March 3, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

கர்நாடகாவில் 45 வயது பெண் கொலை : 17 வயது சிறுவன் கைது

by Priscilla
September 20, 2025
in News
A A
0
கர்நாடகாவில் 45 வயது பெண் கொலை : 17 வயது சிறுவன் கைது
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

கர்நாடகா : ஹாசன் மாவட்டம் அரிசிகெரே தாலுகா ஜவகல் பகுதியில் நேற்று ஒரு பரிதாப சம்பவம் நிகழ்ந்தது. கடந்த 15ந்தேதி, அருகிலுள்ள வாழைத் தோட்டத்தில் 45 வயது ஒரு விதவை பெண்ணின் சடலத்தை விவசாயிகள் கண்டனர். அதிர்ச்சியடைந்த விவசாயிகள் உடனடியாக ஜவகல் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் உடனடியாக நிகழ்விடம் சென்றபோது, பெண்ணின் சடலை போலீசார் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, மரணம் குறித்து விசாரணை துவங்கினர்.

விசாரணையின் போது, உயிரிழந்த பெண் அருகிலுள்ள கிராமத்தை சேர்ந்தவர் என்றும், யாரால் கொலை செய்யப்பட்டார் என்பதற்கு விவரம் காணாமல் உடல் வாழைத் தோட்டத்தில் வைக்கப்பட்டதென தெரியவந்தது. போலீசார் சந்தேகம் ஏற்படும் விதமாக 17 வயது சிறுவனிடம் விசாரணை நடத்தினர்.

சிறுவன் விசாரணையில், பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். போலீசார் கூறியதற்கு, கடந்த 17 வருடங்களுக்கு முன்பு அந்த சிறுவன், பக்கத்து வீட்டில் வளர்க்கப்பட்டவராக இருந்துள்ளார். உயிரிழந்த பெண், சிறுவனை தாய்மாதிரி பாசமாக வளர்த்தார். ஆனால் சிறுவன் பெரியதோடு, பெண்மணியின் மீதான தவறான உணர்வு உருவாகியது.

போலீசார் தெரிவிப்பதன்படி, 15ந்தேதி பெண் வாழைத் தோட்டத்தில் தனியாக வேலை செய்தபோது, சிறுவன் அவளிடம் தவறாக நடந்துவிட முயன்றார். பெண் எதிர்ப்பு காட்டியபோது, சிறுவன் அதிர்ச்சி அடைந்து பாலியல் பலாத்காரம் செய்து, கழுத்தை நெரித்து கொலை செய்தார். சம்பவத்துக்குப் பிறகு, சிறுவன் ஓடிவிட்டார்.

இந்த சம்பவத்திற்குப்பிறகு, போலீசார் சிறுவனை கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பியுள்ளனர். 45 வயது பெண்ணை பலாத்காரம் செய்து கொலை செய்த நிகழ்வு, அந்த பகுதியை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

Tags: 17 yeras old boy45 YEARS WOMANkarnatakamurder caseSexual harassment
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

எடப்பாடி பழனிசாமி அதிமுக-திமுக இணைப்பில் செய்த ‘சரித்திர சந்தர்ப்பம்’ – மருது அழகுராஜ் கருத்து

Next Post

நாகையில் தவெக தலைவர் விஜய் பேச்சு : “நேரடியாக கேட்கிறேன் சி.எம் சார்… மிரட்டி பார்க்கிறீங்களா ?”

Related Posts

வருவாய்த்துறையினர் 7-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் வருவாய்த்துறை சார்ந்த பணிகள் ஆலோசித்து நடவடிக்கை
News

March 2, 2026
விழுப்புரம் டாஸ்மாக் கடையை மூடக் கோரி தமிழக வெற்றி கழகதினர் கடை ஷட்டரை இழுத்து மூடி முற்றுகை போராட்டம்

சீர்காழி பன்னீர்செல்வம் தெருவில் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பஞ்சமி நிலத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி மனு

எங்களுக்கு மெகாவாட் உற்பத்தி செய்யும் மின்சார உற்பத்தி நிறுவனம் வேண்டாம் நெல்அரவை ஆலையும் வேண்டாம் மக்கள் மனு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
பூம்புகார் கடலில் தொல்லியல் துறையினர் பண்டைய தமிழர்களின் வரலாறு குறித்து ஆய்வு

September 26, 2025
திருக்கடையூரில் தமிழக முதல்வரின் பிறந்தநாள் விழா கேக் வெட்டி தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி

March 1, 2026
2026-ல்விடியப்போகும்எடப்பாடியார்ஆட்சி: தி.மு.க.வின்சதிவலைகளைஅறுத்தெறிவோம்” – திண்டுக்கல்லில்பேராசிரியர்கல்யாணசுந்தரம்அனல்பறக்கும்பேச்சு!

