February 12, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

கட்சி ஆரம்பித்த உடனே முதலமைச்சர் ஆகலாம் என பலர் நினைக்கின்றனர் – முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

by Digital Team
August 25, 2025
in News
A A
0
கட்சி ஆரம்பித்த உடனே முதலமைச்சர் ஆகலாம் என பலர் நினைக்கின்றனர் – முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

கட்சி ஆரம்பித்த உடனே முதலமைச்சர் ஆகலாம் என பலர் நினைக்கின்றனர். அது எப்போதும் நடக்காது. – அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

நீட் குறித்து திமுக ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் 7.5% இட ஒதுக்கீட்டினை எடப்பாடி கே பழனிச்சாமி கொண்டு வந்து ஏழை மாணவர்களையும் மருத்துவ படிப்பு படிக்க திட்டம் கொண்டு வந்துள்ளார்.

திண்டுக்கல் அதிமுக மேற்கு மாவட்டம் சார்பில் வருகின்ற ஆறாம் தேதி மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் முன்னாள் முதல்வர் திண்டுக்கல் மாவட்டத்திற்கு வருகை தர உள்ள நிலையில் அவருக்கு எழுச்சி மிகுந்த உற்சாகம் மிகுந்த வரவேற்பு அளிப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம்முன்னாள் அமைச்சர் மாண்புமிகு கழகப் பொருளாளர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தலைமையில் தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும்,கழகத் தலைமை நிலைய செயலாளருமான,சட்டப்பேரவை எதிர்க்கட்சி கொரடா மாண்புமிகு எஸ். பி வேலுமணி கலந்து கொண்டுள்ளனர்.

இதில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மேடையில் பேசும் போது,

  • மக்களை காப்போம் – தமிழகத்தை மீட்போம்” 100 தொகுதியை கடந்து எடப்பாடி பிரச்சாரம் சென்று கொண்டு இருக்கிறது.
  • அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி பல திட்டங்களை கொண்டு வந்தார். திமுக ஆட்சியில் எந்த திட்டமும் வரவில்லை.
  • நீட் குறித்து திமுக ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் 7.5% இட ஒதுக்கீட்டினை எடப்பாடி கொண்டு வந்து ஏழை மாணவர்களையும் மருத்துவ படிப்பு படிக்க திட்டம் கொண்டு வந்துள்ளார்.
  • பாஜக மற்றும் இல்லாமல் பல்வேறு நபர்கள் அதிமுக கூட்டணிக்கு வருவார்கள்.
  • 2026 இல் எடப்பாடி முதலமைச்சராக வருவார்.விடுபட்ட அனைத்து திட்டங்களும் மீண்டும் கொண்டுவரப்படும் சொன்ன திட்டங்களும் நிறைவேற்றப்படும். சொல்லாத திட்டங்களும் மாண்புமிகு எடப்பாடி யார் முதல்வர் ஆனவுடன் செய்து தரப்படும்.
  • உடனே கட்சி ஆரம்பித்து முதலமைச்சர் ஆகலாம் என பலர் நினைக்கின்றனர் அது எப்போதும் நடக்காது.” என உரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் அமைப்புச் செயலாளர் மருதராஜ் ,கழக இளைஞர் இளம் பெண்கள் பாசறை மாநில செயலாளர் பரமசிவம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தென்னம்பட்டி பழனிச்சாமி, பிரேம்குமார். திண்டுக்கல் மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் சி எஸ் ராஜமோகன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் இதில் கலந்துகொண்டனர்.

முன்னதாக கழக தலைமை நிலைய செயலர், முன்னாள் அமைச்சர் மாண்புமிகு எஸ்பி வேலுமணி அவர்களுக்கு கழக நிர்வாகிகள் பொன் துகில் மற்றும் மாலைகள் அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Tags: admkFormer AIADMK Minister S.P. Velumani
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

சிறை காவலரை, வீடு புகுந்து தாக்கிய திமுக கவுன்சிலர்..!

Next Post

கோவை மாநகர காவல் துறையினர் புதிய முயற்சி..!

