May 2, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

கொடுத்த வாக்குறுதியை மறப்பதே ஸ்டாலினுக்கு பழக்கம்: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

by Divya
August 22, 2025
in News
A A
0
கொடுத்த வாக்குறுதியை மறப்பதே ஸ்டாலினுக்கு பழக்கம்: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

“கொடுத்த வாக்குறுதிகளை மறப்பதே முதல்வர் ஸ்டாலினின் பழக்கம். நீங்கள் கொடுத்த வாக்குறுதிகள் என்ன ஆனது?” என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றஞ்சாட்டினார்.

தமிழக பாஜக திட்டமிட்டபடி, மாநிலம் முழுவதும் மண்டல வாரியாக பூத் கமிட்டி மாநாடுகள் நடைபெற உள்ளன. அதன் தொடக்கமாக இன்று (ஆகஸ்ட் 22) திருநெல்வேலியில் மாநாடு நடைபெற்றது. வண்ணார்பேட்டை வடக்கு பைபாஸ் சாலை அருகே தச்சநல்லூர் பகுதியில் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது.

மாநாட்டில் பங்கேற்க கேரளத்தின் கொச்சியில் இருந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா துவக்கத்தில் தூத்துக்குடி விமான நிலையம் வந்தடைந்தார். அங்கு பாஜ நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரை வரவேற்றனர். பின்னர் ஹெலிகாப்டரில் நெல்லை சென்று, அங்கிருந்து காரில் தச்சநல்லூரில் நடந்த மாநாட்டு மேடைக்கு வந்தார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் உரையாற்றினர்.

முதல்வருக்கு பயம்: அண்ணாமலை

மாநாட்டில் பேசிய பாஜ மாநில செயலாளர் அண்ணாமலை,
“2026 சட்டசபை தேர்தலில் திமுகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டிய முக்கிய பொறுப்பு பூத் பொறுப்பாளர்களுக்கு உண்டு. கடந்த நான்கு ஆண்டுகளில் பாஜ தொண்டர்கள் மக்களுக்காக பல போராட்டங்களில் ஈடுபட்டு சிறை சென்றுள்ளனர். இந்த 8 மாதங்களில் கடுமையாக உழைத்து, தேஜ கூட்டணியை ஆட்சியில் அமர்த்த வேண்டும்.

முதல்வர் ஸ்டாலினுக்கு எதை பார்த்தாலும் பயம். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கொண்டு வந்த சட்டத்தையே பார்த்து பயப்படுகிறார். எப்போதும் பயந்து கொண்டு இருக்கும் ஸ்டாலினை நிரந்தரமாக வீட்டுக்கு அனுப்ப வேண்டியது நம் கடமை,” என்று கூறினார்.

வாக்குறுதிகளை மறப்பது ஸ்டாலினின் பழக்கம்: நயினார்

தொடர்ந்து பேசிய பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன்,
“2021 சட்டசபை தேர்தலில் திமுக ஏராளமான வாக்குறுதிகளை கொடுத்தது. ஆனால் அவற்றில் ஒன்றையும் நிறைவேற்றவில்லை. காஸ் மானியம், பெட்ரோல் விலை, கல்விக் கட்டணம், தூய்மைப் பணியாளர்கள் நிரந்தரம், அரசு பணியிடங்கள், சொத்துவரி, மின்கட்டணம் ஆகியவற்றில் எந்த வாக்குறுதியும் நிறைவேறவில்லை.

முதல்வருக்கு வாக்குறுதி கொடுப்பது வழக்கம். ஆனால் தேர்தல் முடிந்ததும் அதை மறப்பதே அவரது பழக்கம். எத்தனை நாள்தான் தமிழக மக்களை ஏமாற்ற முடியும்?” எனக் கேள்வி எழுப்பினார்.

மேலும், “திமுக ஆட்சி குடும்ப ஆட்சி. பாஜ ஆட்சி மக்களுக்கான ஆட்சி. திராவிட மாடல் அரசு என்று சொல்லிக் கொண்டிருப்பது உண்மையில் ‘டிஸாஸ்டர் மாடல் அரசு’ என்று மக்கள் கூறுகின்றனர். இந்த ஆட்சியை அகற்ற வேண்டும். தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் இடையிலான இந்த போரில் தர்மம் வெற்றி பெற வேண்டும்,” என்றும் அவர் தெரிவித்தார்.

மாநாட்டின் இறுதியில் மத்திய அமைச்சர் அமித்ஷா உரையாற்றி, பின்னர் நெல்லையிலிருந்து ஹெலிகாப்டரில் தூத்துக்குடி புறப்பட்டு, அங்கிருந்து விமானத்தில் டெல்லி திரும்பினார்.