குமாரபாளையம்நகராட்சியில்தீர்மானங்கள்மழை: 33 வார்டுகளுக்கும்ரூ.35 லட்சம்நிதிஒதுக்கீடு – தலைவர்விஜயகண்ணனைதேர்தலில்போட்டியிடகோரிஅதிரடிமுழக்கம்!

குமாரபாளையம்நகராட்சியில்தீர்மானங்கள்மழை: 33 வார்டுகளுக்கும்ரூ.35 லட்சம்நிதிஒதுக்கீடு – தலைவர்விஜயகண்ணனைதேர்தலில்போட்டியிடகோரிஅதிரடிமுழக்கம்!

March 2, 2026
வருவாய்த்துறையினர் 7-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் வருவாய்த்துறை சார்ந்த பணிகள் ஆலோசித்து நடவடிக்கை

வருவாய்த்துறையினர் 7-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் வருவாய்த்துறை சார்ந்த பணிகள் ஆலோசித்து நடவடிக்கை

0
விழுப்புரம் டாஸ்மாக் கடையை மூடக் கோரி தமிழக வெற்றி கழகதினர் கடை ஷட்டரை இழுத்து மூடி முற்றுகை போராட்டம்

விழுப்புரம் டாஸ்மாக் கடையை மூடக் கோரி தமிழக வெற்றி கழகதினர் கடை ஷட்டரை இழுத்து மூடி முற்றுகை போராட்டம்

0
சீர்காழி பன்னீர்செல்வம் தெருவில் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பஞ்சமி நிலத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி மனு

சீர்காழி பன்னீர்செல்வம் தெருவில் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பஞ்சமி நிலத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி மனு

0
எங்களுக்கு மெகாவாட் உற்பத்தி செய்யும் மின்சார உற்பத்தி நிறுவனம் வேண்டாம் நெல்அரவை ஆலையும் வேண்டாம் மக்கள் மனு

எங்களுக்கு மெகாவாட் உற்பத்தி செய்யும் மின்சார உற்பத்தி நிறுவனம் வேண்டாம் நெல்அரவை ஆலையும் வேண்டாம் மக்கள் மனு

0
வருவாய்த்துறையினர் 7-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் வருவாய்த்துறை சார்ந்த பணிகள் ஆலோசித்து நடவடிக்கை

வருவாய்த்துறையினர் 7-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் வருவாய்த்துறை சார்ந்த பணிகள் ஆலோசித்து நடவடிக்கை

March 2, 2026
விழுப்புரம் டாஸ்மாக் கடையை மூடக் கோரி தமிழக வெற்றி கழகதினர் கடை ஷட்டரை இழுத்து மூடி முற்றுகை போராட்டம்

விழுப்புரம் டாஸ்மாக் கடையை மூடக் கோரி தமிழக வெற்றி கழகதினர் கடை ஷட்டரை இழுத்து மூடி முற்றுகை போராட்டம்

March 2, 2026
சீர்காழி பன்னீர்செல்வம் தெருவில் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பஞ்சமி நிலத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி மனு

சீர்காழி பன்னீர்செல்வம் தெருவில் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பஞ்சமி நிலத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி மனு

March 2, 2026
எங்களுக்கு மெகாவாட் உற்பத்தி செய்யும் மின்சார உற்பத்தி நிறுவனம் வேண்டாம் நெல்அரவை ஆலையும் வேண்டாம் மக்கள் மனு

எங்களுக்கு மெகாவாட் உற்பத்தி செய்யும் மின்சார உற்பத்தி நிறுவனம் வேண்டாம் நெல்அரவை ஆலையும் வேண்டாம் மக்கள் மனு

March 2, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.