September 2, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மயிலாடுதுறை தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேஷன் எம்பிளாயீஸ் யூனியன் சார்பில் கண்டன வாயில் கூட்டம்

by Satheesa
October 1, 2025
in News
A A
0
மயிலாடுதுறை தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேஷன் எம்பிளாயீஸ் யூனியன் சார்பில் கண்டன வாயில் கூட்டம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறை சித்தர்காட்டில் உள்ள தமிழ்நாடு நுகர்வு பொருள் வாலிபர் கழக முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேஷன் எம்பிளாயீஸ் யூனியன் சார்பில் கண்டன வாயிற்கூட்டம் நடைபெற்றது. மண்டல தலைவர் பொன் நக்கீரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு, கொள்முதல் நிலையங்களில் இருந்து நெல் மூட்டைகளை இயக்கம் செய்வது தொடர்பாக காலதாமதமாக பணிக்கு வந்த கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் என்பவரை பணிகளை நீக்கம் செய்ததை கண்டித்தும், மயிலாடுதுறை மண்டலத்தில் உள்ள கொள்முதல் சுமை தூக்கும் தொழிலாளர்களை சேமிப்புக் கிடங்குகளுக்கு சென்று அவர்களது கொள்முதல் நிலையங்களில் இருந்து அனுப்பப்படும் நெல் மூட்டைகளை இறக்குவதற்கு வற்புறுத்துவதை கண்டித்தும், மண்டலத்தில் ஒவ்வொரு கொள்முதல் நிலையங்களிலும் தலா பத்தாயிரம் மூட்டைகளுக்கு மேல் தேக்கமடைந்திருப்பதை உடனடியாக இயக்கம் செய்ய வலியுறுத்தியும், அவ்வாறு இயக்கம் செய்யப்படாவிட்டால் கொள்முதல் நிலையங்களில் உள்ள நெல் மூட்டைகளில் ஏற்படும் இயக்க இழப்புக்கு கொள்முதல் பணியாளர்கள் பொறுப்பேற்க இயலாது என வலியுறுத்தியும், நெல் சேமிப்பு கிடங்குகளில் ஆல் பற்றாக்குறை இருந்தால் அதனை தலைமை அலுவலக உத்தரவுப்படி அவுட்டோர் சிங் டெண்டர் முறையில் சுமை தூக்குவோரை வேலைக்கு அமர்த்தி நெல் மூட்டைகளை இறக்கிட வேண்டும் என்றும் துணை மேலாளர் (கொள்முதல் அனுப்புதல்) அத்துமீறிய நடவடிக்கைகள் மற்றும் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்தும் பேசி, கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மயிலாடுதுறையில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம்

Next Post

மயிலாடுதுறையில் நாட்டுப்புற கலைஞர்கள் ஆயுதபூஜையை முன்னிட்டு இசை கருவிகளை படைத்து வழிபாடு

Related Posts

நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்
News

சீர்காழி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாம்பு கடித்து சிகிச்சை 108 வர காலதாமதம் மூதாட்டி பலி

September 1, 2026

கொளத்தூரில் குடி போதையில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் கைது

செங்குன்றத்தில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு பாண்டிச்சேரியில் பதுங்கியவர் கைது 3வாகனங்கள் பறிமுதல்

மயிலாடுதுறை டவுன் இரண்டாம் நம்பர் புதுத்தெரு மஹா காளியம்மன் கோவில் முதலாமாண்டு சம்வத்ஸ்ராபிஷேகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.