கர்மா 9 விதிகள்

இந்த பிரபஞ்சத்தில் நாம் எதைச் செய்தாலும் அது நமக்கே திருப்பி வந்து சேரும் – முதல் விதி.

வாழ்வில் எதுவும் அதுவாக நடப்பதில்லை. நமக்குத் தேவையானதை நாம் தான் நடத்திச் செல்லவேண்டும் – இரண்டாவது விதி

சிலவற்றை ஏற்றுக்கொண்டால் மட்டுமே மாற்றம் நிகழும் – மூன்றாவது விதி

நம்மை நாம் மாற்றிக் கொள்ளும் பொழுது நம் வாழ்க்கையும் நம்பை பின்பற்றி மாறும் – நான்காவது விதி

நம் வாழ்வில் நிகழ்பவற்றிற்கு நாமே பொறுப்பு என்று உணரவேண்டும் – ஐந்தாவது விதி

நேற்று இன்று வாளை என இவை மூன்றும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையதே – ஆறாவது விதி

ஒரு சமயத்தில் இருவேறு வி~யங்களை சிந்திக்க முடியாது – ஏழாவது விதி

நம் நடத்தை நமது சிந்தனையும் செயலையும் பிரதிபலிக்க வேண்டும் – எட்டாவது விதி

நம்முடைய முன் காலத்தையே நாம் பார்த்துக் கொண்டிருந்தால் நம்முடைய நிகழ்காலம் நம்மை விட்டு போய்விடும் – ஒன்பவதாவது விதி

Exit mobile version