மகனுடன் ‘குபேரா’ படம் பார்த்த நடிகர் தனுஷ்… வைரலாகும் புகைப்படங்கள்!

தனுஷின் குபேரா திரைப்படம் சென்னையில் வெளியானது. நாகார்ஜூனா, ராஷ்மிகா, ஜிம் சரப் நடித்துள்ள இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே தனுஷின் குபேரா திரைப்படம் திரையரங்கில் வெளியானது.

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் குபேரா என்ற படம் உருவாக்கப்பட்டுள்ளது. தெலுங்கில் முன்னணி நடிகரான நாகார்ஜூனா இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகை ராஷ்மிகா, ஜிம் சரப் ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ள நிலையில், தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்துள்ளார்.

Exit mobile version