விழுப்புரத்தில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்ட துவக்கம்

முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை விழுப்புரத்தில் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட 13 வது வார்டு ஜி ஆர் பி தெருவில் துவக்கி வைத்தார். 60 வயது நிறைவுற்ற பயனாளிகளுக்கு இல்லங்களுக்கு சென்று ரேஷன் பொருட்கள் வழங்கினார். நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் புஷ்பராஜ், நகர இளைஞரணி அமைப்பாளர் செ. மணிகண்டன், 13வது வார்டு கவுன்சிலர் நவநீதம்மணிகண்டன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Exit mobile version