Related Posts

மாமல்லபுரம் அருகே கடல் நீர் குடிநீர்  கிட்ட கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார் கே .என் நேரு
News

February 11, 2026
மயிலாடுதுறை விவசாயிகள் அரசின் மானியத்துடன் கடன்உதவி பெறுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க மண்டலமேலாளர் தருண் பேட்டி

பத்மநாபபுரம் தொகுதிக்கு உட்பட்ட செறுகோல் ஊராட்சியில் 100நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை விடியா DMKஅரசு 40 நாட்களாக குறைத்து ஏமாற்றிவேலை

விழுப்புரம் பொது விநியோகத்திட்டத்துக்கென தனித்துறையை உருவாக்க15 அம்சக்கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
சிறுமி பாலியல் வழக்கு : சம்பவ இடத்தில் குற்றவாளியிடம் வீடியோ வாக்குமூலம் !

July 31, 2025
9 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் மறியல் விழுப்புரத்தில் கைது

February 10, 2026
20 பவுன் நகையை மீட்டுக் கொடுத்த தூய்மை பணியாளருக்கு 4 லட்சம் ரூபாய்  சன்மானம் அளித்த பூண்டி கலைவாணன்

மயிலாடுதுறை அரசு கலைக்கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்கள் வகுப்புகளை புறக்கணித்து 2-வது நாளாக காலவரையற்ற போராட்டம்

மயிலாடுதுறை அரசு கலைக்கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்கள் வகுப்புகளை புறக்கணித்து 2-வது நாளாக காலவரையற்ற போராட்டம்

February 10, 2026
மாமல்லபுரம் அருகே கடல் நீர் குடிநீர்  கிட்ட கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார் கே .என் நேரு

மாமல்லபுரம் அருகே கடல் நீர் குடிநீர்  கிட்ட கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார் கே .என் நேரு

0
மயிலாடுதுறை விவசாயிகள் அரசின் மானியத்துடன் கடன்உதவி பெறுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க மண்டலமேலாளர் தருண் பேட்டி

மயிலாடுதுறை விவசாயிகள் அரசின் மானியத்துடன் கடன்உதவி பெறுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க மண்டலமேலாளர் தருண் பேட்டி

0
பத்மநாபபுரம் தொகுதிக்கு உட்பட்ட செறுகோல் ஊராட்சியில் 100நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை விடியா DMKஅரசு 40 நாட்களாக குறைத்து ஏமாற்றிவேலை

பத்மநாபபுரம் தொகுதிக்கு உட்பட்ட செறுகோல் ஊராட்சியில் 100நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை விடியா DMKஅரசு 40 நாட்களாக குறைத்து ஏமாற்றிவேலை

0
விழுப்புரம் பொது விநியோகத்திட்டத்துக்கென தனித்துறையை உருவாக்க15 அம்சக்கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் 

விழுப்புரம் பொது விநியோகத்திட்டத்துக்கென தனித்துறையை உருவாக்க15 அம்சக்கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் 

0
மாமல்லபுரம் அருகே கடல் நீர் குடிநீர்  கிட்ட கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார் கே .என் நேரு

மாமல்லபுரம் அருகே கடல் நீர் குடிநீர்  கிட்ட கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார் கே .என் நேரு

February 11, 2026
மயிலாடுதுறை விவசாயிகள் அரசின் மானியத்துடன் கடன்உதவி பெறுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க மண்டலமேலாளர் தருண் பேட்டி

மயிலாடுதுறை விவசாயிகள் அரசின் மானியத்துடன் கடன்உதவி பெறுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க மண்டலமேலாளர் தருண் பேட்டி

February 11, 2026
பத்மநாபபுரம் தொகுதிக்கு உட்பட்ட செறுகோல் ஊராட்சியில் 100நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை விடியா DMKஅரசு 40 நாட்களாக குறைத்து ஏமாற்றிவேலை

பத்மநாபபுரம் தொகுதிக்கு உட்பட்ட செறுகோல் ஊராட்சியில் 100நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை விடியா DMKஅரசு 40 நாட்களாக குறைத்து ஏமாற்றிவேலை

February 11, 2026
விழுப்புரம் பொது விநியோகத்திட்டத்துக்கென தனித்துறையை உருவாக்க15 அம்சக்கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் 

விழுப்புரம் பொது விநியோகத்திட்டத்துக்கென தனித்துறையை உருவாக்க15 அம்சக்கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் 

February 11, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.