வந்த போது குர்பாஸ் 4, 4, 6 என விளாசினார். ஆனால், ஓவரின் கடைசி பந்தில் அவர் (26) அவுட்டாகினார்.

அதன்பின் நரைன் (27), ரஹானே (26), ரிங்கு சிங் (36) ஆகியோர் ஆட்டத்தை முன்னெடுத்தனர். பந்துவீச்சில் அக்சர், விப்ராஜ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். ஸ்டார்க் 3 விக்கெட்டுடன் சிறந்த பந்து வீச்சை நிகழ்த்தினார். கேகேஆர் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 204 ரன்களை குவித்தது.

டுபிள்சியின் முயற்சி வீணாகியது

204 ரன்னின் இலக்கை எதிர்கொண்ட டெல்லிக்கு அபிஷேக் போரல், கருண் நாயர் ஆகியோர் ஆரம்பத்திலேயே வெளியேறி அதிர்ச்சி அளித்தனர். டுபிள்சி (62), அக்சர் (43) இணைந்து அணியை மீட்டபோதும் நரைனின் சுழலில் இருவரும் அவுட்டாகினர். பின்னர் வருண் சக்ரவர்த்தி அஷுதோஷ், ஸ்டார்க் ஆகியோரை அடுத்தடுத்து அவுட் செய்தார். டெல்லி அணி 190/9 ரன் மட்டுமே எடுத்தது.

இறுதியாக டெல்லி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 190 ரன்கள் எடுத்து தோல்வியை சந்தித்தது. இதன் மூலமாக கேகேஆர் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Tags: IPLkkr vs dc
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

ரூ.23.75 கோடிக்கு ரியல் ஸ்கேமரா? வெங்கடேஷ் ஐயரின் மோசமான ஃபார்மால் வெகுவாக ஆவேசப்பட்ட கேகேஆர்!

Next Post

பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி விலையில் மாற்றம்

Related Posts

சத்தீஸ்கரில் கேலோ இந்தியா விளையாட்டுப்போட்டியில் தமிழ்நாடுஅணி சார்பில் நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த 7 மாணவர்களை அனுப்பினர்
News

March 30, 2026
தேசிய அளவில் போல்வால்ட் போட்டியில் 4.22 மீட்டர் தாண்டி மாணவி புதிய சாதனை படைத்து அசத்தல்

March 29, 2026
AVCகல்லூரியின் ஆண்டு விளையாட்டு விழா 
News

AVCகல்லூரியின் ஆண்டு விளையாட்டு விழா 

March 27, 2026
மாநில அளவில் சப் ஜூனியர் ஹாக்கி போட்டியில் கலந்து கொள்ள முடியாமல் ஹாக்கி வீரர்கள் சொந்த ஊருக்கு திரும்பிய சம்பவம்

February 28, 2026
Next Post
petrol

பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி விலையில் மாற்றம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வைகோ உயிருக்கு ஆபத்து மாநில துணைச்செயலாளர் மார்கோனி சீர்காழியில் பரபரப்பு பேட்டி

April 1, 2026
சீர்காழி அருகே வாட்டர் டேங்கர் டிராக்டர் மோதி சைக்கிளில் சென்ற பள்ளி மாணவன் உயிரழப்பு போலீசார் விசாரணை

தமிழ்நாடு விஸ்வகர்மா சமூக கூட்டமைப்பு & தமிழ்நாடு நம்பர் ஒன் இயக்கம் சார்பில் விழுப்புரம் வேட்பாளர் அறிமுக கூட்டம்

April 2, 2026
மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை

64 சித்தர்கள் ஒரே நேரத்தில் ஜீவசமாதி அடைந்த ஸ்ரீ காழி சிற்றம்பல நாடிகள் ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம்

பூம்புகார் தொகுதி TVKவேட்பாளர் விஜயாலயன் அறிமுககூட்டம்TVK தேர்தல்அறிக்கையை கூறி வாக்கு அறிவுறுத்தல்

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.