• Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
Retrotamil
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

கொள்ளிடம் அருகே தைக்காலில் அறுந்து விழுந்த மின் கம்பியை மிதித்த மூன்று 5 பசுமாடுகள் பலி

by Satheesa
August 26, 2025
in News
0
கொள்ளிடம் அருகே தைக்காலில் அறுந்து விழுந்த மின் கம்பியை மிதித்த மூன்று 5 பசுமாடுகள் பலி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

கொள்ளிடம் அருகே தைக்காலில் அறுந்த விழுந்த மின் கம்பியை மிதித்த 5 பசுமாடுகள் மின்சாரம் தாக்கி துடிதுடித்து இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே தைக்கால் சைய்யது நகரைச் சேர்ந்த விஜயரங்கன் மகன் தினகரன்(45). விவசாய தொழிலாளி. இவருக்கு சொந்தமான 3 பசு மாடுகளும், கலைஞர் நகரைச் சேர்ந்த தொழிலாளி நடராஜன் மகன் ஐயப்பன்(36) என்பவருக்குச்சொந்தமான இரண்டு பசுமாடுகள் மொத்தத்தில் ஐந்து பசுமாடுகள் வழக்கம்போல தைக்கால் பகுதியில் உள்ள வயல் பகுதிக்கு நேற்று காலை 10 மணி அளவில் மேய்ச்சலுக்கு சென்றன. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு காற்றுடன் பெய்த மழையினால் ஒரு மின்கம்பம் முறிந்து கீழே விழுந்து மின்கம்பிகள் அருந்து கீழே விழுந்து கிடந்தன. இந்த மீன் கம்பிகள் மழைநீரில் கிடந்தன.இதில் மின்னோட்டம் இருந்து கொண்டிருந்தது. மின் கம்பிகள் கிடந்த பகுதிக்கு பசு மாடுகள் சென்றதால் மின்சாரம் தாக்கி ஐந்து பசு மாடுகளும் ஒவ்வொன்றாக துடி,துடித்து அதே இடத்தில் இறந்தன. அப்பகுதியில் வந்த ஒரு நாயும் மின்சாரம் தாக்கி இறந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் மின்சார வாரிய உதவிப் பொறியாளர் பிரதீப், விஏஓ சிவசங்கரி மற்றும் மின்வாரிய ஊழியர்கள் கொள்ளிடம் ஆணைக்காரன்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மின்சாரத்தை நிறுத்திவிட்டு சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கி இறந்த5 பசு மாடுகளின் மதிப்பு சுமார் இரண்டு லட்சம் என்று கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: district newskolidamtamilnadu
Previous Post

மயிலாடுதுறை சுந்தரமூர்த்தி விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி பெருவிழா வீதி உலா காட்சி

Next Post

விவகாரத்து பெற்ற மனைவியை தாக்கிய கணவனை கைது செய்து இருந்த நிலையில் கைதி தப்பி ஓட்டம்

Related Posts

மயிலாடுதுறை அருகே நீர் தேக்க தொட்டியில் மலம் காணப்பட்ட விவகாரம், மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
News

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அரசு உதவி பெறும் பள்ளிகளில்மாணவ மாணவிகளுக்கு கேக்&வாழ்த்து அட்டைகள்

November 13, 2026
மயிலாடுதுறை அருகே நீர் தேக்க தொட்டியில் மலம் காணப்பட்ட விவகாரம், மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
News

குடியாத்தம் அருகே மேல்நீர்த்தேக்கத் தொட்டி ஏணியில் ஆட்டோ ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை

November 13, 2026
மயிலாடுதுறை அருகே நீர் தேக்க தொட்டியில் மலம் காணப்பட்ட விவகாரம், மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
News

வேலூர் ஆர்.ஏன் பாளையத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் பதுக்கி விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் கைது, 17 கிலோ பறிமுதல்

November 13, 2026
மயிலாடுதுறை அருகே நீர் தேக்க தொட்டியில் மலம் காணப்பட்ட விவகாரம், மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
News

கீழ்வேளூர் அருகே குழந்தைகள் தினத்தையொட்டி குருக்கத்தி அரசுப்பள்ளியில் ஸ்டென்சில் ஓவியக்கண்காட்சி

November 13, 2026
மயிலாடுதுறை அருகே நீர் தேக்க தொட்டியில் மலம் காணப்பட்ட விவகாரம், மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
News

கந்தசஷ்டி நான்காம்நாள் வல்லக்கோட்டை முருகனுக்கு வெள்ளைசாற்று அலங்காரம்

November 13, 2026
மயிலாடுதுறை அருகே நீர் தேக்க தொட்டியில் மலம் காணப்பட்ட விவகாரம், மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
News

திருக்கடையூரில் தனது பிறந்த நாளை ஒட்டி பள்ளிக்கு சென்று குழந்தைகளுக்கு பென்சில் பேனா

November 13, 2026
Next Post
விவகாரத்து பெற்ற மனைவியை தாக்கிய கணவனை கைது செய்து இருந்த நிலையில் கைதி தப்பி ஓட்டம்

விவகாரத்து பெற்ற மனைவியை தாக்கிய கணவனை கைது செய்து இருந்த நிலையில் கைதி தப்பி ஓட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


மயிலாடுதுறை அருகே நீர் தேக்க தொட்டியில் மலம் காணப்பட்ட விவகாரம், மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
News

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அரசு உதவி பெறும் பள்ளிகளில்மாணவ மாணவிகளுக்கு கேக்&வாழ்த்து அட்டைகள்

by Satheesa
November 13, 2026
மயிலாடுதுறை அருகே நீர் தேக்க தொட்டியில் மலம் காணப்பட்ட விவகாரம், மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
News

குடியாத்தம் அருகே மேல்நீர்த்தேக்கத் தொட்டி ஏணியில் ஆட்டோ ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை

by Satheesa
November 13, 2026
மயிலாடுதுறை அருகே நீர் தேக்க தொட்டியில் மலம் காணப்பட்ட விவகாரம், மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
News

வேலூர் ஆர்.ஏன் பாளையத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் பதுக்கி விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் கைது, 17 கிலோ பறிமுதல்

by Satheesa
November 13, 2026
மயிலாடுதுறை அருகே நீர் தேக்க தொட்டியில் மலம் காணப்பட்ட விவகாரம், மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
News

கீழ்வேளூர் அருகே குழந்தைகள் தினத்தையொட்டி குருக்கத்தி அரசுப்பள்ளியில் ஸ்டென்சில் ஓவியக்கண்காட்சி

by Satheesa
November 13, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6