March 23, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

ஊத்துக்கோட்டை புதிய டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு

by Satheesa
August 12, 2025
in News
A A
0
ஊத்துக்கோட்டை புதிய டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே புதிய டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையின மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட செங்காத்தா குளம் கிராமத்தில் அருந்ததியர் மற்றும் சிறுபான்மையினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் ஐந்து கிராமங்களை இணைத்து தமிழக அரசு சார்பில் அறிவுசார் நகரம் ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இங்கு குடியிருப்பு பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை திறப்பதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு கடை திறப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த பகுதியில் கொலை கொள்ளை என்பது சர்வ சாதாரணமாக நடைபெறுவதாகவும், மேலும் பள்ளிக்கு சென்று வரக்கூடிய மாணவ மாணவிகளுக்கு இந்த டாஸ்மாக் கடை திறப்பால் அதிக பாதிப்பு ஏற்படும் என்பதால் டாஸ்மாக் கடையை திறக்க அனுமதிக்க கூடாது என வலியுறுத்தி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் அருந்ததியர் மற்றும் சிறுபான்மையினர் மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் உறுதி அளித்ததை தொடர்ந்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

“மாற்று சக்தி நாமன்று ; முதன்மை சக்தி நாம்” – தவெக தலைவர் விஜய்

Next Post

ஆனதாண்டவபுரத்தில் அறுவடைக்கு தயாராகும் குறுவை பயிர்களை புகையான் நோய் தாக்குதல்

Related Posts

அரசியலமைப்பு சட்டத்தை முழுமையாக தெரிந்து கொள்ள தமிழக ஆளுநர் ராசேந்திர விஸ்வநாத் அர்லேகர் பேச்சு
News

March 22, 2026
வலங்கைமான் மகா மாரியம்மன் ஆலயத்தில் பாடை காவடி திருவிழா
Bakthi

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் அவதி

மயிலாடுதுறையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை MLA ராஜகுமார் பங்கேற்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.