Tags: amith shahbjpbooth committeemk stalinNAINAR NAGENDRANtuticorin
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

Next Post

ரோல் மாடலை இன்ஸ்டாகிராமில் தேட வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின் அறிவுரை!

Related Posts

பயிற்சி பெறும் மாணவர்களால் நிரம்பிய அரசு நீச்சல் குளம் 1-ம் தேதி முதல் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்பு
News

April 30, 2026
5 ஆண்டுகளில் மக்களுக்கான ஆட்சி செய்ததாலும் தளபதி M.K.ஸ்டாலின் ஆட்சி மீண்டும் என நடிகர் கருணாஸ் பேட்டி

மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை
News

வைத்தீஸ்வரன் கோயிலில் ஓலைச்சுவடி மூலம் பார்க்கப்படும், புகழ்பெற்ற பிரபல நாடி ஜோதிடர் தேர்தல் கணிப்புகள்

Bakthi

பூங்குளம் அடுத்த அம்பேத்கர் நகரில் ஸ்ரீ சாமுண்டீஸ்வரியம்மன் ஆலய திருக்கோயிலின் மஹாகும்பாபிஷேக விழா 

April 30, 2026
Next Post
ரோல் மாடலை இன்ஸ்டாகிராமில் தேட வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின் அறிவுரை!

ரோல் மாடலை இன்ஸ்டாகிராமில் தேட வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின் அறிவுரை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
திருவாரூரில் ஜாக்டோ ஜியோ சார்பில் 500க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதப் போராட்டம்

December 13, 2025
வாலிபரை திருமணம் செய்து கொள்வதாக கூறி மூன்று கோடி ரூபாய் வரை ஏமாற்றிய பெண்

September 6, 2025
குச்சனூர் சனீஸ்வரர் கோவிலில் ஆடி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு பக்தர்கள் நீண்ட வரிசையில் தரிசனம்!

July 19, 2025
பெண்மையின் பேராற்றல்: ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் உலக மகளிர் தின எழுச்சி விழா – சாதனைப் பெண்களுக்குச் சிறப்பு அங்கீகாரம்!

March 9, 2026
பயிற்சி பெறும் மாணவர்களால் நிரம்பிய அரசு நீச்சல் குளம் 1-ம் தேதி முதல் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்பு

பயிற்சி பெறும் மாணவர்களால் நிரம்பிய அரசு நீச்சல் குளம் 1-ம் தேதி முதல் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்பு

0
5 ஆண்டுகளில் மக்களுக்கான ஆட்சி செய்ததாலும் தளபதி M.K.ஸ்டாலின் ஆட்சி மீண்டும் என நடிகர் கருணாஸ் பேட்டி

5 ஆண்டுகளில் மக்களுக்கான ஆட்சி செய்ததாலும் தளபதி M.K.ஸ்டாலின் ஆட்சி மீண்டும் என நடிகர் கருணாஸ் பேட்டி

0
மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை

வைத்தீஸ்வரன் கோயிலில் ஓலைச்சுவடி மூலம் பார்க்கப்படும், புகழ்பெற்ற பிரபல நாடி ஜோதிடர் தேர்தல் கணிப்புகள்

0
மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை

பூங்குளம் அடுத்த அம்பேத்கர் நகரில் ஸ்ரீ சாமுண்டீஸ்வரியம்மன் ஆலய திருக்கோயிலின் மஹாகும்பாபிஷேக விழா 

0
பயிற்சி பெறும் மாணவர்களால் நிரம்பிய அரசு நீச்சல் குளம் 1-ம் தேதி முதல் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்பு

பயிற்சி பெறும் மாணவர்களால் நிரம்பிய அரசு நீச்சல் குளம் 1-ம் தேதி முதல் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்பு

April 30, 2026
5 ஆண்டுகளில் மக்களுக்கான ஆட்சி செய்ததாலும் தளபதி M.K.ஸ்டாலின் ஆட்சி மீண்டும் என நடிகர் கருணாஸ் பேட்டி

5 ஆண்டுகளில் மக்களுக்கான ஆட்சி செய்ததாலும் தளபதி M.K.ஸ்டாலின் ஆட்சி மீண்டும் என நடிகர் கருணாஸ் பேட்டி

April 30, 2026
மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை

வைத்தீஸ்வரன் கோயிலில் ஓலைச்சுவடி மூலம் பார்க்கப்படும், புகழ்பெற்ற பிரபல நாடி ஜோதிடர் தேர்தல் கணிப்புகள்

April 30, 2026
மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை

பூங்குளம் அடுத்த அம்பேத்கர் நகரில் ஸ்ரீ சாமுண்டீஸ்வரியம்மன் ஆலய திருக்கோயிலின் மஹாகும்பாபிஷேக விழா 

April 30, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.